உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.

ஹேப்பி சுகர் லைஃப்

சீசன் 1
2018மதிப்பீடு இல்லை

இதற்கு முன்னர் யாரையும் காதலிக்காத பெண்ணான சடோ மட்ஸ்ஸாகா ஷியோ கூபே என்ற பெண்ணின் மீது காதல் கொள்கிறாள். அவர்கள் இருவரும் ஒருவருகொருவர் ஈர்க்கப்பட்டு ஒன்றாக ஓர் மகிழ்ச்சியான வாழ்க்கையைத் துவங்கினர். சடோ அவர்களின் புது வாழ்க்கைக்கு எந்த ஆபத்தையும் நேர விடமாட்டாள், அதற்காக அச்சுறுத்துவதற்கும், யாரையாவது கொலை செய்வதற்கும் தயங்கமாட்டாள். இந்த இனிமையான வலி மிகுந்த காதல் தொடரைக் காணத் தவறாதீர்கள்.

நடித்தவர்கள்
Kana HanazawaMisaki KunoYumiri Hanamori
வகைகள்
அனிமே
சப்டைட்டில்
DeutschEnglishEspañol (Latinoamérica)Español (España)SuomiFrançaisItaliano한국어Português中文(简体)中文(繁體)
ஆடியோ
日本語
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை
இந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (12)

