தி கான்டினென்டல்: ஜான் விக்கின் உலகில் இருந்து
peacock premium plus

தி கான்டினென்டல்: ஜான் விக்கின் உலகில் இருந்து

PRIMETIME EMMY® விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவது
சீசன் 1
“தி கான்டினென்டல்” என்பது ஜான் விக் பிரபஞ்சத்தில் தனித்துவமான, கொலைகாரர்களுக்கான ஹோட்டலின் வன்முறையான தொடக்கத்தை வெளிப்படுத்தும் நிகழ்வுத்தொடர். 1970களில் என்வைசியில் அமைக்கப்பட்டு, தி கான்டினென்டல் மீது தன் சகோதரனின் தாக்குதலால் உந்தப்பட்டு, வின்ஸ்டன் ஸ்காட் பெரும் சதித்திட்டத்தை எதிர்கொள்ல ஒரு அணியை அமர்த்துகிறான். குரூரமான இந்த ஆக்ஷன் நாடகம், குடம்ப அன்பு, விதி, பழிவாங்குதலின் மோதலை ஆராய்கிறது.
IMDb 7.120233 எப்பிசோடுகள்X-RayUHD18+
Peacock Premium Plus-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - இணைந்து போரிடும் சகோதரர்கள்

    22 செப்டம்பர், 2023
    1 ம 27 நிமிடம்
    TV-MA
    முன்னாள் என்வைசி தெருப்பையன் வின்ஸ்டன் ஸ்காட், லண்டன் தொழிலதிபராகப் போகிறான். ஆனால், வலி தந்து இன்புறும் குண்டன் நடத்தும் ஹோட்டலான தி கான்டினென்டல் மீது, பிரிந்த தன் அண்ணனின் தாக்குதலால், மீண்டும் மேன்ஹாட்டன் இழுத்து வரப்படுகிறான். வின்ஸ்டன் தன் அண்ணனை தேட முற்பட்டு, நண்பர்கள் உதவியுடன் தப்பிக்க திட்டமிடுகிறான். எனினும், ஹை டேபிள் கொலையாளிகள் படை அவன் திட்டங்களை முறியடிக்க அவன் வழியில் நிற்கிறது.
    Peacock Premium Plus-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  2. சீ1 எ2 - எஜமான விசுவாசம்

    29 செப்டம்பர், 2023
    1 ம 20 நிமிடம்
    16+
    வின்ஸ்டன் தன் அண்ணன் ஃப்ராங்கிக்கு நியாயம் தேடி, கோர்மெக் மற்றும் தி கான்டினென்டலை கவிழ்க்க ஒரு அணியை அமர்த்துகிறான். ஹை டேபிளின் ஏமாற்றும் பாதாள உலகில் அவர்கள் பயணிக்க, ஒரு என்ஒய்பிடி டிடெக்டிவ்வையும் தவிர்க்கின்றனர். வெற்றிபெற, உள்ளே ஒரு ஆளும், ஒரு ரகசிய குழுவின் ஒத்துழைப்பும் அவர்களுக்கு தேவை. எனினும், கோர்மெக்கிற்கு விவரம் தெரிந்த்தும், அவர்கள் திட்டம் தோல்வியடையும் அபாயமுள்ளது.
    Peacock Premium Plus-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  3. சீ1 எ3 - வலி மிகுந்த அரங்கம்

    6 அக்டோபர், 2023
    1 ம 38 நிமிடம்
    16+
    வின்ஸ்டனின் அணி தங்கள் திட்டத்தை தீர்மானிக்க போராடுகையில் உடைகிறது. கோர்மெக்கின் ஊழியர்கள் வின்ஸ்டனை பிடிக்கின்றனர், ஆனால் அவனும் அவனது அணியும் ஹோட்டல் மீது முழுதாக தாக்குதல் நடத்துகின்றனர். இறந்தவர் எண்ணிக்கை உயர, கோர்மெக் நிதானமிழந்து, வின்ஸ்டன் தி கான்டினென்டலின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்வதை தடுக்க அனைத்தையும் வெடித்து விடுவதாக மிரட்டுகிறான்.
    Peacock Premium Plus-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்