உமாவும் மனோகரும் மகிழ்ச்சியான தம்பதி. அவர்களின் இரு குழந்தைகள் சக்குளி மற்றும் பச்சு ஆவார்கள்.மனோகருக்கு ஒரு (மனிஷா சல்கர் ) விதவையுடன் தொடர்பு உள்ளதை அறிந்த உமா மனோகரை பிரிந்து செல்கிறாள். அவள் தன் வீட்டில் தங்க , அவளின் தாயும் சகோதரனும் அவளுக்கு வேண்டாமெனத் தடுக்க முயல்கிறார்கள்.உமா தன் சந்தேகத்தை விட்டு விடுவாளா அல்ல தன் முடிவில் திடமாக இருப்பாளா .
IMDb 7.92 ம 26 நிமிடம்1990எல்லாம்