சீசன் 1
IMDb 7.2202110 எப்பிசோடுகள்
X-RayHDRUHD
முதல் எப்பிசோடு இலவசம்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - சத்தியம்.ஆதரவான சாதனங்களில் காண்க28 அக்டோபர், 202157நிமிமாரதோனா டிரக் ஓவர்டோஸினால் உடல்நிலை மோசமாகி கொண்டிறுக்கிறது. இன்னொரு காலக்கட்டத்தில், டியேகோ சாக்கர் வீரராக கேரியரை தொடங்குகிறார்.முதல் எப்பிசோடு இலவசம்
- சீ1 எ2 - சர்வாதிகாரி.28 அக்டோபர், 20211மமாரதோனாவின் உடல்நிலை குடும்பத்தில் சில உறவுகளை பிரிக்கிறது. 1978-ல் டியேகோ, அர்ஜெண்டினா நேஷனல் டீமில் முதல் முறையாக விளையாடுகிறார்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ3 - இயந்திரம்.28 அக்டோபர், 202160நிமிஉருகுவாயில், டோட்டாவும், சிட்டோரோவும், க்லெளதியாவை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். 1980-ல், போக்கா, பெலுசாவை வாங்குகிறார்கள். அவர் முதல் வர்ல்ட் கப் விளையாடுறார்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ4 - சவுத் அமெரிக்கன்28 அக்டோபர், 20211 ம 1 நிமிடம்பத்திரிக்கையாளர்கள் சோகமான செய்தியை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். டியேகோ பார்காவுக்கு மாற்றப்படுகிறார், ஆனால் எதிர்ப்பார்த்தது போல் அவரோட விளையாட்டு பணி நல்ல முறையில் செல்லவில்லை.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ5 - உடைந்த28 அக்டோபர், 202158நிமிக்லெளதியாவும், டோட்டாவும் கடந்த காலத்தை நினைத்து விவாதிக்க, டியேகோ பார்சலோனாவை விட்டு வெளியேற நிர்பந்தபடுகிறார்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ6 - வெசுவியஸ்4 நவம்பர், 20211 ம 5 நிமிடம்மாரதோனா ஆபத்தான கட்டத்த தாண்டினாலும், இன்னுமே உடல்நிலை மோசமா தான் இருக்கு. டியேகோ நாபோலி-ல் சேர்றார், நகரமே வெறித்தனமான கொண்டாடத்துல ஈடுப்படுது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ7 - சுதந்திரம்4 நவம்பர், 20211 ம 4 நிமிடம்டியேகோ, கோபோலாவை அவரோட மேனேஜரா நியமிக்கிறார். கிரிஸ்தியானா சினாக்ராவை சந்திக்கிறார்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ8 - கிரிஸ்தியானா11 நவம்பர், 20211மடியேகோ, கிரிஸ்தியானாவோடு ரோமேண்டிக் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார். இதற்கிடையில், கிளினிகில் மாரதோனா வித்ட்ராவல் சிம்டம்ஸுக்கு உள்ளாகுகிறார்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ9 - கேப்டன்18 நவம்பர், 202159நிமிடியேகோ, கோக்கைன் வாங்க முயற்சிக்கும் போது, கிளினிக் ஸ்டாஃப் கண்டுப்பிடிக்கிறார்கள். 1986-ல், நேஷனல் டீம், வர்ல்டு கப் விளையாட மெஹிக்கோ வந்து சேருகிறார்கள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ10 - கடவுள்25 நவம்பர், 20211 ம 10 நிமிடம்1986 வர்ல்டு கப்-ல், அர்ஜெண்டினா, இங்கிலாந்துக்கு எதிராய் அபாரமாக விளையாடுகிறார்கள். டியேகோ குணமடைந்து பின்னர் மீண்டும் போதைக்கு அடிமையாகுகிறார்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- நிர்வாணம் வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- தமிழ் English বাংলা Deutsch Español [descripción de audio] Italiano Español Français Polski हिन्दी Português తెలుగు മലയാളം 日本語
- சப்டைட்டில்
- தமிழ் English العربية বাংলা Čeština Dansk Deutsch Ελληνικά Español [CC] Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 മലയാളം Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- அலெக்சாண்டர் ஐமெட்டாரோஜர் குவலஎடோர்டோ டி ஏஞ்சலிஸ
- தயாரிப்பாளர்கள்
- பிரான்சிஸ்கோ கோரடேரோரிக்கார்டோ கோட்டோ
- நடித்தவர்கள்
- ஜுவான் பாலோமினோநசரேனோ காசேரோநிக்கோலஸ் கோல்ட்ஸ்மிட
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.