எப்பிசோடுகள்
- சீ4 எ1 - முக்கோண காதல்26 செப்டம்பர், 200642நிமிகாதல் வலைகளை தவிர்த்துவிட்டு இருவருக்கும் பொதுவான அம்சங்கள் இருப்பதை லுகாசும், நதனும் உணர்கிறார்கள். ஒரே தந்தை என்ற உண்மை அவர்களை ஒரு எல்லையில் நிறுத்துகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ2 - பிறந்த போதே மறந்த விஷயங்கள்3 அக்டோபர், 200642நிமிகார் விபத்துக்குப்பிறகு,நதன், ரேச்சல், மற்றும் கூப்பரின் உயிர் ஊசலாடுகிறது. ப்ரூக் தனது 18 ஆவதுபிறந்தநாளை கொண்டாடுகிறாள், பெயனுடனான மோதல் குறைவதை அவள் உணர்கிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ3 - கெட்ட செய்தியை விரும்பும் மக்களுக்கான நல்ல செய்தி10 அக்டோபர், 200641நிமிபோட்டிக்குப் பிந்தைய பார்ட்டியில் ஏற்பட்ட மோதலால், லுகாசும், ப்ரூக்கும் பிரிகிறார்கள். நதனை மயக்க ரேச்சல் திட்டமிடுவதை அறிகிறாள் ஹாலே. பெயன் தனது உடன்பிறவா சகோதரனுடன் நெருக்கமாகிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ4 - நிறுத்த முடியாது நாங்கள் துவங்கிவிட்டோம்17 அக்டோபர், 200642நிமிட்ரிக் இரவு விடுதியில் ஹிப் ஹாப் புகழ் லுப் பியாஸ்கோவை அறிமுகப்படுத்துகிறாள் பெயன். அதேநேரம், ப்ரூக் கர்ப்பமாக இருப்பதாக வதந்தி பரவுகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ5 - நான் உன்னை நேசிக்கிறேன், ஆனால் இருளை தேர்ந்தெடுத்திருக்கிறேன்24 அக்டோபர், 200642நிமிஒரு சகோதர உறவை மீறி பெயனிடம் டெரிக் ஆர்வம் காட்டுவதாக உணர்கிறான் லுகாஸ். டெரிக் ஒரு அச்சுறுத்தலாக உருவெடுக்கிறான். நதன் நழுவுவதாக உணர்கிறாள் ஹாலே.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ6 - நேற்றிரவு எங்கு உறங்கிறாய்7 நவம்பர், 200642நிமிதனக்கும், ஹாலேவுக்குமான நிதிப்பிரச்னைகளில் உதவ டேனிடம் உதவி கேட்கிறான் நதன். தனது இதய பலவீனத்திலும், ரேவன் அணியில் மீண்டும் இணையும் லுகாஸ், ஸ்கில்சுடன் சேர்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ7 - நான் முடித்த இந்த விஷயங்கள் அனைத்தும்14 நவம்பர், 200642நிமிப்ரூக் டி.ஏ.ஆர்.டி.பேஷன் ஷோவையும், புதிய ஆண் தோழனையும் சமாளிக்கிறாள். மேக்சிம் பத்திரிகையில் வந்த ரேச்சலின் படம் ட்ரீ ஹில்லில் பரபரப்பை ஏற்படுத்துகிறது. டானியுடனான நதனின் தொடர்பு பற்றி அறிகிறான் லுகாஸ்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ8 - சொல்வதற்கு ஏதுமில்லை, ஆனால்21 நவம்பர், 200642நிமிலுகாசுடன் சேர்ந்து வாழ பெயனுக்கு அறிவுறுத்துகிறான் டெரிக். அதேநேரம், மீண்டும் ஒன்றுசேர லுகாசை அணுகுகிறாள் ப்ரூக்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ9 - நீ கொஞ்சம் விட்டுக்கொடு28 நவம்பர், 200642நிமிவொயிட்டியின் கடைசி போட்டி நெருங்க, மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிக்காக தீவிரமாக தயாராகிறது ட்ரீ ஹில். அதேநேரம், தனது உணர்வுகளை லுகாசிடம் தெரிவிக்கிறாள் பெயன்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ10 - காதலும் மரணமும்5 டிசம்பர், 200641நிமிலுகாசை பார்க்க விரும்பத்தகாத ஒருவர் வருகிறார். அவர் இறந்ததாக கருதப்பட்ட கேத். ஹாலேவின் பிரசவ கோளாறுகளால் அவளுக்கும் கருவில் உள்ள குழந்தைக்கும் அச்சுறுத்தல் நேர்கிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ11 - அனைத்தும் அதனிடத்தில் இருக்கிறது16 ஜனவரி, 200740நிமிமாரடைப்புக்குப்பிறகு பள்ளிக்கு வருகிறான் லூகாஸ். பெயனுடனான காதல் மீண்டும் கிடைக்கும் என்று நம்புகிறான். அவளுக்கு நேர்ந்த விபத்துக்கு நதன்தான் காரணம் என்று அறிகிறாள் ஹாலே.