உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இக்கதையில், குற்றம்/உளவியல் நாவல்களில் ஆர்வம் கொண்ட அருள்நிதி காட்டுப்பகுதியின் மத்தியில் அமைத்துள்ள ஒரு கல்லுரியில் சேர்கிறார். அடிக்கடி பெண்கள் விடுதி (டி பிளாக்) அருகே நிகழும் மர்மமான மரணங்கள் அருள்நிதியையும் பாதிக்கிறது. அவரை சுற்றி அமைந்துள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பது கதையின் மையமாக அமைகிறது