உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.

மொசார்ட் இன் தி ஜங்கிள்

8.220144 சீசன் 18+சப்டைட்டில்கள் மற்றும் குளோஸ்ட் கேப்ஷன்கள்X-Ray

புதிய அமேசான் தொடர்: மேடையில் அரங்கேறும் இசையைப் போலவே திரைக்குப் பின் நடக்கும் சம்பவங்களும் வசீகரமானவை. பால் வெல்ட்ஸ் ( அபௌட் எ பாய்), ரோமன் கோப்போலா ( த டார்ஜீலிங் லிமிட்டட்) மற்றும் ஜேசன் ஷ்வார்ட்ஸ்மன் ( ரஷ்மோர்) -ன் தயாரிப்பு. இசைமேதை ராட்ரிகோ ( காய்ல் கார்சியா பெர்னால்) முன்னணியிலிருக்க, ஓபோ கலைஞரான ஹெய்லி ( லோலா கிர்க்) பெரிய வாய்ப்புக்காக காத்திருக்கிறார்

நடித்தவர்கள்
Gael García Bernal, Lola Kirke, Saffron Burrows
வகைகள்
நாடகம், நகைச்சுவை
சப்டைட்டில்
العربية, 中文(简体), 中文(繁體), Dansk, Deutsch, English [CC], Español (Latinoamérica), Español (España), Suomi, Français, हिन्दी, Indonesia, Italiano, 한국어, Norsk Bokmål, Nederlands, Polski, Português, Русский, Svenska, தமிழ், తెలుగు, Türkçe
ஆடியோ
Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português
Prime - உடன் 0.00 க்கு பார்க்கவும்
Prime உடன் காண்க
உங்கள் 30-நாள் இலவச சோதனையைத் துவங்குக
இந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (10)

 1. 1. சோதனை

  28 நிமிடங்கள்22 டிசம்பர், 201418+சப்டைட்டில்

  புதிய அமேசான் தொடர்: மேடையில் அரங்கேறும் இசையைப் போலவே திரைக்குப் பின் நடக்கும் சம்பவங்களும் வசீகரமானவை. பால் வெல்ட்ஸ் ( அபௌட் எ பாய்), ரோமன் கோப்போலா ( த டார்ஜீலிங் லிமிட்டட்) மற்றும் ஜேசன் ஷ்வார்ட்ஸ்மன் ( ரஷ்மோர்) -ன் தயாரிப்பு. இசைமேதை ராட்ரிகோ ( காய்ல் கார்சியா பெர்னால்) முன்னணியிலிருக்க, ஓபோ கலைஞரான ஹெய்லி ( லோலா கிர்க்) பெரிய வாய்ப்புக்காக காத்திருக்கிறார்

 2. 2. ஐந்தாம் வரிசை

  27 நிமிடங்கள்22 டிசம்பர், 201418+சப்டைட்டில்

  ஹெய்லியின் ஆர்வத்தினால் வந்த ஊக்கத்தால், க்ளோரியாவின் (பெர்னாடெட் பீட்டர்ஸ்) எதிர்ப்பையும் மீறி, ரோட்ரிகோ ஆர்கெஸ்ட்ராவில் வாசிக்க வேண்டுமென வற்புறுத்தினார். ரோட்ரிகோவின் மேல் இருந்த வருத்தத்தை மீறி வர முயற்சிக்கும்போது, தாமஸ் (மால்கம் மெக்டோவெல்) மேலும் அவமானங்களை சந்திக்குறார். ஒரு முக்கிய தின இரவில் தாமஸ் அலெக்ஸை ஹெய்லி சந்திக்கிறாள்

 3. 3. மௌன கீதங்கள்

  25 நிமிடங்கள்22 டிசம்பர், 2014அனைத்தும்சப்டைட்டில்

  எளிய முறையில் பணம் சம்பாதிக்க ஹெய்லிக்கு அலெக்ஸ் உதவி செய்யும் போது, சிம்ஃபோனி அரங்கத்தில், ரோட்ரிகோ தாக்கியதால் ஒரு வயதான கலைஞன் சரிந்து விழுகிறார். ரோட்ரிகோவின் உதவியாளர் அவரை அவமானப்படுத்தியதும், மனதில் இருந்த நெடுநாள் புகைச்சலை கொட்டி தீர்க்கிற ஹெய்லிக்கு, ரோட்ரிகோ வேலை தருகிறார்.

 4. 4. ட்சைகோவ்ஸ்கியின் அவமானம்

  29 நிமிடங்கள்22 டிசம்பர், 201418+சப்டைட்டில்

  ரோட்ரிகோவை அறிமுகப்படுத்த க்ளோரியா நிதிதிரட்டுகிறார். அவரை மீட்டெடுக்க ஹெய்லி அனுப்பப்படுகிறார், பிறகு தாமஸ் இசைக்க முன்வருகிறார். ரோட்ரிகோ இசையால் மக்களை கவரும்போது, தாமஸால் பொறுத்த கொள்ள முடியவில்லை. ஆனால் புது மேதைஇவற்றை ரசிக்கவில்லை - யாரோ வருவதாக வந்த செய்தி அவரை உலுக்கியது.

