Prime Video
  1. உங்கள் கணக்கு

தி வாம்பயர் டயரீஸ்

காதல், சஸ்பென்ஸ் மற்றும் திகிலுக்கு தயாராகுங்கள்! 4ம் சீசனுக்குப் பின் கோடைக் காலத்தில் இந்த ஹிட் தொடர் வருகிறது. வேம்பயரராக இருந்து குணமடைய கேத்தரினை எலினா கட்டாயப்படுத்துகிறாள். தனது உண்மையான காதலை டாமனிடம் தெரிவிக்கிறாள்… இதனை ஸ்டீபன் இன்னொரு அறையில் கேட்கிறார் - சைலஸால் தாக்கப்பட்டு, கல்லறையில் எறியப்படுகிறார். சிலர் கல்லூரிக்குச் செல்கின்றனர். அங்கு அதிர்ச்சியான சல்வடோர் இரகசியம் இருக்கிறது.
IMDb 7.7200922 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ5 எ1 - அஐ நோ வாட் யூ டிட் லாஸ்ட் சம்மர்
    2 அக்டோபர், 2013
    42நிமி
    TV-14
    ஐந்தாவது சீசனின் தொடக்கத்தில், டாமனுடனான ஓர் உல்லாசமான கோடைக்குப் பிறகு கரோலினின் அறையில் தங்கி அருகிலுள்ள கல்லூரிக்குச் செல்கிறாள். அதனுடன், சைலஸின் (பால் வீஸ்லி) திகிலூட்டும் தோற்றமும் இதில் வருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ5 எ2 - ட்ரூ லைஸ்
    9 அக்டோபர், 2013
    43நிமி
    TV-14
    ஜெசி (கெண்ட்ரிக் சாம்சன்) என்ற உடன் படிக்கும் மாணவி எலினாவுக்கு புரொபசர் வெஸ் மேக்ஸ்ஃபீல்ட் (ரிக் காஸ்நெட்) குறித்த சுவாரஸ்யமான தகவலைக் கூறுகிறாள். ஸ்டீபனை கண்டறிய உதவுமாறு டாமன் கேட்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ5 எ3 - ஒரிஜினல் சின்
    16 அக்டோபர், 2013
    42நிமி
    TV-14
    டெஸ்ஸா (ஜெனினா கவாங்கர் - ட்ரூ பிளட்) என்ற ஒரு இளம் பெண் ஸ்டீபனின் வரலாறை அறிந்தவளாக இருக்கிறாள். டாமனுக்கு அவரது எதிர்காலம் குறித்த செய்திகளையும் அவள் அனுப்புகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ5 எ4 - ஃபார் ஹூம் தி பெல் டோல்ஸ்
    23 அக்டோபர், 2013
    42நிமி
    TV-14
    டமானும் எலீனாவும், ஸ்டீஃபனுக்குக் குழப்பமான காலத்தில் உதவுகிறார்கள், அது எலீனாவை உணர்வுப்பூர்வமாகப் பாதிக்கிறது. கரோலீன் ஜெஸ்ஸியைப் (கெண்ட்ரிக் சாம்சன்) பற்றி இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ5 எ5 - மான்ஸ்டர்ஸ் பால்
    30 அக்டோபர், 2013
    42நிமி
    TV-14
    எலீனாவும், டமானும், விட்மோர் ஹிஸ்டாரிக்கல் பால்-இல், ஆன் போலெய்ன் ஆகவும், ஹென்றி VIII ஆகவும் கலந்து கொள்கிறார்கள். டாமன் சிந்தித்துப் பார்க்க முடியாத செயல் ஒன்றைச் செய்வதாக சிலாஸ் சொல்கையில், அது அடிதடியில் போய் முடிகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ5 எ6 - ஹாண்டில் வித் கேர்
    6 நவம்பர், 2013
    42நிமி
    TV-14
    ஜெரேமியின் வலிமையும், அவளுக்குத் துணையாக நிற்கும் உறுதியும் போனியின் மனதைத் தொடுகிறது. டெஸ்ஸாவின் (ஜானினா கவன்கர்) திட்டத்தின் இரகசியத்தைக் கண்டுபிடித்துவிடும் போது டாமன் அதிர்ச்சியடைகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ5 எ7 - டெத் அண்ட் தி மெய்டன்
    13 நவம்பர், 2013
    42நிமி
    TV-14
    எலினாவும், டாமனும், அமராவின் (சீரீஸ் நட்சத்திரம் நைனா டாப்ரவ் நடித்துள்ளார்) சூழலை ஸ்டீஃபனுக்கு விளக்கிச் சொல்ல முயற்சிக்கையில் டாக்டர் வெஸ் மேக்ஸ்ஃபீல்டு (ரிக் காஸ்நெட்) கேத்தரீனுக்கு சில கடும் வேதனை தருகிற செய்திகளைச் சொல்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ5 எ8 - டெட் மேன் ஆன் கேம்பஸ்
