சந்தா
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - மீண்டும் ஒற்றுமை மற்றும் மறு துவக்கம்5 ஜூலை, 201824நிமிஆன்லைன் ஆர்பிஜியான யூனியனில் வீரர்களின் குழுவாக சுபாரு இருந்தது. அதன் உறுப்பினர்கள் அசாஹி மற்றும் ஹரூடோ மோதிரம் மாற்றிக் கொண்டு சத்தியமும் செய்கின்றனர். அசாஹி ஹரூடோவைக் காப்பற்ற தியாகம் செய்து உயிரிழக்கிறார். விளையாட்டு பாதியிலேயே நின்றதால் சுபாரு உறுப்பினர்கள் தனித்தனியே பிரிகின்றனர். ஆறு வருடங்கள் கழித்து, யூனியனின் புது வடிவான ரீயூனியனில் ஹருடோ இறந்து போன அசாஹியுடன் தொடர்பு கொள்கிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ2 - சொல்லப்படாத உணர்வுகள்12 ஜூலை, 201824நிமிஆறு வருடம் கழித்து ரீயூனியனில் அசாஹி திடீரெனத் தோன்றியதால் ஹரூடோ அதிர்ச்சி அடைகிறான். விளையாட்டில் இருந்து வெளியேற முடியாத போதும், ஒன்றுமே நடக்காதது போல அசாஹி இருக்கிறாள். மற்றவர்கள் அசாஹியைக் கண்டுபிடித்து அவளைக் கைபற்ற முயலும் போது, முன்னாள் சுபாரு உறுப்பினரான டாகனோரி தோன்றுகிறார். அவர் உயர்க் குழுவான இலுமினாட்டியின் தலைவர் ஆகியிருந்தார். சுபாருவை மீண்டும் கட்டமைக்க அசாஹி ஆலோசனை கூறுகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ3 - சத்தியம்19 ஜூலை, 201824நிமிரீயூனியனில் அசாஹியுடன் மீண்டும் இணைந்த பிறகு சட்சுகி அசாஹியை ஹருடோவிடமிருந்து தள்ளி இருக்கும் படிக் கூறுகிறார். ஆறு வருடங்களுக்கு முன்பு அசாஹி ஹருடோவோடு இணைந்து இருந்ததைப் பார்த்து தான் பொறாமை கொண்டதை உணர்கிறாள். மேலும், இம்முறை அவளை இழக்கக் கூடாது என முடிவெடுக்கிறார். அசாஹியின் அடையாளத்தைக் கண்டு பிடிக்க பல வருடங்கள் முன்பு அசாஹி தனது விளையாட்டை முடித்துக் கொண்ட குகை நோக்கி மூவரும் செல்கின்றனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ4 - கருத்து வேறுபாடு26 ஜூலை, 201824நிமிஅசாஹியின் விளையாட்டு முடியக் காரணமான புர்கடோரியோவை சுபாரு உறுப்பினர்கள் மூவரும் தோற்கடித்தனர். பின், அவர்கள் தலைக்குள் விசித்திரப் படங்கள் தோன்றுகிறது. அவை தனது நினைவுகளாக இருக்கலாம் என்று அசாஹி சந்தேகிக்கிறாள். மற்ற சுபாரு உறுப்பினர்களைக் கணடுபிடிக்க அவர்கள் செல்லும் போது அசாஹியைத் தேடிக் கொண்டிருக்கும் சதர்ன் கிராஸ் கில்டின் உறுப்பினர்கள் சூழ்கின்றனர். பிரில் சொசைடியும் அவர்களோடு இணைகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ5 - சுழலும் சூழ்ச்சி2 ஆகஸ்ட், 201824நிமிஅசாஹியைக் காப்பாற்றும் உரிமை தனக்கில்லை என்று ஹரூடோவிடம் கூறி டகனோரி தெய்வீக பலத்தைப் பயன்படுத்தி மோனோகுரோம் உலகிற்கு அவரையும் அழைத்துச் செல்கிறார். அங்கு இருவரும் சண்டையிடுகின்றனர். அது மோசமடைவதற்கு முன் சட்சூகி சமாதானம் செய்கிறார். அவர்கள் கிலைவ் எனும் முன்னாள் சுபாரு உறுப்பினரைத் தேடுகின்றனர். அப்போது இரண்டு உயரிய கில்டு உறுப்பினர்களின் உதவியோடு அசாஹியைக் கடத்த டகனோரி மீண்டும் தோன்றுகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ6 - சிங்கமும் டிராகனும் இணைகிறது9 ஆகஸ்ட், 201824நிமிடகனோரி தங்கள் வலையில் விழுந்தவுடன் உயரிய குழுக்களான சதர்ன் கிராஸ் மற்றும் பிரில் சொசைடி அசாஹியைக் கைப்பற்றுகின்றனர். அசாஹியைக் காப்பாற்ற ஹரூடோ பல எதிரிகளை எதிர்கொள்கிறார். அவரால் சமாளிக்க இயலாத நிலை ஏற்படும் போது சட்சூகியும் டகனோரியும் உதவிக்கு வருகின்றனர். கடைசியாக அவர்கள் அசாஹியை அடைந்த போது, ஃப்ரோஃபெட் ஆர்ட்டை கட்டுப்படுத்த அசாஹியின் ஆவியை ஆஞ்சலஸ் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ7 - வாளை வேண்டி16 ஆகஸ்ட், 201824நிமிகடலடியில் உடைக்க முடியாத வாள் இருக்கின்றது என்ற வதந்தியைக் கேள்விப்பட்ட ஹரூடோ கேப்டன் அல்விடாவின் கப்பலில் கிளம்புகிறார். கடலுக்கடியில் ஹரூடோ தனது பழைய நண்பரான பிளியேடசைச் சந்திக்கிறார். அவர் அதனை வெளியே இழுக்க முற்படும் போது பாம்பு வடிவ அசுரனான ஏகிர் வெளிப்படுகிறது. இதற்கிடையே உண்மையான உலகில் டகனோரி ஹரூடோ மற்றும் சட்சூகியைச் சந்தித்து அசாஹியின் ரகசியத்தைப் பற்றி தான் கண்டறிந்ததைக் கூறுகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ8 - எதிர்காலத் தேர்வு23 ஆகஸ்ட், 201824நிமிஈகேஜியின் ஒலி கேட்டு ஹரூடோ எழுந்த போது அவர் மேல் அசாஹி நின்றிருக்கிறார். “உன் இடத்தில் இருந்திருந்தால் நானும் ஆச்சரியம் அடைந்திருப்பேன், ஏனெனில் நீ ஆறு வருடங்களாகத் தூங்குகிறாய்” என்று டகனோரி மற்றும் சட்சூகியோடு வந்த அசாஹி கூறுகிறார். புர்கடோரியோவிடமிருந்து நோசோமியைக் காப்பாற்றிய போது ஹரூடோவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது என்று அசாஹி விவரிக்கிறாள். ஹரூடோ ரீயூனியன் குறித்து கேள்வி எழுப்புகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ9 - The Chance Meeting of the Stars30 ஆகஸ்ட், 201824நிமிIn Re’Union, Haruto retakes possession of Pleiades, which holds the power of the members of Subaru. Clive received a request for help from Elicia, and tells everyone that Elicia says that in order to stop Gnosis from awakening Asahi, it is necessary to awaken all the members of Subaru. Meanwhile, Haruto and Satsuki reunite with Nozomi in the real world, and ask her to log into Re’Union again.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ10 - The Girl who Disappeared6 செப்டம்பர், 201824நிமிAfter getting rejected by Haruto, Satsuki tries to sort out her feelings and reminds herself they’re still childhood friends. Meanwhile, Takanori tells them that Nozomi has gone missing in real life. With Clive’s help, they find out that Nozomi is logged in to Re’Union and go to find her. However, they discover that Nozomi felt hurt when she saw Takanori and Satsuki dancing, and has joined Gnosis.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ11 - Creeping Nightmare13 செப்டம்பர், 201824நிமிHaruto, Satsuki, and Takanori meet up in real life to discuss how to rescue Nozomi. However, they suddenly find themselves caught up in a strange phenomenon, when a mysterious man appears and tells them that in order to change the future, they need the power to choose an ideal world. Recalling Elicia’s story, they conclude that the man must have used one of the Senses from Re’Union in real life.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ12 - The New Legend20 செப்டம்பர், 201824நிமிThe sound of a gunshot rings throughout the Tower of the White Water Spirit. Satsuki and Clive watch as Haruto falls to the ground with blood dripping from his chest, while Asahi stands pointing her gun at him shaking her head in disbelief. As his consciousness fades away, Haruto reaches out to Asahi as she backs away, but when his hand touches her cheek, a silver light emanates from his body.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை தவறான மொழி
- சப்டைட்டில்
- எதுவும் கிடைக்கப்பெறவில்லை
- இயக்குநர்கள்
- 仁昌寺 義人
- நடித்தவர்கள்
- அகாரி கிடோநிசிகா ஓமோரிகெங்கோ டகனாஷி
- ஸ்டுடியோ
- Seven Senses of the Reunion Production Committee
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.