


2020 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது
IMDb 7.4201810 எப்பிசோடுகள்X-RayHDRUHD
எப்பிசோடுகள்
சீ1 எ1 - கட்டாயமானது
1 நவம்பர், 201828நிமிஹோம்கமிங் இடைநிலை ஆதரவு மையம் வீரர்கள் தங்கள் இராணுவ அனுபவத்தை செயலாக்க, சிவிலியன் வாழ்க்கைக்கு தங்களை மறுபடி பழக்கிக் கொள்ள ஒரு பாதுகாப்பான இடம். ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சூழல்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ2 - அன்னாச்சிப்பழம்
1 நவம்பர், 201828நிமிவாடிக்கையாளர்கள் தங்கள் சேவை அனுபவங்களை எங்கள் ஆலோசகர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். குறிப்பிட்ட சிலது பழைய நிலையை அடைவது முக்கியம்...இலவசமாகப் பாருங்கள்சீ1 எ3 - ஆப்டிக்ஸ்
1 நவம்பர், 201834நிமிஒரு வாடிக்கையாளர் சிகிச்சையில் பாதகமான விளைவுகளை அனுபவித்தால், உள்நாட்டு மறுவேலைவாய்ப்பு வெற்றிக்கு சிறப்பாக இருக்கலாம்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ4 - ரெட்வுட்
1 நவம்பர், 201831நிமிஇந்த திட்டத்தை மனப்பூர்வமாக நிறைவேற்றும் வாடிக்கையாளர்கள் ஆறு வாரங்களுக்குள் சில நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ5 - உதவியளித்தல்
1 நவம்பர், 201830நிமிஹோம்கமிங்குக்கு வந்த பிறகு வாழ்க்கை திறன் வளர்க்கும் நடவடிக்கைகள் வாடிக்கையாளர் வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்க, பாதுகாப்பான, வளர்த்தெடுக்கும் சூழலில் சமூக உறவுகளை பயிற்சி செய்ய அனுமதிக்கின்றன.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ6 - பொம்மைகள்
1 நவம்பர், 201834நிமிநல்ல நோக்கத்துடன் இருந்தாலும், வெளியில் இருந்து வரும் பார்வையாளர்கள், அவர்கள் சிவிலியன் வாழ்க்கைக்கு படிப்படியாக திரும்புவதுக்கு இடையூறா இருக்கலாம்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ7 - சோதனை
1 நவம்பர், 201825நிமிகடந்த காலத்தை விட்டு விடுவதன் மூலம், வாடிக்கையாளர் தனது எதிர்காலத்தை முழுவதுமாக கைப்பற்றிக்கொள்ள முடியும்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ8 - மரபுவிதி
1 நவம்பர், 201833நிமிஉங்கள் சேவையை பிரதிபலிக்க, அடுத்தது என்ன நிகழும் என்பதை பற்றி சிந்திக்க ஹோம்கமிங் ஒரு பாதுகாப்பான இடம். உங்கள் கதைகளை கேட்க ஆவலாக இருக்கிறோம்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ9 - வேலை
1 நவம்பர், 201834நிமிஅனுபவம் என்ன?இலவசமாகப் பாருங்கள்சீ1 எ10 - நிறுத்து
1 நவம்பர், 201837நிமிநான் உன்னை அங்கே நிறுத்தப்போகிறேன், சரியா?இலவசமாகப் பாருங்கள்