Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்
PRIMETIME EMMY® விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவது

கோலியாத்

ஒரு காலத்தில் சக்திமிகுந்த வக்கீலான, பில்லி மெக்ப்ரைட் இப்போது சுத்தமாக ஒதுக்கப்பட்டு நீதிமன்றத்தை விட பாரிலேயே பொழுதைக் கழிக்கிறார். அவர் தானாகவே ஒரு தான் ஏற்படுத்திக்கொடுத்த சட்ட குழுமத்தின் தலைவரை எதிர்க்கும் ஒரு பெரிய வழக்கை ஒப்புக்கொண்டு, அவர்கள் சம்பந்தப்பட்ட குற்றம் படிந்த ஒரு கொலை முயற்சியை வாழவா சாவா என்ற நிலையில் கோலியாத் போன்று எதிர் கொள்கிறார்கள்.
IMDb 8.120168 எப்பிசோடுகள்
X-RayHDRUHDTV-MA
Freevee (விளம்பரங்களுடன்)

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - எலியும் மனிதர்களும்்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    13 அக்டோபர், 2016
    55நிமி
    18+
    வீழ்ந்து போன ஒரு வக்கீல் ஒரு மறு வாழ்வாக ஒரு வழக்கை ஒப்புக்கொண்டு ஒரு தவறான சாவை செய்த தன் முன்னாள் சட்ட குழுமத்துக்கு எதிராக வழக்கு தொடுகிறார்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  2. சீ1 எ2 - பெருமையும் தப்பெண்ணமும்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    13 அக்டோபர், 2016
    55நிமி
    TV-MA
    பில்லி தவறான கொலைக்கான வழக்கை நீதிமன்றத்திற்கு எப்படியாது கொண்டு போக முயல்கிறார்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  3. சீ1 எ3 - ஆட்டம் ஆரம்பித்தது
    ஆதரவான சாதனங்களில் காண்க
    13 அக்டோபர், 2016
    55நிமி
    TV-MA
    நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்யாமலிருக்க, ஒரே ஒரு நாள் அவகாசம் மட்டும் கொடுக்கிறார்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  4. சீ1 எ4 - இது டொனால்டு
    ஆதரவான சாதனங்களில் காண்க
    13 அக்டோபர், 2016
    55நிமி
    TV-MA
    புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஆதாரம் பில்லியின் வழக்கின் போக்கையே முழுவதும் மாற்றுகிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  5. சீ1 எ5 - உன்னை காப்பாற்றிக்கொள்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    13 அக்டோபர், 2016
    57நிமி
    TV-MA
    இரண்டு பக்கமும் அவர்களின் வாதத்தை எடுத்துவைக்க , புதிது புதிதாய் ரகசியங்கள் வெளிப்பட்டு, அதில் சம்மந்தப்பட்ட அனைவரையும் அழிக்கும் பயமாக மாறுகிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  6. சீ1 எ6 - தீயின் போக்கு
    ஆதரவான சாதனங்களில் காண்க
    13 அக்டோபர், 2016
    56நிமி
    TV-MA
    பில்லி தன்னுடைய இருப்பையும் அவர் சாட்சியின் உண்மையையும் காப்பாற்ற எந்த எல்லைக்கும் போகவேண்டி இருக்கிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  7. சீ1 எ7 - அழகும் ஆபத்தும்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    13 அக்டோபர், 2016
    60நிமி
    TV-MA
    நான்கு பக்கமும் சூழ்ந்த ஆபத்து, பில்லியை வழக்கில் நேரடியாக புகவும் அவருடைய சந்தர்ப்பங்களை தொடர முடிவு எடுக்க வேண்டியுள்ளது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  8. சீ1 எ8 - குடிமகன்களின் ஐக்கியம்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    13 அக்டோபர், 2016
    1ம
    TV-MA
    இந்த வழக்கால் முன்னாள் பங்குதாரர் மற்றும் பழைய நண்பர்கள் நீதிமன்றத்தில் சந்திக்க நேர்கிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English Dialogue Boost: MediumEnglish [Audio Description]EnglishEnglish Dialogue Boost: HighDeutschPolskiItalianoEspañol (Latinoamérica)PortuguêsEspañol (España)日本語Français
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
லாரன்ஸ் ட்ரில்லிஙஅளிக் சாக்ஹரோவபில் டி' எலியாஅந்தோணி ஹெமிங்க்வே
தயாரிப்பாளர்கள்
டேவிட் இ. கெல்லிஜோனதன் ஷாபிரோலாரன்ஸ் ட்ரில்லிஙராஸ் ஃபைன்மேனடேவிட் செமெலராபர்ட் லூயிஸ
நடித்தவர்கள்
பில்லி பாப் தார்ன்டனவில்லியம் ஹர்டமரியா பெல்லோ
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.