டூ ஓல்டு டு டை யங்
prime

டூ ஓல்டு டு டை யங்

சீசன் 1
ஒரு அதிர்ச்சிகர இரவில், லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்ட்டியின் ஷெரிஃபின் துணை அதிகாரி மார்ட்டின் ஜோன்ஸின் வாழ்க்கை சிதறுகிறது. அவர் மோசமான போதைப்பொருள் கும்பல்களும், யக்கூஸா கொலைகாரர்களும், மர்மமான சட்டப்புறம்பான நீதிக் கொலையாளிகளும் நிறைந்த உலகுக்குள் பலவந்தமாக ஆழ்த்தப்படுகிறார். விரைவில், நம்பமுடியாத கொலை, மாயம், பழிவாங்கல் நிறைந்த பயணத்தில் தொலைந்து போகையில், அவரது கடந்தகால பாபங்கள் அவரை அடைகின்றன.
IMDb 7.3201910 எப்பிசோடுகள்X-RayHDRUHDTV-MA
Prime-இல் சேருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - பாகம் 1: சைத்தான்

    9 ஜூன், 2019
    1 ம 33 நிமிடம்
    18+
    ஒரு அதிர்ச்சிகரமான துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, ஒரு லாஸ் ஏஞ்சல்ஸ் ஷெரிஃபின் துணை அதிகாரி மர்ம குற்ற உலகத்துக்குள் மெதுவாக இழுத்துச் செல்லப்படுகிறார்.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - பாகம் 2: காதலர்கள்

    9 ஜூன், 2019
    1 ம 37 நிமிடம்
    18+
    மெக்ஸிக்கோவில் போதைப்பொருள் கும்பலில் தனது குடும்பத்தின் சரித்திரத்தை தெரிந்து கொள்ளும் ஹெஸூஸ், தனது சொந்த திட்டங்களை வைத்திருக்கும் ஒரு மர்மமான இளம் பெண்ணை சந்திக்கிறான்.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - பாகம் 3: துறவி

    9 ஜூன், 2019
    1 ம 16 நிமிடம்
    TV-MA
    இப்போது துப்பறியும் அதிகாரியாகி விட்ட மார்ட்டின், அவன் நினைத்தது போல் அல்லாத ஒரு கொலைக்காக சந்தேகப்படப்படும் நபரை விசாரிக்கிறான்.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - பாகம் 4: கோபுரம்

    9 ஜூன், 2019
    1 ம 4 நிமிடம்
    TV-MA
    மார்ட்டின் தன்னை நிரூபித்துக்கொள்ள ஒரு வாய்ப்பளிக்கும் விதமாக வீக்கோ அவனை தனது மேற்பார்வையின் கீழ் கொண்டு வருகிறான்.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - பாகம் 5: முட்டாள்

    9 ஜூன், 2019
    1 ம 16 நிமிடம்
    18+
    நியூ மெக்ஸிக்கோவில் இரு சகோதரர்களை வேட்டையாடும்போது, மார்ட்டின் ஒரு இருண்ட பாதையினூடே பயணிக்கிறான்.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - பாகம் 6: உயரிய உபாசகி

    9 ஜூன், 2019
    1 ம 32 நிமிடம்
    TV-MA
    தனது தாயின் சாம்ராஜ்யத்தை மீட்டெடுப்பதற்காக, தனது மனைவியுடனும் ஒரு புதிய திட்டத்துடனும் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு ஹெஸூஸ் திரும்புகிறான்.
    Prime-இல் சேருங்கள்
  7. சீ1 எ7 - பாகம் 7: மாய வித்தைக்காரன்

    9 ஜூன், 2019
    1 ம 11 நிமிடம்
    TV-MA
    மார்ட்டின் எடுத்த தவறான முடிவுகள் அவனை அடைகின்றன; அவன் கும்பல்களுக்கு இடையேயான போரில் சிக்கிக் கொள்கிறான்.
    Prime-இல் சேருங்கள்
  8. சீ1 எ8 - பாகம் 8: தொங்கவிடப்பட்ட மனிதன்

    9 ஜூன், 2019
    1 ம 29 நிமிடம்
    TV-MA
    ஹெஸூஸின் பழிவாங்குதலுக்கான திட்டங்கள் வெளியாகின்றன; மார்ட்டின் வீக்கோவுடன் இணையத் தயாராகிறான்.
    Prime-இல் சேருங்கள்
  9. சீ1 எ9 - பாகம் 9: பேரரசி

    9 ஜூன், 2019
    1 ம 10 நிமிடம்
    TV-MA
    யாரிட்ஸாவின் ரகசிய அடையாளம் வெளிவருகையில், டையானா தனக்கு நம்பிக்கை அளிக்கும் காட்சியைக் காண்கிறாள்.
    Prime-இல் சேருங்கள்
  10. சீ1 எ10 - பாகம் 10: உலகம்

    9 ஜூன், 2019
    31நிமி
    TV-MA
    மரணத்தின் உயரிய உபாசகி ஆதிக்கம் செலுத்துகிறாள்.
    Prime-இல் சேருங்கள்