பல்லவி படேல் ஒரு நடுத்தர வயதுடைய , தன்னை குடும்பத்திற்க்கு அர்பணித்த, மிகச்சிறந்த இல்லத்தரசி ஆவார். அவருடைய நாட்டிய திறமையும் , சமையல் திறனும் புகழ் வாய்ந்தது. தன்னுடைய மகன் தேஜஸின் நிச்சயதார்த்தம், ஒரு வெளி நாட்டில் வாழும் இந்திய பெண்ணுடன் நடைபெறும் சமயத்தில் , பல்லவியை பற்றின ஒர் வதந்தி பரவியது , அது அவளுடைய நடுத்தர குடும்ப வாழ்க்கையை பாதிக்குமா?