


எப்பிசோடுகள்
சீ1 எ1 - மரபுரிமை எனும் சுமை
17 ஆகஸ்ட், 202351நிமிதற்போது சாவ் பாவ்லோவிலுள்ள ஒரு வங்கியில் வேலை செய்யும் முன்னாள் ராணுவ வீரனான உபால்தோ, தன் பிறப்பு தந்தையின் சொத்துக்களை அடைந்த பின்பு வடகிழக்கை நோக்கி பயணிக்கிறான். ஒரு வங்கி திருட்டில் உபால்தோ பிணைக்கைதியான பின்பு, சாவுக்கு தப்ப அதிக லாபமான திருட்டிற்குகான தகவல்களை கொடுத்து தப்பித்து கொள்கிறான். அவன் தனது திட்டத்தை செய்து காட்ட முடியும் என்று அந்த கும்பலோடு பேரம்பேசி, சம்மதிக்க வைக்கிறான்.Prime-இல் சேருங்கள்சீ1 எ2 - வாக்கு என்பது வாக்குறுதி
17 ஆகஸ்ட், 202346நிமிஜெரெமியாஸ் காயப்பட்டிருக்கும் போது, அந்த கும்பல் தப்பித்து, ஒரு விவசாயியின் வீட்டில் தஞ்சம் அடைகிறது. ஒரு கொள்ளையன் விவசாயியின் மகளை தாக்கின போது தினோரா அவனோடு சண்டையிடுகிறாள். அவளது உயிரை காப்பாற்றவும், உபால்தோ தனது வாக்கை காப்பாற்றவும் சபியா அவளை உபால்தோவோடு அனுப்பி, பின்பு அவள் பழிவாங்கும் வாய்ப்பையும் உருவாக்கி தருகிறான். உபால்தோ உயிர்வாழ தனது சகோதரியோடு சண்டையிட வேண்டியாதாகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - என் பெயர் உபால்தோ வகேரோ
17 ஆகஸ்ட், 202356நிமிஅடுத்த கொள்ளைக்காக அந்த கும்பல் தயாராகும் போது, உபால்தோ தனது சிறுப் பிராய தோழியான லேய்னியானியுடன் பழகுகிறான். லேய்னியானியின் கணவர் மேயர் பதிவிக்காக போட்டியிடுகிறார். அடுத்த திருட்டின் போது, உயிர் சேதம் ஏற்பட்டதால் பதற்றம் அதிகரிக்கிறது. ஒழுங்கில்லாமல் கொள்ளையடிப்பதால் உபால்தோ கும்பலை எதிர்த்து, அமியாசோவுடன் சண்டையிடுகிறான். பின்னர் உபால்தோ காட்டும் வழிமுறையின்படி கொள்ளையிடிக்க சம்மதிக்கின்றனர்.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - மரபுரிமையின் விலை
17 ஆகஸ்ட், 202348நிமிஉபால்தோ கும்பலை மேம்படுத்தும் வேலையில் ஈடுபடும் போது, தினோரா ஏலத்தில் தங்களது சொத்து விற்கப்படாதபடி பத்து லட்சம் ரியாலுக்கு ஏலம் கேட்கிறாள். ஏலத்தில் ஜெயித்த பின், இப்போ அவர்களுக்கு அதிக பணம் தேவைப்படுவதால், அடுத்த கொள்ளைக்கு அவர்கள் ஆயத்தமாக வேண்டியதாயிருக்கிறது. ஏலத்தில் தோற்ற குடும்பங்களை, தங்களுடைய இடத்தில் வாழ தில்வானியா அழைக்கிறாள், அதனால் அரசியல் எதிர்ப்பை சம்பாதிக்கிறாள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - ஆபத்தான வாழ்க்கை
17 ஆகஸ்ட், 202349நிமிவெற்றிகரமாக கொள்ளையடித்த பிறகு உபால்தோ, சுகமடைந்த தனது தந்தை எர்னெஸ்டோவை சாவ் பாவ்லோவிலிருந்து க்ரதாராவுக்கு அழைத்து வருகிறான். இதற்கிடையில், தினோரா தன்னை சிறுவயதில் கெடுத்த மேயர் காஸ்டாவை பழிவாங்க நினைக்கிறாள். அவளது காதலன் லீனோவும் சேர்ந்து தாக்குதலை திட்டமிட உதவுகிறான்.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - எல்லாமே அரசியல் தான்
17 ஆகஸ்ட், 202348நிமிகாஸ்டாவுக்கு எதிராக நடந்த குற்றத்தில், லேய்னியானியின் கணவரும், அவளுடைய குடும்பத்தினரும் அரசியல் எதிர்கட்சியினர் என்பதால் குற்றம் சாட்டப் படுகின்றனர். எர்னெஸ்டோ தனது மகனை ஆபத்தான புதிய வாழ்க்கை முறையிலிருந்து வெளியே கொண்டுவர நினைக்கிறார். ஆனால் தன்னையும், லேய்னியானியையும் கொலை செய்யும் முயற்சி நடந்த்தால், தேர்தரில் லேய்னியானி மலெய்ரோக்களை வெல்ல, திருட வேண்டியது அவசியம் என்று உபால்தோ உணருகிறான்.Prime-இல் சேருங்கள்சீ1 எ7 - என் வழி
17 ஆகஸ்ட், 202349நிமிஉபால்தோவும், தினோராவும் பாலினோ லேய்ட்டின் பிரச்சாரம் தொடர ஒரு வங்கியில் பாதியை கொள்ளையடிக்கிறன்றனர். எர்னெஸ்டோ தனது மகனின் குற்றப் பழக்கத்தை நிறுத்தும்படியாக, உபால்தோவின் கடையை தாக்குகிறார். உபால்தோவும், லேய்னியானியும் காஸ்டாவின் மேல் சந்தேகப்படுகின்றனர். வருங்காலத்தில் மேயரின் மனைவியாக மாறப்போகிறவள், தனது பிரச்சாரத்தின் பணத்தை கொண்டு தனது அரசியல் வெற்றியை உறுதி செய்யும் திருட்டை நடத்துகிறாள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ8 - குற்றம் எப்பவுமே பலனளிப்பதில்லை
17 ஆகஸ்ட், 20231மஅமியாசோ மற்றும் கூட்டாளிகள் உபால்தோவின் கூட்டாளிகள் மேல் அதிர்ச்சி தாக்குதல் நடத்தியதால், இரண்டு கும்பலிலும் உயிர் சேதம் ஏற்படுகிறது. காஸ்டாவின் வெறித்தனமான ஆதரவாளர்கள் கூட்டுறவு சங்கத்தை அழிக்க நினைக்கின்றனர். அவர்கள் உபால்தோவின் ஒரு கட்டிடத்திற்கு தீ வைத்ததால் பேரழிவு ஏற்படுகிறது.Prime-இல் சேருங்கள்