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ12 - தீர்வு23 ஜனவரி, 200742நிமிஇசை நிகழ்ச்சிக்கு சில வாரங்களே இருந்த நிலையில், காயங்கள் அதிகரிப்பால் ஹாலே ஏமாற்றமடைகிறாள். ஆபாச நடனம் மூலம் நிதி திரட்டி நதனுக்கு உதவ நினைக்கிறார்கள் ஸ்கில்சும், மவுத்தும்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ13 - உன்னுடைய புகைப்படம்6 பிப்ரவரி, 200742நிமிட்ரீ ஹில் உயர்நிலைப்பள்ளியில் ஒரு வகுப்பறை பாடம், லுகாசின் ஆழமான ரகசியங்களையும், ஆசைகளையும் வெளிப்படுத்துகிறது. கல்லூரிக்காக ஹாலேவை நாடுகிறான் ஸ்கில்ஸ்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ14 - மோசமான காதலர்களுக்கான சோக பாடல்13 பிப்ரவரி, 200741நிமிதேர்வில் மோசடி செய்த விவகாரத்தால் ப்ரூக்கிடம் ஹாலே சண்டையிடுகிறாள். லுகாசும், பெயனும், தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டுபோக நினைக்கிறார்கள். பெயனும், ப்ரூக்கும் மேலும் நெருங்குகிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ15 - இசை நிகழ்ச்சிக்கு முன்20 பிப்ரவரி, 200742நிமிஇசை நிகழ்ச்சிக்கு முன்பாக, நதனின் பார்ட்டி ட்ரீ ஹில்லில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நதனின் முந்தைய காதல் வெற்றிப்பட்டியலை கேட்கிறாள் ஹாலே.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ16 - முட்டாள் தனம் மற்றும் காதல் வித்தியாசம்1 மே, 200742நிமிஓராண்டுக்கு முன் கொல்லப்பட்ட தனது அங்கிளின் கொலைக்கான சாட்சி யார் என லுகாஸ் கண்டுபிடிக்கிறான். இசைநிகழ்ச்சியை தவிர்க்கும் பெயனின் முடிவு கொடிய விளைவுகளை ஏற்படுத்துகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ17 - மோசமான இரவு8 மே, 200742நிமிடெக்சாசின் ஹனிகுரோவில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் இந்த பகுதி படம்பிடிக்கப்பட்டது. ரேச்சலின் தவறான அறிவுரையால் சாலைப்பயணம் மேற்கொண்ட மவுத்தை காப்பாற்ற ட்ரீ ஹில் இளைஞர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ18 - தப்பியோடியவன் கண்டுபிடிக்கப்பட்டான்15 மே, 200742நிமிதனதுகடந்த கால தவறுகள் தன்னையும், ஹாலேவையும் பாதிக்கும் என அஞ்சுகிறான் நதன். தனதுஅங்கிளை கொலை செய்தவர் குறித்து அதனை நேரில் பார்த்தவர் கூறிய அதிர்ச்சிகர வாக்குமூலம் லுகாசை அதிரவைக்கிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ19 - கனவின் வெற்றி29 மே, 200741நிமிஅண்மையில் நடந்த மோசடிக்குப்பிறகும், நதனுக்கும், ஹாலேவுக்கும் இடையே நெருக்கம் அதிகரிக்கிறது. சேசுடன் இணைய ஒரு பொறி கிடைக்காதா என ஏங்குகிறாள் ப்ரூக்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ20 - பிறந்த நாளும் இறந்த நாளும்5 ஜூன், 200742நிமிட்ரீ ஹில்லில், பட்டமளிப்பு விழா வந்தது. ப்ரூக்கின் குற்ற மனப்பான்மை அவளை முக்கிய முடிவெடுக்க வைக்கிறது. அதேநேரம் ஹாலே சொற்பொழிவாற்ற தயாராகிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ21 - திடீரென எல்லோரையும் இழக்கிறேன்12 ஜூன், 200742நிமிசக்தி வாய்ந்த 4 ஆவது சீசனின் இறுதிக்கட்டத்தில், ட்ரீ ஹில் உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரிகள் தங்கள் கசப்பான இறுதி தருணங்களை பகிர்ந்துகொள்கிறார்கள். அதேநேரம், கேரனும், ஹாலேவும் பிரசவ அறைக்குச் செல்கிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- சப்டைட்டில்
- எதுவும் கிடைக்கப்பெறவில்லை
- நடித்தவர்கள்
- ஹிலாரி பர்டன்பார்பரா ஆலன் வுட்ஸ்மொய்ரா கெல்லி
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.