பிரைம் பின்னோட்டம்: இன்சைட் த பாய்ஸ்
2023 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது
Prime-இல் சேருங்கள்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - வெறித்தனமான முதல் சீசன் பற்றிய கண்ணோட்டம்.27 ஆகஸ்ட், 202031நிமிசிறப்பு விருந்தினர்களாக கார்ல் அர்பன் (புட்சர்), ஆண்டனி ஸ்டார் (ஹோம்லாண்டர்), எரின் மொரியார்டி (ஸ்டார்லைட்), ஜெஸ்ஸி டி. அஷர் (ஏ-ட்ரெய்ன்) மற்றும் தொடர்தலைவர் எரிக் க்ரிப்கேவுடன், "த பாய்ஸ்," சீசன் 1 தொடரின், திருப்பங்களையும் மக்கள் விமர்சனத்தையும் ஆயிஷா டைலர் கலந்துரையாடுகிறார்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ2 - “பெரிய பயணம்” பற்றிய கண்ணோட்டம்.3 செப்டம்பர், 202025நிமிவிருந்தினர்கள் ஜாக் க்வெய்ட் (ஹ்யூயி), ஜான்கார்லோ எஸ்பொசிடோ (ஸ்டான் எட்கர்) மற்றும் பலர் ஆயிஷா டைலருடன் இணைந்து "த பாய்ஸ்”ன் சீசன் 2ன் எபிஸோட் 1 பற்றி உரையாடுகின்றனர், அதில் தெரியவருகிறது வாட்டின் உண்மை வரலாறு, அதுதான், நாஜி தொடர்பு.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ3 - “சரியான ஏற்பாடுகளும் திட்டமிடலும்” பற்றிய கண்ணோட்டம்.3 செப்டம்பர், 202027நிமிவிருந்தினர், சேஸ் க்ராஃபோர்ட் (த டீப்), ஆண்டனி ஸ்டார் (ஹோம்லாண்டர்), ஆயா காஷ் (ஸ்டோர்ம்ஃப்ரன்ட்) மற்றும் ஆச்சரிய விருந்தினர் செத் ரோகனுடன் “த பாய்ஸ்” சீசன் 2ன் எபிஸோட் 2-ல் த டீப்பின் அவமானமும், சுய தேடல் மற்றும் செவுள்களால் வெட்கப்பட ஏதுமில்லை என்பது பற்றியும். ஆயிஷா டைலர் உரையாடுகின்றனர்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ4 - “மலை மீது வாள்களுடன் ஆயிரம் ஆட்கள்” பற்றிய கண்ணோட்டம்.3 செப்டம்பர், 202026நிமிவிருந்தினர்களான கேரன் ஃபுகுஹாரா (கிமிக்கோ) மற்றும் பலர் ஆயிஷா டைலருடன் சேர்ந்து திமிங்கில எபிஸோடான “த பாய்ஸ்” சீசன் 2வின் எபிஸோட் 3 பற்றியும், த பாய்ஸிற்கும், த செவனிற்கும் நேரடி மோதலின் விளைவுகள் பற்றியும் உரையாடுகின்றனர்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ5 - “உலகில் இதைப் போன்றது இல்லை” பற்றிய கண்ணோட்டம்.10 செப்டம்பர், 202026நிமிஆயிஷா டைலருடன் விருந்தினர்களான கார்ல் அர்பன் (புட்சர்), லாஸ் அலோன்ஸோ (மதர்’ஸ் மில்க்), ஜாக் க்வெய்ட் (ஹ்யூயி) மற்றும் பலர் "த பாய்ஸ்”ன் சீசன் 2, எபிஸோட் 4ல் தங்கள் பயணம் பற்றியும், அதன் மர்மங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை பற்றியும் உரையாடுகின்றனர், மேலும் “மெழுகுவர்த்தி செய்பவர்”ன் புதிய மர்மத்தை ஆயிஷா டைலர் கண்டுபிடிக்கிறார்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ6 - “நாம் இப்போதே