


எப்பிசோடுகள்
சீ1 எ1 - பைலட்
17 ஆகஸ்ட், 202357நிமிஒரு சோகமான விபத்திற்குப் பின், மிக்கி போலிட்டார் தனது அத்தையுடன் நியூ ஜெர்சியில் உள்ள காசெல்டனில் வாழ்வதைக் காண்கிறான்-நிறைய இரகசியங்கள் புதைந்திருக்கும் நகரம். ஒரு வகுப்புத் தோழி ஒரு தடயமும் இல்லாமல் காணாமல் போக, மிக்கி ஒரு சதித்திட்டத்தில் ஈர்க்கப்படுகிறான், பள்ளி நாடகமும் ஒரு ஆடம்பரமாகத் தோன்றுகிறது…மேலும் மிக்கி தனக்குத் தெரியும் என்று நினைத்த வாழ்க்கை எல்லாவற்றையும் பற்றி சந்தேகப்படுகிறான்.Prime-இல் சேருங்கள்சீ1 எ2 - முடிந்தால் என்னை பிடி
17 ஆகஸ்ட், 202345நிமிஆஷ்லி காணாமல் போனது பற்றிய விசாரணை, கும்பலை ஒரு ஆபத்தான மனிதனிடம் அழைத்துச் செல்கிறது. மிக்கி தன் தாயுடன் மீண்டும் இணையும் அதே நேரம், ஷிரா ஒரு பழைய நட்பைச் சந்திக்கிறாள். உண்மைகள் புதைந்து இருக்கச் சிலர் கொலை செய்யவும் துணியும் மர்மங்கள் நிறைந்த நகரில், திருமதி ஃப்ரீட்மன்—மிக்கியின் வரலாற்று ஆசிரியர்—எதை மறைக்கிறார்?Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - டெர்ட் லாக்கர்
17 ஆகஸ்ட், 202351நிமிமர்மமான பேட் லேடியின் கடந்த காலத்தைப் பற்றி மிக்கி மேலும் அறிந்து கொள்கிறான். ஷிரா ஒரு பழைய நட்போடு நேரத்தை செலவிடும் அதே நேரத்தில் ஈமா ஒரு புதிய நட்பை உருவாக்குகிறாள். எல்லன் மற்றும் ஆலன் போலிட்டாரின் 49வது திருமண ஆண்டு விழாவில், பிராட் இல்லை என்பதை ஒத்துக் கொள்ள குடும்பம் போராடுகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - ஃபான்டம் இணைப்புகள்
24 ஆகஸ்ட், 202347நிமிஆஷ்லியைத் தேடுவதில் மிக்கி ஒரு திருப்புமுனையைப் பெறுகிறான். சீஃப் டெய்லருக்கு பேட் லேடியுடன் ஒரு பதட்டமான மோதல் உள்ளது. ஈமாவும் ஸ்பூனும் இணைந்து அழகான இசையை உருவாக்குகின்றனர்.Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - என்னை பார்த்து உணர்ந்து தொட்டு குணமாக்கு
31 ஆகஸ்ட், 202347நிமிமிக்கியும் ஸ்பூனும் ஈமாவின் பெரிய ரகசியத்தைக் கண்டுபிடித்தனர். ஆஷ்லியைக் கண்டுபிடிக்க, ரேச்சலுக்கு டிராய் இடமிருந்து ஒரு பெரிய உதவி தேவை. மிக்கி மற்றும் ரேச்சல் ஒரு சந்தேகத்திற்குரிய நபரை ஒரு ஆச்சரியமான இடத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். மிக்கி ஒரு அதிர்ச்சியூட்டும் புகைப்படத்தைக் காண்கிறான்.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - கேண்டியின் அறை
7 செப்டம்பர், 202345நிமிமிக்கி ஒரு விசித்திரமான கோரிக்கையை வைக்கிறான். ஷிரா தன்னை ஒரு சங்கடமான நிலையில் காண்கிறாள். ஈமா ஒரு துரோகத்திற்கு ஆத்திரத்துடன் எதிர்வினையாற்றுகிறாள். ஒரு பெரிய மர்மம் தீர்க்கப்பட்டது, ஆனால் மிக்கி தனக்கும் மீறியவையில் தன்னைக் காண்கிறான்.Prime-இல் சேருங்கள்சீ1 எ7 - இனிய கனவுகள் இதிலிருந்து உருவாக்கப்படுகின்றன
14 செப்டம்பர், 202354நிமிஸ்பூன், ஈமா மற்றும் ரேச்சல் ஆகியோர் சாலைப் பயணத்தை மேற்கொள்ளும் அதே நேரத்தில் மிக்கி சமீபத்தில் சந்தித்த ஒருவரை எதிர்பாராமல் சந்திக்கிறான்.Prime-இல் சேருங்கள்சீ1 எ8 - கண்டுபிடிக்கப்பட்டது
21 செப்டம்பர், 202350நிமிஎல்லாம் வெளிப்படுகிறது.Prime-இல் சேருங்கள்