மேன் இன் தி ஹை கேஸ்டில்
prime

மேன் இன் தி ஹை கேஸ்டில்

2019 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 3 முறை பரிந்துரைக்கப்பட்டது
ஜோ படத்தை கொடுத்த பிறகு, ஜூலியானா எதிர்ப்பாளர்கள் மேல் கோபத்தில் இருக்கிறாள் அவளுடைய வீட்டை காப்பாற்றுவதற்காக. ஜோ பெர்லினில் இருக்கும் அப்பாவை சந்தித்தால் அனுகூலம் ஏற்படும் என கருதுகிறான். நோய்பட்ட மகனோடு ஸ்மித் போராடிக் கொண்டு இருக்கிறார். எட்டோட உயிரை காப்பாத்துவதற்காக ஃப்ராங்க் தயாராக இருக்கிறான். வேறு உலகத்துக்கு பயணம் செய்ததால் டகோமியின் வாழ்கை தலைகீழாக மாறுகிறது.
IMDb 7.9201610 எப்பிசோடுகள்X-RayHDRUHDTV-MA
Prime-இல் சேருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - த டைகர் கேவ்

    15 டிசம்பர், 2016
    58நிமி
    16+
    எதிர்பாளர்களால் ஜூலியான பிடிக்கப்படுகிறாள் அவர்களை ஏமாற்றியதற்கான விளைவுகள் அவள் சந்தித்தாகனும். அவள் கடந்த காலத்தை பற்றி தெரிஞ்சிக்க நினைக்கிறா ஆனா அவங்க எதிர்காலத்தை பற்றி கேள்வி கேட்கிறார்கள். ஜோ நியூயார்க்குக்கு பயணம் செய்கிறான் அந்த பயணம் அவன் நம்பிய எல்லாவற்றையும் கேள்விக்குள்ளக்குகிறது. ஃப்ராங்க் எட்டை மோசமான சூழ்நிலையில் இருந்து வெளியே கொண்டு வர முயற்சிக்கிறான்
    Prime-இல் சேருங்கள்
  2. சீ2 எ2 - த ரோட் லெஸ் ட்ராவல்டு

    15 டிசம்பர், 2016
    52நிமி
    16+
    மரணத்தில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பிய ஜூலியானா குடும்பத்தில் இருக்கும் ஒரு ரகசியத்தை கண்டுபிடிக்கிறாள் அது அவளுடைய வாழ்கையையே மாற்றக் கூடிய முடிவை எடுக்க வைக்கிறது… கிடோ, டாகோமி, ஃப்ராங்க் அனைவரும் ஆபத்தான முயற்சியை மேற்கொள்ளுகின்றனர், நியூயார்க்குக்கு திரும்பி வந்ததும் ஜோ சதாரண வாழ்கைக்கு திரும்புகிறான், ஜோ வாழ்நாள் முழுக்க காத்திருந்த ஒரு வாய்பை ஸ்மித் அவனுக்கு வழங்குகின்றான்.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ2 எ3 - ட்ராவலர்ஸ்

    15 டிசம்பர், 2016
    1ம
    13+
    சூழலுக்கு ஏத்த மாதிரி தன்னை பழகிட்ட ஜூலியானா அவள் நம்புகிற ஆள் ஒருத்தன் இருக்கான் அவன் தான் ஜோ பிளேக். ஜூலியானா கிளம்பி போனதுக்கு பிறகு கோவமடைந்த ஃப்ராங்க் எதிர்ப்பாளர்கள் தலைவரால் கவர்ந்திழுக்கப்படுகிறான். ஜோ தனது அனுகூலத்தை அவனது தந்தையை இறுதியாக சந்திக்கும் பொழுது கூறுகிறான்.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ2 எ4 - எஸ்கலேஷன்

    15 டிசம்பர், 2016
    54நிமி
    13+
    ரைக்ல பாதுகாப்பு இல்லை என்பதை ஜூலியானா கண்டுபிடிக்கிறா. ஸ்மித் தன்னுடைய மகனுக்காக எதையும் செய்ய தயாரா இருக்காரு. பெர்லின்காக தன்னுடைய வாழ்க்கையை அற்பணிக்க ஜோ தயாரா இருக்கான். எதிர்ப்பாளர்களுக்கு உதவ ஃப்ராங்க் எவ்வளவு தூரம் போக வேண்டியிருக்கும்?
    Prime-இல் சேருங்கள்
  5. சீ2 எ5 - டக் அண்ட் கவர்