 1. 1. 1வது வாழ்க்கை: தி ஷூகர் கர்ல் ஈட்ஸ் லவ்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  July 14, 2018
  24நிமி
  13+
  சப்டைட்டில்
  சப்டைட்டில்
  Deutsch, English, Español (Latinoamérica), Español (España), Suomi, Français, Italiano, 한국어, Português, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  ஆடியோ
  日本語
  சாடூ மற்ற ஆண்களுடன் சுற்றித் திரியாமல் தான் விரும்பும் நபரான மர்மப் பெண் ஷியோவுடன் வாழப்போவதாக சொல்ல அதைக் கேட்கும் ஷோகோவிற்கு ஆச்சரியமாகிறது. சாடூ ஷியோவுடன் வாழும் தன்னுடைய வாழ்க்கையின் தேவையான செலவிற்காக அதிகம் வேலை செய்ய ஆரம்பிக்கிறார். ஆனால், அவருடைய புதிய வேலையில் ஒரு சம்பவம் நடைபெறுகிறது.
 2. 2. 2 வது வாழ்க்கை:ஷியோவின் சிறிய தோட்டம்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  July 21, 2018
  24நிமி
  13+
  சப்டைட்டில்
  சப்டைட்டில்
  Deutsch, English, Español (Latinoamérica), Español (España), Suomi, Français, Italiano, 한국어, Português, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  ஆடியோ
  日本語
  சாடூ பிடித்துக் கொண்டிருக்கும் குப்பைப் பையில் ரத்தம் இருக்கிறது. அவள் அதை அருகிலிருக்கும் நதியில் எறிய விரும்ப, தன்னருகில் யாரோ இருக்கிறார்கள் என்பதை உணருகிறாள். அடுத்த நாள் பள்ளியில், வகுப்பு தலைவர், கிடௌமேகாவா சாடூ பற்றி கவலைப்பட்டு அவளிடம் பேச முற்படுகிறார். இதற்கிடையில், அசாகி ஷியோவைத் தேடி துண்டுச் சீட்டுகளை வினியோகம் செய்கிறார்.
 3. 3. 3 வது வாழ்க்கை: ஏ லாங் மோனோகுரோமாடிக் லைட்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  July 28, 2018
  24நிமி
  13+
  சப்டைட்டில்
  சப்டைட்டில்
  Deutsch, English, Español (Latinoamérica), Español (España), Suomi, Français, Italiano, 한국어, Português, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  ஆடியோ
  日本語
  அசாகியை திருடர்கள் தாக்கும் போது, சாடூவும் மிட்சோபோஷியும் அவரை பாதுகாக்கிறார்கள். அசாகியும் ஷியோவும் ஒரு முக்கியமான உறவு மூலமாக இருவரும் இணைந்திருக்கின்றனர் என்பதை சாடூ உணர்ந்து அதனால் கோபம் கொள்கிறார். இதற்கிடையில், சாடூ நேரங்கழித்து வீட்டிற்கு வரத்துவங்க ஷீயோ கவலை கொண்டு தன் வீட்டை விட்டு இரவு நேரத்தில் அவளைத் தேடி செல்கிறார்.
 4. 4. 4 வது வாழ்க்கை: தி ஷூகர் கர்ல் டஸண்ட் நோட்டீஸ்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  August 4, 2018
  24நிமி
  13+
  சப்டைட்டில்
  சப்டைட்டில்
  Deutsch, English, Español (Latinoamérica), Español (España), Suomi, Français, Italiano, 한국어, Português, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  ஆடியோ
  日本語
  ஷீயோ இரவு நேரத்தில் மிட்சுபோஷியை சந்திக்க, அது அவளுடைய பழைய வேதனையான நினைவுகளைத் தூண்டுகிறது. ஷியோவின் தகப்பனார் அவளுடைய தாயாரை மிகவும் கொடுமை படுத்தினார். ஷியோ தன் தாயார் போன்ற உருவத்தை பார்க்க, அந்த உருவம் தான் ஷியோவை ஒரு போதும் மன்னிக்க மாட்டேன் என்கிறது. ஷீயோ ஒரு பூங்காவில் இருக்க, அங்கு திருடர்கள் அவளை சூழ்கின்றனர்.
 5. 5. 5வது வாழ்க்கை: குற்றத்தின் ருசி மற்றும் தண்டனையின் ருசி
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  August 11, 2018
  24நிமி
  13+
  சப்டைட்டில்
  சப்டைட்டில்
  Deutsch, English, Español (Latinoamérica), Español (España), Suomi, Français, Italiano, 한국어, Português, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  ஆடியோ
  日本語
  சாடூ வேலை செய்யும் இடத்தில் உடன் வேலை செய்யும் சூமைருக்கு சாடூவின் மேல் ஆர்வம் ஏற்பட தான் சாடூவின் ரெஸ்யூமை படித்ததாக ஒப்புக் கொள்கிறார். சாடூவின் முகவரியில் யாருமே வாழவில்லை என்று சூமைருக்கு சந்தேகம் ஏற்படுகிறது. இதற்கிடையில், ஷோகோ மிட்சுபோஷியை சந்திக்க அவர் இடத்திற்கு செல்ல, அவருடைய அறையில் அதிர்ச்சியான ஒரு விஷயத்தை காண்கிறார்.
 6. 6. 6 வது வாழ்க்கை: நாம் நிலைவைச் சுற்றி சுழலுகிறோம்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  August 18, 2018
  24நிமி
  13+
  சப்டைட்டில்
  சப்டைட்டில்
  Deutsch, English, Español (Latinoamérica), Español (España), Suomi, Français, Italiano, 한국어, Português, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  ஆடியோ
  日本語
  ஷோகோவிற்கு சாடூவின் மீது சந்தேகம் ஏற்பட துண்டு பிரசுரங்களை வினியோகிக்கும் அசாஹியை சந்திக்கிறார். வேலையிலிருந்து ஏதோ ஒரு செய்தியுடன் கூடிய நோட்டு புத்தகத்தை அளிப்பதற்காக மிட்சுபோஷியின் இல்லத்திற்கு போக வேண்டும் என்று சொல்லும் சாடூ, மிட்சுபோஷி புத்தகத்தை திறந்தவுடன் அதில் அவர் ஷீயோவை சந்திக்க வேண்டுமா என்ற கேள்வி இருக்கிறது.
