1992 இல் எமோரி பல்கலைக்கழக பட்டம் பெற்ற பிறகு, சிறந்த மாணவன் மற்றும் விளையாட்டு வீரன் கிறிஸ்டோபர் மெக்கண்ட்லஸ் தனது உடைமைகளை கைவிட்டு விட்டு, தனது மொத்த சேமிப்பான $ 24,000 ஐ தானம் கொடுத்துவிட்டு வனாந்திரத்தில் வாழ அலாஸ்காவிற்கு புறப்படுகிறான்.
Star FilledStar FilledStar FilledStar FilledStar Half4,240