கிளம்ப வேண்டும்” பற்றிய கண்ணோட்டம்.17 செப்டம்பர், 202027நிமிவிருந்தினர்களான எரின் மொரியார்டி (ஸ்டார்லைட்), ஜெஸ்ஸி டி. அஷர் (ஏ-ட்ரெய்ன்), நேதன் மிச்செல் (ப்ளாக் நுஆர்) மற்றும் பலர், அந்தரத்தில் உடலுறவு, ஸ்பானிய உணவு பற்றி “த பாய்ஸ்”ன் சீசன் 2, எபிஸோட் 5ல் தங்களுக்கு பிடித்த மற்ற தருணங்கள் பற்றியும் ஆயிஷா டைலருடன் கலந்து உரையாடுகின்றனர்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ7 - “ரத்தம் பூசிய கதவுகள் திறந்தன” பற்றிய ஒரு கண்ணோட்டம்.24 செப்டம்பர், 202025நிமிவிருந்தினர்களான டோமேர் கேப்பான் (ஃப்ரென்ச்சி), சூப்பர்சூட் வடிவமைப்பாளர் லாரா ஜீன் ஷானன், பிரபல ரசிகர் ஜெஃப்ரி டீன் மார்கன் மற்றும் ஆச்சரிய விருந்தினரான ஆயா காஷ் (ஸ்டோர்ம்ஃப்ரன்ட்) ஆகியோர், “த பாய்ஸ்” சீசன் 2, எபிஸோட் 6ன் கதைக்களம் மற்றும் பாத்திரங்கள் பற்றி தொகுப்பாளர் ஆயிஷா டைலருடன் கலந்துரையாடுகின்றனர்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ8 - “புட்சர், பேக்கர், மெழுகுவர்த்தி குச்சி செய்பவர்” பற்றிய கண்ணோட்டம்.1 அக்டோபர், 202024நிமிவிருந்தினர்களான ஜாக் க்வெய்ட் (ஹ்யூயி), எரின் மொரியார்டி (ஸ்டார்லைட்), லைலா ராபின்ஸ் (க்ரேஸ் மாலரி) மற்றும் பலர், “த பாய்ஸ்” சீசன் 2, எபிஸோட் 7 தரும் எதிர்பாராத அதிர்ச்சிகளை பற்றி ஆயிஷா டைலருடன் உரையாடுகின்றனர்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ9 - “எனக்கு தெரிந்தது” பற்றிய கண்ணோட்டம்.8 அக்டோபர், 202028நிமிதொகுப்பாளர் ஆயிஷா டைலர் விருந்தினர்களான கார்ல் அர்பன் (புட்சர்), ஆண்டனி ஸ்டார் (ஹோம்லாண்டர்), கேரன் ஃபுகுஹாரா (கிமிக்கோ) மற்றும் தொடர் தலைவர் எரிக் க்ரிபிகேயுடன், “த பாய்ஸ்” சீசன் 2வின் இறுதி எபிஸோட் தரும் ஆச்சரியங்களையும் அதிர்ச்சிகளையும் பற்றி உரையாடுகிறார்.Prime-இல் சேருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English [Audio Description] English Dialogue Boost: Low English Dialogue Boost: Medium English English Dialogue Boost: High
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Dansk Deutsch Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Русский Svenska తెలుగు ไทย Türkçe 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- பிலிப் ஸ்க்ரிசியாசாரா பாய்ட்ஸ்டீபன் ஸ்வார்ட்ஸ்பிரடெரிக் ஈ.ஓ. டோய்எரிக் கிரிப்கேநெல்சன் கிராக்ஜூலியன் ஹோம்ஸ்டேனியல் அட்டியாஸ்ஜெனிபர் பாங்மாட் ஷாக்மன்
- தயாரிப்பாளர்கள்
- எம்பஸி ரோ
- நடிகர்கள்
- ஆயிஷா டைலர்கார்ல் அர்பன்லாஜ் அலோன்சோ
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.