Prime Video
  1. உங்கள் கணக்கு

தி லாஸ்ட் ஷிப்

கப்பற்படை கேப்டன் டாம் சாண்ட்லர் (எரிக் டேன்) மற்றும் அவரது குழு உலகெங்கும் கோடிகோடியாய் மக்களை அழித்தொழித்த கொள்ளை நோய்க்கு மருந்தைத் தேடுகின்றனர். விஞ்ஞானி ரேச்சல் ஸ்காட் U.S.S நாதன் ஜேம்ஸ் கப்பலில் தங்கி விரைந்து பரவும் இந்த வைரஸின் காரணத்தை ஆராயப் பணிக்கப்படுகிறார். சாண்ட்லரும் அவரது குழுவும் இந்த உலக அழிவுப் பிரச்சினையில் மானுடத்தின் கடைசி நம்பிக்கையாக இருக்கலாம்.
IMDb 7.4201410 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - வைரலாஜிஸ்ட்களுடன்
    21 ஜூன், 2014
    46நிமி
    TV-14
    கேப்டன் டாம் சாண்ட்லர் மற்றும் குழு USS நாதன் ஜேம்ஸில் பறவைகளை ஆய்வுசெய்யும் இரண்டு சிவிலியன் வைரலாஜிஸ்ட்களுடன் ஆர்டிக்குக்குப் பயணிக்கின்றர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - எரிபொருள்
    28 ஜூன், 2014
    42நிமி
    TV-14
    உணவு, மருந்துப்பொருட்கள் மற்றும் எரிபொருள் நிரப்பிக்கொள்ள, சாண்ட்லர் மற்றும் குழுவினர் குவாண்டனமோ பே U.S இராணுவத்தளம் நோக்கிச் செல்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - புதிய எதிரி
    5 ஜூலை, 2014
    42நிமி
    TV-14
    சாண்ட்லரிடம், ரேச்சல் மற்றும் அவளது ஆராய்ச்சியை தம்மிடம் ஒப்படைக்கக் கோரும் புதிய எதிரியை ஜேம்ஸ் கப்பல் சந்திக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - கப்பல் பழுது
    12 ஜூலை, 2014
    42நிமி
    TV-14
    கிட்மோவில் வரிசையாகப் பல நிகழ்வுகள் நடந்து பல நாட்களுக்குப்பின், சாண்ட்லரும் குழுவினரும் கப்பலின் ப்ரோபெல்ஷன் சிஸ்டத்தின் பழுதினால் கடும் நெருக்கடிக்குள்ளாகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - குரங்கு பிடிக்க
    19 ஜூலை, 2014
    42நிமி
    TV-14
    ரேச்சலின் வாக்ஸின் முயற்சி வெற்றியை நெருங்கும்போது, அவள், சாண்ட்லர் மற்றும் XO ஸ்லாட்டரி ஆகியோர் வாக்ஸின் பரிசோதனைகளுக்கு குரங்குகளைப் பிடிக்க சிறு அணியாக நிகாரகுவா காடுகளுக்குக்குள் செல்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - அறியப்படாத நோய்
    26 ஜூலை, 2014
    43நிமி
    TV-14
    நிகாரகுவா திகில்களிலிருந்து திரும்பியதும், லெப்டினன்ட் டானி கிரீனுக்கு வைரஸ் தொற்று போலத் தோன்றிய அறியப்படாத நோய்த் தாக்குதலால் கப்பலில் பதற்றம் ஏற்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - நடுக்கடலில் யுத்தம்
    2 ஆகஸ்ட், 2014
    42நிமி
    TV-14
    ஜமைக்கா அருகில் அவசரநிலை அழைப்பை பெற்றபின்பு, சாண்ட்லரின் சிறிய குழு மீட்பு முயற்சியில் ஈடுபடுகிறது. ஆனால் ஒரு திடீர் தாக்குதல் சாண்ட்லர் மற்றும் டெக்ஸை நடுக்கடலில் தவிக்க விடுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - தலைமை அதிகாரி
    9 ஆகஸ்ட், 2014
    42நிமி
    TV-14
    சாண்ட்லர் மற்றும் டெக்ஸ் ஆபத்தில் சிக்கிக்கொண்டதால், ஸ்லாட்டரி தலைமை அதிகாரியாகப் பொறுப்பேற்க வேண்டியதாயிற்று.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - பரிசோதிக்க ஆறு பேர்
    16 ஆகஸ்ட், 2014
    42நிமி
    TV-14
    ரேச்சலும் சாண்ட்லரும் வாக்ஸினை மனிதர்களில் பரிசோதிக்க ஆறு தன்னார்வலர்களை வேண்டினர், ஆனால் அப்பரிசோதனைகளில் வாக்ஸினும் வைரஸும் உடலில் நிகழ்த்தும் போராட்டம நரகவேதனையாக இருக்கலாம்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - வீடு போல் வேறு இடமில்லை
    23 ஆகஸ்ட், 2014
    42நிமி
    TV-14
    முதல் பருவம் சாண்ட்லரும் அணியும் இறுதியாக வீட்டுக்குத் திரும்புவதுடன் முடிவடைகிறது, அங்கே, சமூகத்தில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் முயற்சிகளுக்கு அச்சுறுத்தலாய் விளங்குகிற ஒரு ஆபத்தான பயங்கரவாதியுடன் முன்னாள் D.C அதிகாரி போராடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Paul HolahanJack BenderPeter WellerMichael KatlemanSteven KaneSergio Mimica-GezzanBill RoeJonathan MostowBrad TurnerGreg Beeman
நடித்தவர்கள்
Eric DaneRhona MitraAdam Baldwin
ஸ்டுடியோ
WB
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.