வசந்தும் ஆரண்யாவும் வார விடுமுறையை கழிக்க அவர்களின் கடற்கரை பங்களாவிற்கு செல்கின்றனர். இயற்கை சீற்றத்தால், விநோதமாக நடக்கும் சில விஷயங்கள் கண் முன் காணும் காட்சிகளையே ந்தேகிக்கும்படிச் செய்கிறது. அரங்கேறும் அமானுஷ்ய சம்பவங்களுக்குப் பின்னால் இருக்கும் உண்மையை வசந்த் கண்டுபிடிக்கவில்லையென்றால் அவனுக்கும் ஆரண்யாவுக்குமான திருமண வாழ்க்கை கேள்விக்குரியாகிவிடும்.
Star FilledStar FilledStar FilledStar FilledStar Empty8