

லிஸ்ஸோ'ஸ் வாட்ச் அவுட் ஃபார் த பிக் கேர்ர்ல்ஸ்
PRIMETIME EMMYS® விருதை 3 முறை வென்றது
எப்பிசோடுகள்
சீ1 எ1 - 100 சதவிகிதம் தட் பிட்சாக உருவாகுதல்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்24 மார்ச், 202248நிமிமல்டி-பிளாட்டினம் மியூசிக் ஐகான் லிஸ்ஸோ, அடுத்த பிக் கேர்ர்ல் நடனக்கலைஞர்களை 2022 சுற்றுப்பயணத்தில் தேடுகிறார். நம்பிக்கையுள்ள 13 பேர் ஹாலிவுட், சிஏவிற்கு வந்தாலும் பத்து பேர் மட்டுமே பிக் கேர்ர்ல்ஸ் ஹவுசில், லிஸ்ஸோ அணியுடன் பயிற்சியும் ஆடிஷனும் செய்து, இசை ஜாம்பவானுடன் மத்திய அரங்கில் இடம் பெறும் வாய்ப்பிற்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ2 - எச்பிசியூ இசைக்குழு
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்24 மார்ச், 202249நிமிசுற்றுப்பயணத்துக்குப் பத்து நம்பிக்கையானவர்கள் பிக் கேர்ர்ல்ஸ் ஹவுசிற்கு வர, கணுக்கால் காயம் அதில் ஒருவரை அச்சுறுத்தினாலும் லிஸ்ஸோவோடு சுற்றுப்பயணம் செய்ய ஆடிஷனைத் தொடர்கின்றனர். லாங்ஸ்டன் பல்கலைக்கழக அணிவகுப்புக்குழு நடனக்கலைஞர்களை காலையில் எழுப்ப, அதைத் தொடர்ந்து "குட் ஆஸ் ஹெல்" நிகழ்ச்சியை நிகழ்த்துகின்றனர். அதை லிஸ்ஸோவும் புகழ்பெற்ற நடன இயக்குனர் டனிஷா ஸ்காட்டும் தீர்மானிப்பர்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ3 - வளைவுகளும் தன்னம்பிக்கையும்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்24 மார்ச், 202249நிமிபுது தனிப்பாடல் "ரூமர்ஸ்" வெளிவந்த பின், ஓஜி பிக் கேர்ர்ல் ஷான்டே வேனுடன் நடன ஒத்திகையில் லிஸ்ஸோ குழுவை ஆச்சரியப்படுத்துகிறார். இந்நடனக்கலைஞர்கள் தமது வளைவுகளை நம்பிக்கையுடன் அரவணைக்கும் முயற்சியில் அவர் உடல் அசைவு நிபுணர் ரஷிதா கான்பேயுடன் ஒரு கவர்ச்சியான வகுப்பை அமைக்கிறார். மிஸ்ஸி எலியட்டின் "வீ ரன் திஸ்"க்கு பெண்கள் தம் சொந்த இசை வீடியோக்களை உருவாக்கி அதில் நடிப்பர் என லிஸ்ஸோ அறிவிக்கிறார்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ4 - நிர்வாணம்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்24 மார்ச், 202248நிமிஇந்த உணர்ச்சிகரமான எபிசோடில், நிர்வாண புகைப்படம் எடுப்பதன் மூலம் பெண்களின் எதிர்மறை மற்றும் கடந்தகால உடல் காயங்களை உடைக்க லிஸ்ஸோ ஊக்குவிக்கிறார், ஆனால் ஆடைகளைக் களைந்து உடலை வெளிப்படுத்துவதில் எல்லா நடனக் கலைஞர்களுக்கும் சுலபமாக இருந்ததாகச் சொல்ல முடியாது. லிஸ்ஸோவின், புதிய "நேகெட்" என்னும் தனிப்பாடல் பெருநிகழ்விற்காக, குழு நடனத்தைக் கற்றுக்கொள்கிறது.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ5 - சுவரில் இருக்கும் மாயக் கண்ணாடியே