    15 டிசம்பர், 2016
    58நிமி
    13+
    ஜோ தன்னுடைய இறந்த காலத்தை பற்றிய உண்மையை தெரிந்து கொள்கிறான் அது எல்லாத்தையும் கேள்வி கேட்கிறது. எட்டுக்கும் ஃப்ராங்குக்கு இடையேயான பிளவு அதிகமாகிக் கொண்டே போகிறது அது ஃப்ராங்கை எதிர்பாளர்களோடு நெருக்கமடைய வைக்கிறது. தன்னுடைய பாதுகாப்புக்காக அவளுக்கு நெருக்கமானவருக்கு ஜூலியன துரோகம் இழைக்கிறாள்.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ2 எ6 - கிண்டுசுகி

    15 டிசம்பர், 2016
    55நிமி
    16+
    நிகலோ ஜோவுக்கு பெர்லினோட மறுபக்கத்தை அறிமுகப்படுத்தினார், அது அவனை புது வழிக்கு கொண்டு போகுது. ஜூலியானோவோட [புது வேலையில அவ ஸ்மித்தோட உள்வட்டத்துல பங்கெடுத்துதுக்கிறா. டகோமி மீண்டும் தவறு இழைக்க கூடாதுனு தன் குடும்பத்தோட சேந்துக்கிறாரு.
    Prime-இல் சேருங்கள்
  7. சீ2 எ7 - லேண்ட் ஓ ஸ்மைல்ஸ்

    15 டிசம்பர், 2016
    53நிமி
    16+
    ஜூலியானா ஸ்மித்தை நெருங்கும் போது, ஆபத்தான ரகசியத்தை அவள் கண்டுபிடிக்கிறாள். யக்குசாவோட கடனை அடைக்க போகும் போது சில்டனும் எட்டும் பிரசனையில மாட்டிகிறாங்க. எதிர்பாளர்கள் வேலையை ஃப்ராங்க் செய்துட்டு இருக்கும் போது ஜப்பானியர்களின் ரகசிய திட்டம் ஃப்ராங்குக்கு அவனுடைய கொடுங் கணவை நினைவு படுத்துது.
    Prime-இல் சேருங்கள்
  8. சீ2 எ8 - லூஸ் லிப்ஸ்

    15 டிசம்பர், 2016
    1ம
    16+
    எதிர்பாளர்கள் இரண்டாம் உலக்ப்போரை தூண்டுவதற்கான வாய்பிருப்பதை ஜூலியான தெரிஞ்சிக்கிரா. பெர்லின்லில் மோசமான அரசியல் சூழல் நிலவுவதால ஜோ தேர்வு அவனோட வாழ்கையை ஆபத்துல மாட்ட வைக்குது. ஃப்ராங்க் ஜூலியானா பத்திய உண்மைகளை தெரிஞ்சிக்கிறான், அது அவனுக்கு தன்னோட புது எதிரிபாளர் நண்பர்கள் பற்றி சந்தேகத்தை உருவாக்குது.
    Prime-இல் சேருங்கள்
  9. சீ2 எ9 - டிடொனேஷன்

    15 டிசம்பர், 2016
    56நிமி
    16+
    டகோமி தன் குடும்பத்தோடு இருக்கிறதா இல்லை தன்னோட கடமைகளை செய்றதானு குழபத்துல இருக்காரு. நம்பிக்கை இல்லாம ரைக்குக்கு தப்பிச்சி போன ஜூலிய்யானா எதிர்பாளர்களோடு இறுதியா ஒரு ஆபத்தான ஒப்பந்ததில் ஈடுபடுறா. எதிர்பாளர்களோட திட்டம் ஆபத்தானதுனு எட் புரியவைக்கிறான், தன் நண்பனின் துரோகத்தை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று ஃப்ராங்க் முடிவு செய்தாகனும்.
    Prime-இல் சேருங்கள்
  10. சீ2 எ10 - பால்அவுட்

    15 டிசம்பர், 2016
    60நிமி
    16+
    டகோமி ஜப்பானை அழிவில் இருந்து காப்பாத்த கிடோவுக்கு ஒரு பட்டியலை தறாரு. ஸ்மித்தின் வாழ்கையை சுற்றியும் சூழ்சிகள் நிறைந்துள்ளது, தன்னுடைய அதிகாரத்தை தக்க வைப்பதற்காக அவர் சில நாடகங்களை நடத்தியாகனும். ஜோ நல்ல விஷயங்களை செய்யனும்னு நினைக்கிறான் ஆனால் அவன் துரோகத்தால் சூழப்பட்டிருக்கிறான். உலகத்தின் எதிர்கால நன்மைக்காக ஜூலியான கடினமான முடிவை எடுத்தாகனும்.
    Prime-இல் சேருங்கள்