விரைந்து திருமணம் செய்யச் சொல்லும் பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இடையில் ஒரு இளம் வாலிபன் தனக்கான துணையைத் தேடுகிறான். தரகர்களுடனான பல தோல்விகளுக்குப் பின் தங்கள் மகன் தான் விரும்பிய பெண்ணை கண்டுபிடிக்கவும் பெற்றோர் மகிழ்கின்றனர் ஆனால் விஷயங்கள் நினைத்தபடி செல்லவில்லை.