

ஃபாட் ட்யூஸ்டேஸ் தி ஈரா ஆஃப் ஹிப் ஹாப் காமெடி
எப்பிசோடுகள்
சீ1 எ1 - பேட்டையிலிருந்து ஹாலிவுடிற்கு
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்3 பிப்ரவரி, 202255நிமிஃபாட் ட்யூஸ்டேஸின் முதல் எபிசோட், 90களில் பிரபல "வெள்ளை" நகைச்சுவை க்ளப்புகளில் கருப்பு நகைச்சுவையாளர்கள் அனுமதிக்கப்படாததும், மார்டின் லாரென்ஸ், டி.எல்.ஹ்யூலி, ராபின் ஹாரிஸ் போன்றோர் தெற்கு எல்ஏவில் தம் திறமையைக் காட்டினர் எனவும் கூறுகிறது. எல்ஏ கலவரங்களுக்குப்பின் கை டோரி சன்செட் ஸ்ட்ரிப்பில் உலகப் புகழ் பெற்ற காமெடி ஸ்டோரில் முற்றிலும் கருப்பு நகைச்சுவையான ஃபாட் ட்யூஸ்டேஸ் இரவைத் தொடங்கினார்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ2 - இதான் எங்க பாணி
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்3 பிப்ரவரி, 202258நிமிஃபாட் ட்யூஸ்டேஸ் லாஸ் ஏஞ்சலஸில் மிகப் புகழ் பெற்று பிரபலங்களான ப்ரின்ஸ், மேஜிக் ஜான்சன் மற்றும் எட்டி மர்ஃபியை ஈர்த்ததுமின்றி நிக் கேனன், க்ரிஸ் டக்கர், பில் பெல்லமி மற்றும் தொகுப்பாளர் கை டோரி போன்ற நகைச்சுவையாவார்களுக்குப் படங்களிலும் தொலைக்காட்சியிலும் வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வெற்றியினால் கை டோரிக்கும் அவரது அண்ணன் ஜோவிற்கும் இடையே பிரச்சனைகள் அதிகரிக்கிறது…இலவசமாகப் பாருங்கள்சீ1 எ3 - அடுத்தது யாருக்கு?
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்3 பிப்ரவரி, 202247நிமிஃபாட் ட்யூஸ்டேஸ் பெண் நகைச்சுவையாளர்களுக்கு வழிகாட்டியானது. தாம் சந்தித்த ஆணாதிக்கம் பற்றி பேசுகின்றனர். பின் புகழ் பெற்ற ஸ்டீவ் ஹார்வி நகைச்சுவைக்கான இலக்கணம் பற்றி பேசுகிறார். இதற்கிடையில் புது தலைமுறை நகைச்சுவை நட்சத்திரங்கள் சோஷியல் மீடியாவில் ஜொலிக்கின்றனர். ஃபாட் ட்யூஸ்டேஸ் நட்சத்திரங்கள் ஜே.பி.ஸ்மூவ், செட்ரிக் தி என்டெர்டெய்னர், லூனெல் மற்றும் பலர் ஒரு முக்கிய நிகழ்வுக்காக திரும்புகின்றனர்.இலவசமாகப் பாருங்கள்