    20 நவம்பர், 2013
    42நிமி
    TV-14
    எலினாவின் கோரிக்கையின் பேரில், வெஸ்ஸை (ரிக் கோஸ்நெட்) தனது கேள்விகளுக்குப் பதிலளிக்கச் செய்வதற்காக ஒரு பயனளிக்கும் வழியை டாமன் கண்டறிகிறார். ஜெஸ்ஸுக்கு (கெண்ட்ரிக் சாம்சன்) கரோலினின் உதவி தேவைப்படுகிறது. போனி நிலைமையை சமாளிக்க முயற்சிக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ5 எ9 - தி செல்
    4 டிசம்பர், 2013
    42நிமி
    TV-14
    ஆரோனின் (ஷாவ்ன் சிபோஸ்) உதவியை எலினா நாடுகிறாள். பல வருடங்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு சோகமான உண்மையை எலினாவிடம் டாமன் கூறுகிறார். ஸ்டீபன் தொடர்ந்து கேத்தரினுக்கு உதவுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ5 எ10 - ஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் க்ரேசன்
    11 டிசம்பர், 2013
    43நிமி
    TV-14
    டமானைத் தடுத்து நிறுத்தும் முயற்சியாக, டாக்டர் வெஸ் (ரிக் காஸ்நெட்) தனது இரகசிய ஆயுதத்தை வெளிக்காட்டி, முடிந்தது என்று நினைத்த அவனது கடந்த காலத்தின் ஒரு பகுதியை எதிர்கொள்ள டமானைக் கட்டாயப்படுத்துகிறது. ஓல்கா ஃபாண்டா கௌரவ நட்சத்திரம்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ5 எ11 - 500 இயர்ஸ் ஆஃப் சாலிட்யூட்
    22 ஜனவரி, 2014
    42நிமி
    TV-14
    கேத்தரீனின் உடல்நிலை மோசமாகிக் கொண்டே போகிறது என்பதை, எலீனா, கரோலீன் மற்றும் போனீக்கு ஸ்டீஃபன் தெரியப்படுத்துகிறான், அதேவேளையில் கேத்தரீனின் சில மிகவும் மோசமான தருணங்களை டாமன்,மேட் மற்றும் ஜெரேமி ஆகியோர் விவாதிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ5 எ12 - தி டெவில் இன்சைட்
    29 ஜனவரி, 2014
    42நிமி
    TV-14
    அவர்கள் பழிவாங்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தி, என்ஸோ (மைக்கேல் மலர்க்கி) டமானுக்குக் கொடூரமான பரிசுப்பொருள் ஒன்றைக் கொண்டுவந்து தரும் போது, டாமன் சரியானதைச் செய்ய முயற்சிக்கிறான். எலீனா உயிர்போகும் சூழலில் இருப்பதைத் தெரிந்துகொள்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ5 எ13 - டோடல் எக்லிப்ஸ் ஆஃப் தி ஹார்ட்
    5 பிப்ரவரி, 2014
    42நிமி
    TV-14
    எலீனாவையும் போனியையும் மனமுடைந்த மாணவர்களுக்கான "பிட்டர் பால்" நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் செய்கிறாள் கரோலீன். ஸ்டீஃபனுக்கு, டமானோடும், என்ஸோவோடும் (மைக்கேல் மலர்க்கி) கசப்பானதோர் சலசலப்பு ஏற்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ5 எ14 - நோ எக்ஸிட்
    26 பிப்ரவரி, 2014
    42நிமி
    TV-14
    டாமனின் நடத்தை அழிவிலிருந்து சாவுக்கு வழிவாகுக்கிறது. ஸ்டீபன் ஒரு மோசமான கரோலினியை ஆறுதலளிக்க முயற்சிக்கிறார் மற்றும் அவர்களின் உரையாடல் திகிலூட்டும் உணர்வுக்கு வழிவகுக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ5 எ15 - கான் கேல்
    5 மார்ச், 2014
    42நிமி
    TV-14
    நாதீயா (ஓஎல்ஜிஏ ஃபோண்டா) கத்தரீனைத் தேடினதை நினைவுகூறுகிறார். டாமன் பழிவாங்க முயற்சிக்கிறார். அனைத்து நண்பர்களுடைய வாழ்க்கையையும் அச்சுறுத்தும் ஒரு பயங்கரமான இரகசியத்தை போனி அநிந்துக்கொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ5 எ16 - வொயில் யூ வேர் ஸ்லீபிங்
