

ப்ரிஸ்மா
எப்பிசோடுகள்
சீ1 எ1 - சிவப்பு
20 செப்டம்பர், 202244நிமிபுது வருடம் லத்தினாவில் துவங்குகிறது. ஆண்ட்ரேயாவும் மார்கோவும், வெவ்வேறு வகுப்புகளுக்கு போகிறார்கள். போதைபொருள் விற்றதினால் ஆண்ட்ரேயா சென்ற வருட வகுப்பிற்கே போகிறான். ஒரே மாதிரி தோன்றினாலும், இரட்டையர்கள் உண்மையில் வித்தியாசமானவர்கள். மார்கோ பதட்டமானவன், குடும்பத்தின் எதிர்பார்ப்புகளின் அழுத்தங்களை உணர்கிறான். ஆண்ட்ரேயா தன் உண்மை வாழ்க்கைக்கும் போலி ரகசிய வாழ்க்கைக்கும் நடுவே சிக்கி தவிக்கிறான்.Prime-இல் சேருங்கள்சீ1 எ2 - ஆரஞ்ச்
20 செப்டம்பர், 202250நிமிஆண்ட்ரேயா மிகோலின் படத்தை டான்னியெல்லுக்கு அனுப்பியதற்கு வருந்தி இப்போது பெரிய குழப்பத்தில் இருக்கிறான். கரோலவுடன் முதல் டேட் செல்வதால் மார்கோ உற்சாகத்தில் இருக்கிறான். இதற்கிடையில் க்ளான் ப்ரக்செல்ஸ் உறுப்பினர்களுக்கிடையே முதல் பூசல் முளைக்கிறது. எந்த ட்ராக்கை முதலில் வெளியிடுவது என்று விவாதிக்கின்றனர். மேலும் தங்களுடைய இசை வீடியோவை படமெடுக்க யாராவது வேண்டும் என்று தேடுகிறார்கள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - மஞ்சள்
20 செப்டம்பர், 202242நிமிகரோலா மார்கோவை க்ளான் ப்ரக்செல்ஸுக்காக வீடியோ எடுக்க சம்மதிக்க வைக்கிறாள். அவர்கள் நடுவில் எல்லாம் நன்றாக செல்கிறது. அவன் டானியெல் கூட நன்றாக பழகுகிறான். ஆண்ட்ரேயா நினாவை நம்பி பழகுகிறான். ஆனால் அவனுக்கு டானியெல்லுடன் இருக்கும் ஆன்லைன் உறவை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - பச்சை
20 செப்டம்பர், 202243நிமிமார்கோ மற்றும் கரோலாவின் உறவு மேலும் கீழுமாக செல்கிறது. மார்கோ ஆண்ட்ரேயாவை அணுகி உறவை சரி செய்ய முனைகிறான் ஆனால் அவன் சகோதரனை பிடிப்பது கடினமாக இருக்கிறது. டானியெல் (யாருக்கும்_என்னை_ தெரியாது) அவளை சந்தித்து ஆக வேண்டும் என்று வற்புறுத்த ஆண்ட்ரேயா ஒரு அதிரடி முடிவு எடுக்க வேண்டி வருகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - நீலம்
20 செப்டம்பர், 202243நிமிஆண்ட்ரேயா நினாவிடம் (யாருக்கும்_என்னை_தெரியாது) ப்ரொஃபைலை பற்றி சொல்கிறான். டானியெலோ அது யாராக இருக்கும் என்று வியக்கிறான். க்ளான் ப்ரக்செல்ஸ் அந்த புதிய இசை வீடியோவிற்காக ஒரு பெரிய பார்ட்டி தருகிறார்கள். அந்த இரவு நம் பல பாத்திரங்களின் வாழ்க்கையில் திருப்பம் உண்டாக்குகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - இண்டிகோ
20 செப்டம்பர், 202243நிமிகரோலாவின் குற்ற உணர்ச்சி அவளை அரிக்க நினா எல்லாவற்றையும் மார்கோவிடம் சொல்லி விட புத்திமதி சொல்கிறாள். மார்கோ இசை வீடியோவை டானியெலுக்கு தெரியாமல் மாற்றியதற்கு வருந்துகிறேன். ஆண்ட்ரேயா ரோமில் நினாவுடன் அருமையான நாளை அனுபவிக்கிறான்.Prime-இல் சேருங்கள்சீ1 எ7 - பர்பிள்
20 செப்டம்பர், 202245நிமிக்ளான் ப்ரக்செல்ஸ் செய்த வீடியோ சமூக ஊடத்தில் பிரபலமாகிறது. கரோலா மார்கோவிடம் முந்தின இரவு நடந்ததை ஒப்புக் கொள்கிறாள். மார்கோ ஆண்ட்ரேயாவிடம் அனைத்தையும் சொன்ன பின் டானியெலனுடன் சண்டை தொடங்குகிறான். சண்டையின் விளைவுகள் தீவிரமாகிறது, ஆண்ட்ரேயா பிரச்சினையில் மாட்டிக் கொள்கிறான்.Prime-இல் சேருங்கள்சீ1 எ8 - வெள்ளை
20 செப்டம்பர், 202260நிமிடானியெல் இறுதியாக நீச்சலுக்கும் இசைக்கும் இடையே எது என்று முடிவு செய்கிறான். மார்கோவால் கரோலாவிற்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க முடியுமா என்று முடிவு செய்ய முடியவில்லை. ஆண்ட்ரேயா தந்தையிடம் எல்லாவற்றையும் சொல்ல அது அவர்களிடையே நெருக்கத்தை உண்டுசெய்கிறது. இது ஆண்ட்ரேயாவிற்கு டானியெலை சந்திக்க துணிவு கொடுக்கிறது.Prime-இல் சேருங்கள்