Prime Video
  1. உங்கள் கணக்கு

தெல்ல ராஜா (தெலுங்கு)

சீசன் 1
சென்னையில் தெசரா பணியமர்த்தப்பட்டதிலிருந்து எலியும் பூனையும் ஆட்டம் தொடங்குகிறது. சென்னை நகரத்தில் போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான தெரசாவின் சபதம் அவரை தேவாவுக்கு இட்டுச்செல்கிறது. போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஆவதற்கான தேவாவின் லட்சியத்தில் கொலைகளும் அரசியலும் நிறைந்துள்ளன. அன்றைய தினம் பாவா லாட்ஜில் நுழையும் மக்கள், தேவாவுக்கும் தெரசாவுக்கும் இடையிலான போரில் மாட்டிக் கொள்கின்றனர்.
201810 எப்பிசோடுகள்
16+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. தெல்ல ராஜா - டிரைலர் (தெலுங்கு)
    6 டிசம்பர், 2018
    1நிமி
    13+
    சென்னையில் தெசரா பணியமர்த்தப்பட்டதிலிருந்து எலியும் பூனையும் ஆட்டம் தொடங்குகிறது. சென்னை நகரத்தில் போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான தெரசாவின் சபதம் அவரை தேவாவுக்கு இட்டுச்செல்கிறது. போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஆவதற்கான தேவாவின் லட்சியத்தில் கொலைகளும் அரசியலும் நிறைந்துள்ளன. அன்றைய தினம் பாவா லாட்ஜில் நுழையும் மக்கள், தேவாவுக்கும் தெரசாவுக்கும் இடையிலான போரில் மாட்டிக் கொள்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ1 - தி சுகர்
    6 டிசம்பர், 2018
    27நிமி
    16+
    'பாவா லாட்ஜில்' மர்மமான துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெறும் அதேநேரம் தெரசாவின் அறிமுகமும் நிகழ்கிறது. அவர் பரந்துவிரிந்த போதைப்பொருள் கடத்தல் நகரமான சென்னைக்கு 25ஆவது முறையாக டிரான்ஸ்பர் ஆகிறார். இவற்றுக்கு இடையில் பல சிக்கலான சூழ்நிலைகளில் சிக்கியிருக்கும் பல பேரும் அறிமுகப்படுத்தப்படுகின்றனர்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ2 - தி ஹோஸ்ட்
    6 டிசம்பர், 2018
    23நிமி
    16+
    ஊழல் நிறைந்த ஒரு தொழிற்சாலையை மூடுவதற்கான தீர்ப்புக்காகப் போராடும் ஒரு வக்கீல், தங்கள் அதிர்ஷ்டத்தைப் பரிசோதிப்பதற்காகக் கஷ்டப்படும் இரு கிராமத்தான்கள், தனது பள்ளி மாணவர்களை ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு பரிசு பெற வைத்து, அந்தப் பரிசுத் தொகையைக் கொண்டு தனது பள்ளியின் பலவீனமான கட்டிடத்தை மீண்டும் கட்டும் லட்சியத்தோடு உள்ள ஒரு உடற்கல்வி ஆசிரியர் ஆகியோர் அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ3 - ஃபார்சூன் அண்ட் ஃபெய்லியர்
    6 டிசம்பர், 2018
    23நிமி
    13+
    சென்சுரி காப்பர்' தொழிற்சாலையில் அதிகளவில் சல்ஃப்யூரிக் அமிலம் பயன்படுத்தப்படுவதைக் கண்டுபிடிக்கும் ஆதிரா, அதற்கான சான்றுகளைச் சேகரிக்கிறாள். அந்த அநீதிக்கு எதிராகப் போராடுகிறாள், ஆனால் இறுதியில் தோல்வியே மிஞ்சுகிறது. இரு கிராமத்தான்கள் தங்களுடைய அதிர்ஷ்டத்தைப் பரிசோதிக்க சென்னைக்குப் பயணிக்கிறார்கள். இன்னொரு பக்கம், தெரசா தேவாவைப் பற்றிய எல்லா தகவல்களையும் சேகரிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ4 - நோ வேகன்ஸி
    6 டிசம்பர், 2018
    23நிமி
    16+
    ஆக்ரோஷமான போதைப் பொருள் கடத்தல் மன்னன் தேவாவின் கொடூரமான, ரத்தக்களரியான உலகில் மக்கள் நுழையும் வகையில் சூழ்நிலைகள் உருவாகின்றன. கூடவே, கடத்தல் மன்னனின் மிகப் பெரிய சதிவலையை அழிப்பதற்கான முயற்சிகளும் நடைபெறுகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ5 - தி ட்ராப்
    6 டிசம்பர், 2018
    22நிமி
    16+
    தேவாவுக்கு தன்னுடைய எல்லைக்குள் இருக்கும் உளவாளிகளிடமிருந்து துப்பு கிடைக்கிறது, தேவாவை அவனுடைய எல்லைக்குள்ளேயே பிடிக்க தெரசா திட்டமிடுகிறார்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ6 - தி கொலிஷன்
    6 டிசம்பர், 2018
    29நிமி
    16+
    பின்னணியில் அச்சுறுத்தும் நம்பிக்கை துரோகம் நிலவுகிறது, தேவாவின் மனதில் ரத்தக்களரியான சம்பவங்கள் ஓடுகின்றன. ஊகங்களாலும் அச்சுறுத்தல்களாலும் குழம்பிப்போன தேவா, 'பாவா லாட்ஜில்' இருப்பவர்களை சிறைபிடிக்கிறான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ7 - தி வீவ்
    6 டிசம்பர், 2018
    23நிமி
    16+
    போலீஸிடமிருந்து எச்சரிக்கைகள் வந்த பிறகு பாவா லாட்ஜில் சந்தேகங்கள் அதிகரிக்கின்றன
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ8 - தி அவேக்கனிங்
    6 டிசம்பர், 2018
    26நிமி
    16+
    தேவாவைத் தாக்குவதற்கான தெரசாவின் திட்டத்தைப் பற்றி அவனுக்கு துப்பு கிடைக்கிறது. போதைப்பொருள் கடத்தல் தொழிலில் தேவாவை கொகைன் விற்பனையின் முடிசூடா மன்னனாக்கிய பழைய நினைவுகள் தொடர்ச்சியாக வருகின்றன
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ9 - தி குவிக்சாண்ட்
    6 டிசம்பர், 2018
    25நிமி
    16+
    பணயக்கைதிகளுக்கு இடையே பயமும் பதட்டமும் உருவாகிறது. தெரசா தேவாவின் எல்லைக்குள் வருகிறார், அவர் தேவாவைப் பிடித்து, போதைப்பொருட்களைக் கைப்பற்றுவாரா என்ற கேள்வி எழுகிறது
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ1 எ10 - தி காலிங்
    6 டிசம்பர், 2018
    17நிமி
    16+
    தேவாவைப் பிடிக்க தெரசா முயல்கிறார் ஆனால் எதிர்பாராத விஷயங்கள் நடக்கின்றன. லாட்ஜில் ஒரு ரத்தக்களரி நடக்கிறது. 'தெல்ல ராஜாவின்' ராஜ்ஜியம் முடிவுக்கு வருமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
ஸ்டுடியோ
Dream Warrior
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.