கில்லர் கோஸ்டர்
Prime-இல் சேருங்கள்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - ரகசிய பணி14 செப்டம்பர், 202337நிமிபலவாஸ்-லெ-ஃப்ளோவில், பேய் ரயிலில் ஒரு பிணம் கண்டெடுக்கப் படும்போது, ஆதங்கம் மிக்க மீட்டர் பெண் சாண்ட்ரின் லாப்லாஸ், தனது மேலதிகாரிகளுக்குத் தெரியாமலேயே ஒரு புலன் விசாரணையை வழிநடத்த முடிவு செய்கிறாள். அவளுக்கே கூட ஆபத்து வரலாம் என்பதை அவள் பொருட்படுத்தவில்லை.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ2 - முகமற்ற மரணம்14 செப்டம்பர், 202337நிமிகேளிக்கை ஆட்களிடையே ரகசிய பணியில், சாண்ட்ரின் தானே பல சிக்கல்களில் மாட்டிக்கொண்டு, சட்டத்திலிருந்து மேலும் மேலும் விலகுகிறாள். ஈவான், கார்மெனுடன் இப்போது ஒரு தீய ரகசியத்தால் இணைந்ததால், மீள வழியே இல்லை.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ3 - டைசன்14 செப்டம்பர், 202327நிமிகலங்க வைக்கும் நிகழ்ச்சிகள் பெருகுகின்றன. ஈவான், சித்தப் பிரமைக்கு ஆளாகிறாள். கார்மெனுடனான அவளது உறவு, அப்படியே நெருக்குவதாக மாறி, சாண்ட்ரின் அவள் சொல்லும் எல்லா கூற்றுகளையுமே சந்தேகிப்பதில் முடிகிறது. இதற்கிடையில், கார்மென் தான் ஆபத்தில் இருப்பதை உணர்கிறாள்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ4 - ஒண்டிக்கு ஒண்டி14 செப்டம்பர், 202333நிமிஃப்ரேகோவின் திட்டங்கள் அம்பலமாகின்றன. அதாவது, சண்டையைத் துவக்க இரண்டு கேளிக்கை ஆள் குடும்பங்களுக்கு அதுவே போதும், சாண்ட்ரின் புலன் விசாரணையில் தனித்து விடப் பட்டுவிடுகிறாள். அதுவும் கொலைகாரன் சுதந்தரமாக திரிந்து கொண்டிருக்கும்போது தன்னந்தனியாக.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ5 - பூதம்14 செப்டம்பர், 202326நிமிஒரு புதிய துப்பு கூடி வருகையில், சாண்ட்ரின், காரமென், ஈவான் ஒன்றிணைந்து, கலங்கவைக்கும் குற்றவாளியின் தடங்களை பின்தொடர எத்தனிக்கின்றனர், ஆனால் தோற்றங்கள் ஏமாற்றுபவையாகக் கூடும்...Prime-இல் சேருங்கள்
- சீ1 எ6 - முகமற்றது14 செப்டம்பர், 202327நிமிகண்காட்சியில் எதுவும் இருக்கவேண்டியபடி இல்லை. கொலைகள் அதிகரித்த வண்ணமிருக்க, குற்றவாளிக்கு தடையில்லை என தோன்றுகிறது. இருப்பினும், சாண்ட்ரின், ஈவான், கார்மென் இவர்கள் முன் எப்போதையும்விட நெருக்கமாகி, வழக்கை தீர்க்க முற்படுகின்றனர். முகமற்ற மரணம் என்ற பழங்கதை உண்மைதானோ?Prime-இல் சேருங்கள்
- சீ1 எ7 - கிறுக்கு முதலை14 செப்டம்பர், 202326நிமிதனது துப்பு உதவுகையில், சாண்ட்ரின் கடந்த கால துப்பு ஒன்றைக் கொண்டு ஆய்வு செய்ய முனைகிறாள். எல்லாம், 1968ல் தொலைந்து போன ஒரு குழந்தையிலிருந்து துவங்கி, ஒரு பலியில் முடிவதாக தோற்றமளிக்கிறது...Prime-இல் சேருங்கள்
- சீ1 எ8 - இறந்தவர்களிடம் இருந்து14 செப்டம்பர், 202331நிமிகண்காட்சி ராணி தேர்வுகள் முழுமையான மும்முரத்தில் இருக்கும்போது, அரக்கன் இன்னும் சுதந்தரமாக அலைகிறான் என்ற உண்மை சாண்ட்ரினுக்கு மட்டுமே தெரியும். அவள் கார்மெனையும் ஈவானையும் சரியான நேரத்தில் எச்சரிக்க முடியுமா?Prime-இல் சேருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- Français Français [Audiodescription] Français Dialogue Boost: Medium Français Dialogue Boost: High
- சப்டைட்டில்
- தமிழ் English العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français [CC] עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- நிகோலா லாஞ்சே
- தயாரிப்பாளர்கள்
- பார்பரா மோபெர்
- நடிகர்கள்
- அலெக்ஸாண்ட்ரா லாமிஆட்ரி லாமிக்ளோயே ஜுவானெஅலெக்ஸ் லூட்ஸ்ஜீன்-பியர் மார்டின்ஆஸ்கார் பெர்த்யுவான் நவ்ரோன்புருனோ லோசெலோலா லே லான்ஃபெர்டினாண்ட் நிக்கெ ரியூஇரினா முலுயுல்டொமினிக் பினோன்ஜென்னி லெடெல்லியேசெலிம் கருச்சிஜெர்மி டெதெலோமைக்கேல் மிக்லியோரினிஜீன்-கிளொத் பொத்ராக்கோகிரிகோரி நர்டெல்லாதாரா மார்டினெஸ்டோபி ப்ரோடாஅலைன் ஜெஃப்
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.