


எப்பிசோடுகள்
சீ1 எ1 - லா டெம்ப்லான்சா - அத்தியாயம் 1
24 மார்ச், 20211மஒரு பெருஞ்சோகம் மாவுரோ லாரியாவை மெக்ஸிகோவிற்கு குடியேறி அங்குள்ள வெள்ளி சுரங்கத்தில் வேலை செய்ய அழுத்துகிறது. உலகத்தின் மறுபக்கம், சொலேடாட் மொன்தால்வோ, ஹெரெஸின் மது தயாரிப்பாளர்களின் பணக்கார வாரிசு, தனது வாழ்க்கை வியத்தகு முறையில் மாறுவதை காண்பாள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ2 - லா டெம்ப்லான்சா - அத்தியாயம் 2
25 மார்ச், 20211மமாவுரோ மற்றும் சொலேடாட் அவரவரின் உலகத்தில் நிகழும் சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டும். மாவுரோ தனது மகளின் நிகழவிருக்கும் திருமணம் ஆபத்திற்கு உள்ளாகலாம், எனவே, தனது பணப்பற்றாக்குறையை மெக்ஸிக்க சமுதாயத்திலிருந்து மறைக்க வேண்டிய நிர்பந்தம் கல்யாணம் முடியும் வரை. அவள் பங்கிற்கு, சொலேடாட் அவள் கடந்தகாலத்தை எதிர்கொள்ள வேண்டும் அவளது உறவினர், குஸ்டாவோ லண்டனிற்கு வந்து அவர்களின் இளமை காதலை தொடர முயலும்போது.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - லா டெம்ப்லான்சா - அத்தியாயம் 3
25 மார்ச், 202149நிமிதிருமணத்தின் மூலம் தனது வருங்கால குடும்பத்தைச் சேர்ந்த கரோலா கொரோஸ்டிசாவுக்கு பணத்தை வழங்குவதற்கான கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக மாவுரோ ஹவானாவுக்கு வருகிறான். இருப்பினும், கற்பனைக்கூட செய்யமுடியாத எதிர்பாராத வணிக முன்மொழிவுக்கு ஆளாகிறான்.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - லா டெம்ப்லான்சா - அத்தியாயம் 4
25 மார்ச், 202151நிமிஅடிமை கப்பலில் முதலீடு செய்கின்ற அந்த மட்டமான முடிவிற்கு பிறகு, மாவுரோ தார்மீக விளைவுகளை சந்திக்க நேர்கிறது. இறுதியில், அடிமைகள் விற்கப்படாமல் இருக்க காரோலாவுக்கு துரோகம் செய்து ஒழிப்புவாதிகளின் உதவியை நாட முடிவு செய்கிறான் மாவுரோ. அவள் பங்கிற்கு, சொலேடாட் தனது மாற்றான் மகன் ஆலனை எதிர்கொள்கையில் எட்வர்டின் மன நோயை மறைக்க வேண்டும்.Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - லா டெம்ப்லான்சா - அத்தியாயம் 5
25 மார்ச், 202151நிமிகியூபா மற்றும் லண்டனில் எல்லா கதாபாத்திரங்களையும் பாதிக்கிறது லூயிஸின் மரணம். குஸ்டாவோவும் மாவுரோவும் தனது எதிர்காலங்களை பணயம் வைக்கிறார்கள் ஒரு பில்லியர்ட்ஸ் விளையாட்டில். ஆலன் அவளது கணவரை சட்டபூர்வமாக தகுதியற்றவானாக அறிவித்து குடும்ப சொத்தை அபகரிக்கும் முன்பு எட்வர்டுடன் ஹெரெஸ்க்கு தப்பி ஓட சோல் முடிவு செய்கிறாள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - லா டெம்ப்லான்சா - அத்தியாயம் 6
25 மார்ச், 202147நிமிபுதிதாய் பெற்ற சொத்தை உடைமை கொள்ள மாவுரோவும் சாந்தோஸும் ஹெரெஸ் வந்தடைகிறார்கள். ஒரு காலத்தில் தனது குடும்ப சொத்து என்று வழக்காடுவதை விட்டு, வாழ்வா சாவா விஷயத்தில் உதவி நாடும் சோலை மாவுரோ கடைசியில் இங்குதான் சந்திக்கிறான்.Prime-இல் சேருங்கள்சீ1 எ7 - லா டெம்ப்லான்சா - அத்தியாயம் 7
25 மார்ச், 202147நிமிஹவானாவிருந்து கரோலா கொரோஸ்டிசாவின் வருகை மாவுரோவையும் சோலையும் தர்மசங்கடத்தில் ஆற்றுகிறது, எனவே அவள் இவர்களை மிரட்டாமல் இருக்க அவளை இவர்கள் வலுகட்டாயமாக தடுத்து வைக்கின்றனர். ஆனால் நம் கதாநாயகர்களுக்கு அச்சுறுத்தல் கரோலாவிடமிருந்து மட்டும் அல்ல. தனது பரம்பரைச்சொத்தை பெற ஆலன் கிளேடனின் தோற்றம் சோலேடாடின் உயிருக்கு ஆபத்தை விளங்கும்.Prime-இல் சேருங்கள்சீ1 எ8 - லா டெம்ப்லான்சா - அத்தியாயம் 8
25 மார்ச், 202147நிமிஆலனின் தாக்குதலிருந்து சோலை காப்பாற்றிய பிறகு, லா டெம்ப்லான்சாவின் விற்பனையை விரைவுபடுத்துவான் மாவுரோ. அதே சமயம், மகனிடமிருந்து எட்வர்டை காக்க, சொலேடாட் ஒரு சரியான மறைவிடத்தை கண்டு பிடிப்பாள்: இனெஸ் தனிமையில் வாழும் கன்னி மடம். ஆனால் பழைய காதல் எதிர்பாராத விளைவுகளுடன் உயிர்பெறும், தனது கணவரை அங்கு அனுப்பியதால் வரும் என்று சோல் கற்பனை கூட செய்திருக்க மாட்டாள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ9 - லா டெம்ப்லான்சா - அத்தியாயம் 9
25 மார்ச், 202141நிமிமாவுரோவும் அவனது மகன் இடையில் நேரும் பயங்கர எதிர்ப்படுதலில் ஏற்படும் பிளைவை, தனக்கே உறியதான சொத்து என்று நினைக்கும் கரோலா கொரோஸ்டிசா தனக்கு சாதகமாக்கிக்கொள்வாள். மறுபுறம், மாவுரோவுடன் தனது காதலின் விளைவுகளை ஏற்றுக்கொள்ள முடியாததால், எட்வர்டுடன் ஹெரெஸ்ஸை விட்டு ஓட தீர்மானிக்கிறாள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ10 - லா டெம்ப்லான்சா - அத்தியாயம் 10
25 மார்ச், 202150நிமிசாந்தோஸ் ஹ்வெசோஸின் மரணத்திற்கு பொறுப்பான பிறகு, ஆலன் கிளேடன் தனது தந்தை இருப்பிடத்தை அறிந்துகொள்கிறான். எட்வர்டை வெளி கொண்டுவர, ஒரு கடைசி நம்பிக்கையற்ற செயலில் ஈடுபடுகிறான் - எட்வர்ட் தங்கும் கன்னி மடத்திற்கு தீ வைக்கிறான். அவரை காப்பாற்ற சோலும் மாவுரோவும் தனது உயிர்களை பணயம் வைப்பார்கள். அவர்களுக்கு வெற்றி கிடைக்குமா... அல்லது முயற்சியில் அவர்களின் உயிர்களை இழப்பார்களா?Prime-இல் சேருங்கள்