 5. 5. இசைவெந்தனுடன் நான்

  26 நிமிடங்கள்22 டிசம்பர், 2014அனைத்தும்சப்டைட்டில்

  தனது "தீவிர ஆர்வத்தை" விட்டொழிக்க உதவியை நாடினார் ரோட்ரிகோ. தாமஸ் நீண்ட விடுமுறையில் போக, சிந்தியாவும் பெட்டியும் நெருக்கமாகிறார்கள். அலெக்ஸின் ரூம்மேட்டுனான நெருக்கமான நடனம் - ஆனா மாரியாவை சந்திக்காதபடி ஹெய்லியை ரோட்ரிகோ அழைத்து சொல்கிறார். பிறகு அலெக்ஸின் வீட்டில் அவள் கண்டது ஹெய்லிக்கு பிடிக்கவில்லை.

 6. 6. ஒத்திகை

  25 நிமிடங்கள்22 டிசம்பர், 201418+சப்டைட்டில்

  புது சீஸன் ஆரம்பிக்கும் முன் அழுத்தம் அதிகமாகும் சமயம், ரோட்ரிகோ பொங்கி எழுகிறார். அவரின் இந்த நடவடிக்கை, சிம்ஃபோனியின் வியாபார ஆலோசகர், எட்வார்டை எச்சரிக்கிறது. க்ளோரியாவின் நட்சத்திர நடத்துனர், ஆர்கெஸ்ட்ராவை ஃபீல்ட் ட்ரிப்க்கு கூட்டிப்போய் ஆச்சரியப்படுத்துகிறார். ஹெய்லி ஃபோன் எடுக்காததால் வருத்தப்பட்டு கொண்டிருந்த அலெக்ஸை வீட்டில் பார்க்கிறாள்.

 7. 7. சிந்தை முழுதும் நீ

  26 நிமிடங்கள்22 டிசம்பர், 201418+சப்டைட்டில்

  எஸ்டேட்டில் நடக்கும் நிதிதிரட்டும் நிகழ்வில் வயலின் வாசிப்பதற்காக ராட்ரிகோவுக்கு ஒரு பெரிய தொகையை எட்வர்ட் கொடுப்பதாகச் சொல்கிறார். அந்த தொகையை ஏற்றி ரோட்றிகோ பட்டியலை மாற்றுகிறார். ஹெய்லி லிஸ்ஸியை சந்தித்து, தனது அறைத்தோழி தன் செல்வ பரம்பரையைப் பற்றி மறைத்திருப்பதை அறிகிறார். பிறகு வேறு ஒரு அரச வம்சத்தை சார்ந்த ஒருவரை மயக்க முற்படுகிறார்.

 8. 8. பேக்கனுடன் மொசார்ட்

  27 நிமிடங்கள்22 டிசம்பர், 2014அனைத்தும்சப்டைட்டில்

  ராட்ரிகோ முதல் நாள் மாலை நிகழ்வுக்கு விண்ட்சர் எலியட் வேண்டாமென தீர்மானித்த பிறகு, இசை வித்தகரை சந்தித்து, நிகழ்வுக்கு யார் தேவையென்ற முடிவெடுக்க உதவுகிறார். தாமசைக் கண்டுபிடிக்க சிந்தியா செல்கிறாள், ஆனால் அவள் நடக்க இருக்கும் விஷயங்களுக்கு தயாராக இல்லை. ஹெய்லி தனது புதிய பணக்கார நண்பருக்கு ஓபோ பாடம் எடுக்கிறார், அது லிஸ்ஸியால் தடைப்படுகிறது.

 9. 9. ஃபோர்டிஸ்ஸிமோ!

  22 நிமிடங்கள்22 டிசம்பர், 201418+சப்டைட்டில்

  ராட்ரிகோ உயிர்ப்புடன் வைத்திருப்பதாகவும் முதல் நாள் மாலை நிகழ்வுக்கு அது அத்தியாவசியம் என்றும் விளக்குகிறார். சிந்தியா தன் மணிக்கட்டுக்காக சில மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார். ஹெய்லி உயிர்ப்புடன் இருப்பதற்காக அலெக்ஸை கண்டுபிடிக்கிறார்.

 10. 10. முதல் இரவு

  30 நிமிடங்கள்22 டிசம்பர், 201418+சப்டைட்டில்

  பெட்டியிடமிருந்து கடுமையான தீர்ப்பு வந்தபிறகு ஹெய்லி தன் கனவை விட்டுக்கொடுக்க தயாராகிறாள். அரங்கில் மக்கள் நிறையத் தொடங்க, பெட்டியைக் காணவில்லை.அதற்குப் பிறகு நடப்பவைக்கு இசைக்குழு தயாராக இல்லை. புது இசைக்கலைஞரான ஆனா மரியா தவறாக வாசிக்கத் தொடங்கியதும், ரோட்ரிகோவுக்கு வேறு வழியில்லாமல் போகிறது.

Additional Details