    19 மார்ச், 2014
    42நிமி
    TV-14
    டாமன் எலெனாவுக்கு ஒரு குழப்பமான ஒப்புதல் கொடுக்க வேண்டும். என்ஸோவின் (மைக்கேல் மார்கீ) வலியுறுத்தலினால் கரோலின் அவளை சந்திக்க ஸ்டீபன் கேட்டுக்கொண்டார் அவர்கள் பயணிகள் குழுவுடன் சேர்ந்து கொண்டனர்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ5 எ17 - ரெஸ்க்யூ மீ
    26 மார்ச், 2014
    42நிமி
    TV-14
    லூக் (சிரிஸ் போர்ச்) உடன் போனி ஒரு சிக்கலான சந்திப்பு ஏற்பாட்டது மேலும் அவருடைய குடும்ப வரலாற்றைப் பற்றி மேலும் அறிந்து கொள்கிறார். பயணிகளின் தலைவரான மார்கோஸ் (ரஃப்பி பார்சோமியான்), மிஸ்டிக் நீர்வீழ்ச்சிக்கு வந்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ5 எ18 - ரெசிடெண்ட் ஈவில்
    16 ஏப்ரல், 2014
    42நிமி
    TV-14
    போனிக்கு கிராகாமுடன் (ஜஸ்மெயின் கய்) ஒரு குழப்பமான சந்திப்பு ஏற்படுகிறது. டாமன் மார்கோஸ் -ஐ (ரஃப்பி பர்சோமியன்) கண்டுபிடித்தபோது மார்கோஸ் அவருக்கு என்ன சொல்ல வேண்டுமே அதனால் அவர் நிம்மதி மற்றும் குழப்பம் அடைந்தார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ5 எ19 - மேன் ஆன் ஃபையர்
    23 ஏப்ரல், 2014
    41நிமி
    TV-14
    1960 ஆம் ஆண்டுத் தேர்தலுக்கான ஃப்ளாஷ்பேக்கை நினைவு கூறுவதன் மூலம்இ என்ஸோ (மைக்கேல் மால்கேரி) எலெனாஇ ஸ்டீபன் மற்றும் போனி ஆகியோருக்கு தனது மிக நீடித்திருக்கும் மாகீயின் (ஹெதர் ஹெமென்ன்ஸ் - ஹெல்கேட்ஸ்) மீதான காதலுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ5 எ20 - வாட் லைஸ் பினீத்
    30 ஏப்ரல், 2014
    42நிமி
    TV-14
    தொலைதூர அறைக்குள் ஒளிந்துகொண்டிருக்கும்போது, ​​ஸ்டோஃபான் மற்றும் எலெனா இரகசியததை பாதுகாக்கிறனர் என்பது கரோலினுக்கு தெளிவாகிறது அதனால் டாமன் உண்மையை வெளிப்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு பார்லர் விளையாட்டுடன் வருகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ5 எ21 - ப்ராமிஸ்ட் லாண்ட்
    7 மே, 2014
    41நிமி
    TV-14
    மார்கோஸ் (ரஃப்ஃபி பார்சௌமியன்) தடுக்க ஒரு வழியில் போனி தேடும் போது ​​கரோலின் கிரகிக்க முடியாத வன்முறைக்கு செயலுக்கு சாட்சி. ஸ்டீபன் டேமனுடனான தனது உறவைப் பற்றி எலெனாவுடன் பேசுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ5 எ22 - ஹோம்
    14 மே, 2014
    42நிமி
    TV-14
    சீசன் முடிவில், டாமனின் திட்டம் மிஸ்டிகல் ஃபால்ஸில் பெரும் அதிர்வை ஏற்படுகிறது, ஒவ்வொருவரும் குழம்பிப்போனர்கள் அதை தொடர்ந்து வீரம், தியாகம், நிவாரணம் மற்றும் விரக்தி ஆகியவற்றை விட்டு விலகினார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபயமுறுத்தும் காட்சிகள்ஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Chris GrismerJoshua ButlerMichael A. AllowitzMarcos SiegaPascal VerschoorisKellie CyrusJ. Miller TobinJohn BehringJeffrey G. HuntRob Hardy
நடித்தவர்கள்
ஜோசப் மார்கன்இயான் சோமர்ஹால்டர்பால் வெஸ்லி
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.