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்24 மார்ச், 202251நிமிஸ்டேஜ் பெர்சனா நிகழ்வில் மேடையில் கேர்ர்ல்ஸ் தனித்து நிற்க அவர்களோடு பணிபுரிய லிஸ்ஸோ தன் முழு கவர்ச்சி குழுவையும் அனுப்புகிறார். ஒவ்வொரு பெண்ணும் "உண்மை காயப்படுத்தும்" நிகழ்ச்சியில் தோற்றத்தை மாற்றி தன் ஆறுதல் மண்டலத்தை விட்டு வெளியேறுவதை காண விரும்புகிறார். ஆனால் ஹவுஸ் பதட்டங்கள் மேடைக்கு வரும்போது, லிஸ்ஸோவுக்கு ஒரு உண்மை புலப்படுவதோடு ஒரு எதிர்பாரா முடிவு கேர்ர்ல்ஸை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ6 - பெண்ணே ஓடு அது பின்னால் இருக்கு
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்24 மார்ச், 202245நிமிமேடை நிகழ்ச்சி ஆபத்தானது, அதுவும் பைரோ மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்டுகளை ஈடுபடுத்துகையில், அது இன்னும் அதிகமாகும். எலிமெண்ட்ஸ் நிகழ்வில் "ஜூஸ்"சுக்கு நடனமாடுவதன் மூலம் பிக் கேர்ர்ல்ஸை லிஸ்ஸோ சோதனைக்கு உட்படுத்துகிறார். மேடையில் எது நடந்தாலும் ஒரு கலைஞர் சமாளிக்க வேண்டும். எல்லா பெண்களும் நிகழ்ச்சியைக் கையாள முடியாது என டனிஷா ஸ்காட் கவலைப்படுகையில், அவர்களில் நால்வர் தம் உயிருக்கு நடனமாடுகின்றனர்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ7 - அதிகாரமாக வாழ்க்கையை மாற்றுங்கள்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்24 மார்ச், 202246நிமிபானருவுக்கு சில நாட்களே இருக்க, லிஸ்ஸோ ஒரு கடினமான உண்மையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. சில நம்பிக்கைக்குரிய பிக் கேர்ர்ல்ஸ் அவரோடு மேடையில் நடிக்க இன்னும் தயாராகவில்லை. வலிமை உயர்த்தும் சவாலில், கேர்ர்ல்ஸ் மேடையில் உயிரை கொடுத்து பயில்கின்றனர். இறுதி ஒத்திகையில் அவர்கள் ஓஜி பிக் கேர்ர்ல்ஸோடு இணைய, லிஸ்ஸோவும் டனிஷாவும் பானருவில் தம்மோடு யார் பங்கேற்பர் என்னும் கடினமான முடிவை எடுக்க வேண்டும்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ8 - குட் ஆஸ் ஹெல்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்24 மார்ச், 202246நிமிஒரு எதிர்பாராத நிகழ்வு லிஸ்ஸோவின் பானரு அறிமுகத்தைச் சிதைக்கும்போது, பிக் கேர்ர்ல்ஸ் அடுத்தது என்ன என்று யோசிக்கின்றனர். ஆடி மேல் அடி விழ, லிஸ்ஸோ கேர்ர்ல்ஸுக்கு அவர்களின் புதிய நிகழ்ச்சித் திட்டத்தை வெளிப்படுத்துகிறார். கேர்ர்ல்ஸில் யார் தன்னோடு சுற்றுப்பயணத்தில் இணைவர், யார் பின்தங்குவர் என்னும் இறுதி முடிவுகளை எடுக்கும்போது, கேர்ர்ல்ஸால் சாதிக்க முடியும் என்பதைக் காட்டும் இறுதி நேரம் இது.இலவசமாகப் பாருங்கள்