குட் ரைவல்ஸ்
freevee

குட் ரைவல்ஸ்

சீசன் 1
மெக்ஸிக்கோ ஆண்கள் தேசிய அணியுடன் பல தசாப்தங்களாக நீடித்த போட்டியின் வாயிலாக யுஎஸ் ஆண்கள் தேசிய அணி எழுச்சி பெறுவதை நடைமுறையில் காணுங்கள். இந்தத் தொடர் தங்கள் நாடுகளின் கால்பந்து கலாச்சாரங்களின் அடையாளங்களாக மாறியுள்ள லாண்டன் டோனோவன் (யுஎஸ்) மற்றும் ரஃபேல் மார்க்வெஸ் (மெக்ஸிகோ) ஆகியோரின் பார்வையில் இந்தப் போட்டியின் அரசியல், சமூகம் மற்றும் விளையாட்டு அடுக்குகளை தோலுரித்துக் காட்டுகிறது.
IMDb 7.220223 எப்பிசோடுகள்X-RayUHD16+
இலவசமாகப் பாருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - ஒரு பகைமை பிறக்கிறது

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    23 நவம்பர், 2022
    55நிமி
    16+
    மெக்ஸிக்கோ பல தசாப்தங்களாக கால்பந்தில் யு.எஸ் மீது ஆதிக்கம் செலுத்தியது, ஆனால் அது 1990 களில் ஒரு உண்மையான போட்டியாக மாறியது.
    இலவசமாகப் பாருங்கள்
  2. சீ1 எ2 - புதிய தாரகைகளும் பழைய சாபங்களும்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    23 நவம்பர், 2022
    60நிமி
    16+
    2002 உலகக் கோப்பையில் மெக்சிகோவை அமெரிக்கா திகைக்க வைத்தது, அடுத்த தசாப்தத்தில் போட்டி ஒரு கடுமையான உச்சத்தை எட்டியது.
    இலவசமாகப் பாருங்கள்
  3. சீ1 எ3 - ஒரு புதிய எல்லை

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    30 நவம்பர், 2022
    52நிமி
    16+
    யு.எஸ் மற்றும் மெக்சிக்கோவின் கலாச்சாரங்கள் மற்றும் பொருளாதாரங்கள் நெருக்கமாக வளர்ந்துள்ளதால், அதேபோல அந்த நாடுகளின் கால்பந்து போட்டியின் போட்டித்தன்மையும் வளர்ந்துள்ளது.
    இலவசமாகப் பாருங்கள்