 7. 7. 7 வது வாழ்க்கை: வாட் தி ஷூகர் கர்ல் இஸ் மேட் ஆஃப்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  August 25, 2018
  24நிமி
  13+
  சப்டைட்டில்
  சப்டைட்டில்
  Deutsch, English, Español (Latinoamérica), Español (España), Suomi, Français, Italiano, 한국어, Português, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  ஆடியோ
  日本語
  சாடுவும் ஷோகோவும் சாடூ தான் வசிப்பதாக சொல்லும் வீட்டிற்கு செல்கின்றனர். அவர்கள் எலிவேட்டரிலிருந்து வெளியே கால் வைத்ததும் இரண்டு போலீஸ் அதிகாரிகளைப் பார்க்க அவர்கள் சாடூவை கதவைத் தட்டச் சொல்கின்றனர். உள்ளிருந்து யாரோ கதவைத் திறக்கிறார்கள்.
 8. 8. 8 வது வாழ்க்கை: அபார்ட்மெண்ட் நெம்பர் 1208
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  September 1, 2018
  24நிமி
  13+
  சப்டைட்டில்
  சப்டைட்டில்
  Deutsch, English, Español (Latinoamérica), Español (España), Suomi, Français, Italiano, 한국어, Português, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  ஆடியோ
  日本語
  சாடூவும் ஷியோவும் வாழும் அபார்ட்மெண்ட் எண் 1208 இல் ஒரு பெயிண்டர் தனியாக வாழ்ந்து வந்தார். சாடூ அவருடைய மாடலாக இருந்து அவருடைய அபார்ட்மெண்டிற்கு நாள் தோறும் வந்து அவரிடம் பல விஷயங்களை பற்றி பேசியுள்ளார். இருந்தாலும், ஒரு நாள்.....
 9. 9. 9வது வாழ்க்கை: டிஸால்விங் ரெயின்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  September 8, 2018
  24நிமி
  16+
  சப்டைட்டில்
  சப்டைட்டில்
  Deutsch, English, Español (Latinoamérica), Español (España), Suomi, Français, Italiano, 한국어, Português, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  ஆடியோ
  日本語
  சாடூ மிட்சுபோஷியிடம் தான் ஷீயோவை பார்க்க உதவும்படி கேட்கிறார். மிட்சுபோஷி அசாஹியை சந்தித்து அவனை ஊரைவிட்டும் ஷீயோவை விட்டும் வெளியேற்ற முயற்சிக்கிறார், ஆனால் அசாகிக்கு சந்தேகம் ஏற்படுகிறது. அந்த இரவு, அசாஹி ஷீயோவின் பால் தன்னுடைய உணர்வுகளை ஷோகோவிடம் வெளிப்படுத்துகிறார்.
 10. 10. 10வது வாழ்க்கை: ஏ ப்ரோபசல் அண்டர் ஸ்டார்ரி ஐ
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  September 15, 2018
  24நிமி
  13+
  சப்டைட்டில்
  சப்டைட்டில்
  Deutsch, English, Español (Latinoamérica), Español (España), Suomi, Français, Italiano, 한국어, Português, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  ஆடியோ
  日本語
  ஷோகோவை கொன்றுவிட்டு, சாடு அபார்ட்மெண்ட் 1208 ற்கு வந்து ஆழ்ந்த உறக்கத்தில் சென்று விடுகிறார். நடந்தது எதுவும் அறியாத ஷீயோ தன்னை விட்டுவிட்டு சென்ற தன் தாயார் யூனாவைப் பற்றி சிந்திக்கிறார். ஷீயோவின் தகப்பனார் எப்போதுமே ஷீயோவின் பாவம் போன்ற தாயாரிடம் கொடூரமாகவே இருந்தார், அதனால் அவருடைய தாயார் எப்போதும் பயந்து, துக்கமாக அதே நேரம் கனிவாகவும் இருந்தார்.
 11. 11. 11வது வாழ்க்கை: உன்னுடன் ஒரு நிலையான நிமிடம்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  September 22, 2018
  24நிமி
  13+
  சப்டைட்டில்
  சப்டைட்டில்
  Deutsch, English, Español (Latinoamérica), Español (España), Suomi, Français, Italiano, 한국어, Português, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  ஆடியோ
  日本語
  ஷோகோ தான் கொல்லப்படுவதற்கு முன்னால் சாடூ மற்றும் ஷியோவின் புகைப்படத்தை அசாகிக்கு அனுப்புகிறார். அசாகி மிட்சுபோஷியை பிடித்து அவரிடம் சாடூவின் அபார்ட்மெண்ட் இருக்கும் இடத்தைக் கேட்கிறார். சாடூ ஷியோவிடம் இருவரும் இணைந்து போராடுவதாக வாக்கு கொடுத்துவிட்டு, அவருடை அத்தை வாழும் அபார்ட்மெண்ட் 305க்குச் செல்கிறார்.
 12. 12. 12th Life: Happy Sugar Life
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  September 29, 2018
  24நிமி
  13+
  சப்டைட்டில்
  சப்டைட்டில்
  Deutsch, English, Español (Latinoamérica), Español (España), Suomi, Français, Italiano, 한국어, Português, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  ஆடியோ
  日本語
  Satou and Shio spend their last night in Apartment No. 1208. The two girls wear matching rings. Satou tries to bury everything so that they can enjoy a brighter future. Meanwhile, Asahi has something he has to tell Shio, and searches for the two girls.

கூடுதல் விவரங்கள்

Amazon மெச்சூரிட்டி ரேட்டிங்
மதிப்பீடு இல்லை தரமதிப்பு வழங்கப்படாதது. மேலும் அறிக
துணை நடிகர்கள்
Natsuki HanaeAya Suzaki