Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்
BAFTA TV AWARD® விருதை வென்றது

ஜங்கில்

சீசன் 1
நீங்கள் பார்த்திராத குற்றவியல் நாடகத்தை யுகே ராப் கலாச்சாரம் வழங்குகிறது. அண்மை எதிர்கால லண்டனில், இரு இளைஞர்கள் தங்களை மேம்படுத்த முயல்கின்றனர், ஆனால் தங்கள் செயல்களின் விளைவுகளை எதிர்கொள்ளக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
IMDb 4.920226 எப்பிசோடுகள்
X-RayHDRUHD18+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - ஜங்கிலுக்கு நல்வரவு
    29 செப்டம்பர், 2022
    44நிமி
    18+
    கோகோ தன் வாழ்வை மேம்படுத்த விரும்புகிறான் ஆனால் அவனது கடைசி தைரியமான திருட்டு, எதிர்பாராத விளைவுகளைச் சங்கிலித் தொடராக ஏற்படுத்துகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - என்ன ஆனாலும் சரி
    29 செப்டம்பர், 2022
    45நிமி
    16+
    கோகோ, தான் இருபக்கத்திலிருந்தும் ஏமாற்றப்படுவதாகச் சந்தேகித்து, ஒரேயடியாக நாட்டைவிட்டு வெளியேறும் தன் திட்டங்களைத் துரிதப்படுத்துகையில், சிக்ஸ் தன் சகோதரனின் மரணத்துக்குப் பழிவாங்கத் துடிக்கிறான்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - போவோம். போவோம். போயே விடுவோம்.
    29 செப்டம்பர், 2022
    47நிமி
    18+
    கோகோ இறுதியாக தன் பயங்களை எதிர்கொண்டு ஸ்லிம்மை எதிர்கொள்கிறான். வேண்டா விருந்தாளிகள் ஜெஸ்ஸிகாவை வந்து பார்ப்பது பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - கடவுள் பேட்டையை ஆசீர்வதிக்கட்டும்
    29 செப்டம்பர், 2022
    58நிமி
    16+
    மார்கஸ் புதிய வாழ்க்கையைத் தொடங்கி, தன் சகோதரனுக்கு நல்ல முன்மாதிரியாக இருக்க விரும்புகிறான், ஆனால் அவன் அழகான, திறமையான பியாங்காவை நேசிக்கையில் அவனது கடந்தகாலம் அவனைத் தொடர்ந்து வந்து பிடித்துக் கொள்கிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - பூக்கள் மலரும்
    29 செப்டம்பர், 2022
    39நிமி
    16+
    மார்கஸை பற்றிய உண்மை தெரிந்ததும், பியாங்கா பழி வாங்கத் துடிக்கிறாள். கும்பலின்மீது அவன் கடமை உணர்ச்சியைச் சந்தேகப்பட, ஸ்டாக்ஸ், மார்கஸை நீக்க சொந்தமாகத் திட்டம் தீட்டுகிறான்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - நாம் அனைவரும் விழுவோம்
    29 செப்டம்பர், 2022
    46நிமி
    18+
    கும்பலிலிருந்து வெளியேறும் மார்கஸ், டேனியல் மீது ஸ்டாக்ஸுக்கு இருக்கும் பாதிப்பை உடைக்க விரும்புகிறான், அது பாழாக்கும் விளைவுகளை ஏற்படுத்தும் உணர்ச்சிப்பூர்வமான சந்திப்புக்கு வழிவகுக்கிறது. டேனியல் எதிர்பாராதவருக்கு அறிமுகம் செய்யப்படுகிறான்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

கூடுதல்கள்

டிரெய்லர்கள்

ஜங்கில் டீஸர் டிரெய்லர்
ஜங்கில் டீஸர் டிரெய்லர்
30நொடி18+
நீங்கள் பார்த்திராத குற்றவியல் நாடகத்தை யுகே ராப் கலாச்சாரம் வழங்குகிறது. அண்மை எதிர்கால லண்டனில், இரு இளைஞர்கள் தங்களை மேம்படுத்த முயல்கின்றனர், ஆனால் தங்கள் செயல்களின் விளைவுகளை எதிர்கொள்ளக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
நீங்கள் பார்த்திராத குற்றவியல் நாடகத்தை யுகே ராப் கலாச்சாரம் வழங்குகிறது. அண்மை எதிர்கால லண்டனில், இரு இளைஞர்கள் தங்களை மேம்படுத்த முயல்கின்றனர், ஆனால் தங்கள் செயல்களின் விளைவுகளை எதிர்கொள்ளக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
நீங்கள் பார்த்திராத குற்றவியல் நாடகத்தை யுகே ராப் கலாச்சாரம் வழங்குகிறது. அண்மை எதிர்கால லண்டனில், இரு இளைஞர்கள் தங்களை மேம்படுத்த முயல்கின்றனர், ஆனால் தங்கள் செயல்களின் விளைவுகளை எதிர்கொள்ளக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
EnglishEnglish Dialogue Boost: HighEnglish [Audio Description]English Dialogue Boost: Medium
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
தயாரிப்பாளர்கள்
ஜூனியர் ஓகோலிசாஸ் அப்பெட்டிகுர்பான் காஸம்
நடித்தவர்கள்
PoundzNadia A'RubeaRA
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.