யஷ்வர்த்தன் ரெய்ச்சந்த் அந்தஸ்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். தன் மூத்த மகன் ராகுல் சமூக நிலையில் கீழே உள்ள பெண்ணை மணந்து கொண்டதால், அவன் உறவை முறித்துக் கொள்கிறார். இளைய மகன் ரோஹன் வீடு திரும்பியதும் இதனால் அதிர்ச்சி அடைகிறான். தன் குடும்பத்தை ஒன்று சேர்க்க எண்ணி லண்டனுக்குச் சென்று ராகுலைச் சந்திக்கிறான். ஆணவம் பிடித்த அவன் தந்தையை அவனால் இதற்கு ஒப்புக் கொள்ள வைக்க முடியுமா என்பதுதான் கேள்வி.
Star FilledStar FilledStar FilledStar FilledStar Half2,180
IMDb 7.43 ம 29 நிமிடம்2001X-Ray13+PhotosensitiveSubtitles Cc