Prime Video
  1. உங்கள் கணக்கு
PRIMETIME EMMY® விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவது

ப்ளூ ப்ளட்ஸ்

இது தலைமுறை தலைமுறையாக நியூயார்க் சிட்டி லா என்போர்ஸ்மென்திற்காக தங்களை அர்ப்பணித்த ஒரு போலீஸ் குடும்பத்தை பற்றிய கதை. நியூயார்க் போலீஸ் கமிஷனர் பிராங்க் ரீகன் தான் போலீஸ் படைக்கும் வீட்டிற்கும் தலைவர்.
IMDb 7.7201019 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ10 எ1 - உதவிக்கு உதவி
    26 செப்டம்பர், 2019
    43நிமி
    TV-14
    இதற்கு முன் ஒரு வழக்கை முடிக்க உதவிய மேகி, ஒரு வருடமாக இழுத்தடிக்கும் ஒரு கொலை விசாரணையை தங்கள் கவனத்திற்கு கொண்டு வரவும், டேனியும் பயஸும் அதனுடன் முட்டிக்கொள்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ10 எ2 - நம்ப முடியாதவர்கள்
    3 அக்டோபர், 2019
    42நிமி
    TV-14
    டி.ஏ அலுவலகம் "நம்ப முடியாதவர்கள்" என்று நினைக்கும் என்ஒய்பிடி போலீசாரின் பட்டியலை தயாரித்து வைத்திருப்பதை அறியும் பிராங்க் எரினுடன் முரண்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ10 எ3 - சிரிப்புக்கு பின்
    10 அக்டோபர், 2019
    42நிமி
    TV-14
    தன் இறந்த தோழி மற்றும் சமூக ஆர்வலரான ஒருவரின் மகன் அவர் உண்மையில் யாரென ஊரறிய வெளிப்படுத்த போவதாக மிரட்டும் போது, பிராங்கிற்கு அவர் மீது இருந்த மரியாதை பொய்யாகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ10 எ4 - ஜேமியின் வழக்கு
    17 அக்டோபர், 2019
    43நிமி
    TV-14
    தன் நண்பன் ஏஜென்ட் வில்சன் ஓர்டெகாவின் உடல்நிலை சரியில்லாத மனைவியின் இறப்புடன் சம்பந்தப்பட்ட ஜேமியின் ஒரு வழக்கை பிராங்க் தன் கவனத்தில் எடுத்துக் கொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ10 எ5 - நீ கொடுக்கும் விலை
    24 அக்டோபர், 2019
    43நிமி
    TV-14
    அதிகப்படியாக அதிகாரத்தை பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட டிடெக்ட்டிவ் டக்ளஸ் மெக்கென்சி (மைக் கார்ல்சன்) குற்றவாளி என்பதை நிரூபிக்க ஃபிராங்க் முயல்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ10 எ6 - கண்ணாடி வீடுகள்
    31 அக்டோபர், 2019
    42நிமி
    TV-14
    முன்னாள் காவல்துறை ரிக் ஆஸ்டினின் (இவான் ஆர்தர் ஹால்) ஓய்வூதியத்தைப் பற்றிய புகாரை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஃபிராங்க் குழம்புகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ10 எ7 - உயர்தரம்
    7 நவம்பர், 2019
    43நிமி
    TV-14
    இளம் ரௌடிகள் இரு புதிய காவலர்கள் மீது தண்ணீரை ஊற்றிய சம்பவத்திற்கு பின் பொதுமக்கள் போலீசாரை நடத்தும் விதம் குறித்து ஜேமி மற்றும் பிராங்க் விவாதிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ10 எ8 - பெரிய இடத்து நண்பர்கள்
    14 நவம்பர், 2019
    43நிமி
    TV-14
    ஹென்றி குழந்தை சேவைகளுக்கான புலனாய்வு ஆலோசகராக பணிபுரியும் அதே வேளையில், அவரும் டேனி பட்டும் தனது மனைவியிடம் கோபமாக நடந்துகொண்ட ஒரு நபர் சம்பந்தப்பட்ட வழக்கைத் தலைமை தாங்குகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ10 எ9 - பெரும் தவறுகள்
    21 நவம்பர், 2019
    43நிமி
    TV-14
    தவறாக நடந்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு ஆயாவின் வழக்கு விசாரணையின் போது எரினுக்கும் டாக்டர் அலிஸ் டோர்னனுக்கும் (ஜெனிபர் பௌல்ஸ்) இடையில் நோயறிதல் மற்றும் தண்டனை பரிந்துரை குறித்து கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ10 எ10 - பொறுக்குவதற்கு எலும்புகள்
    5 டிசம்பர், 2019
    42நிமி
    TV-14
    ஆண்களுக்கான ஒரு க்ளப்பில் ஒரு பெண்ணின் சடலம் கிடைக்கவும், டேனி மற்றும் பயஸ் அது ஒரு விபத்தா அல்லது ஏதேனும் விபரீத விளையாட்டின் காரணமாக நடந்ததா என விசாரிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ10 எ11 - ஆம்புலன்ஸ் வழிப்பறி
    2 ஜனவரி, 2020
    41நிமி
    TV-14
    அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் சுட்டுக் கொல்லப்படவும் டேனி மற்றும் பயஸ் தொடர் ஆம்புலன்ஸ் வழிபறிக்கு பின்னால் இருப்பவர்களை கண்டுபிடிக்க உறுதி கொள்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ10 எ12 - உண்மை இருக்கும் இடத்தில்
    9 ஜனவரி, 2020
    43நிமி
    TV-14
    சமீபத்தில் தன் கணவர் வேலையின் போது தற்கொலை செய்ததற்கு பிராங்க் தான் காரணம் என ஒரு விதவை குற்றம் சுமத்தவும் பிராங்க் சிக்கலை சந்திக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ10 எ13 - பொறுப்பின்மை
    30 ஜனவரி, 2020
    43நிமி
    TV-14
    ஒரு ரகசிய போலீஸ் அதிகாரி தன்னுடன் வேலை செய்பவர் மிருகத்தனமாக நடந்து கொள்வதாக புகார் செய்யவும் பிராங்க் அதிலுள்ள உண்மையை வெளிக்கொணர வேண்டியிருக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ10 எ14 - போர் மேகம்
    13 பிப்ரவரி, 2020
    42நிமி
    TV-14
    டேனி மற்றும் பயஸ் லோன் ஸ்டார் கில்லரை பிடிக்க தொடரப்பட்ட வழக்கில் டெக்சாஸ் ரேஞ்சர் வேலன் கேட்ஸ் (லைல் லோவெட்) உடன் இணைந்து பணியாற்றுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ10 எ15 - Vested Interests
    5 மார்ச், 2020
    42நிமி
    TV-14
    Jamie is under investigation after his police vest is found on a perpetrator.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ10 எ16 - The First 100 Days
    12 மார்ச், 2020
    42நிமி
    TV-14
    Frank and Garrett try to convince Mayor Chase to work better with others.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ10 எ17 - The Puzzle Palace
    2 ஏப்ரல், 2020
    42நிமி
    TV-14
    Erin and Anthony must trust a sociopath who claims he has evidence to convict a murderer.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ10 எ18 - Hide in Plain Sight
    23 ஏப்ரல், 2020
    40நிமி
    TV-14
    Danny and Baez must track down a drug dealer after two models are found dead from overdoses.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ10 எ19 - Family Secrets
    30 ஏப்ரல், 2020
    43நிமி
    TV-14
    Sean Reagan gets a match from an unknown relative from a DNA network and tries to find who it is.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
David BarrettRalph HemeckerRobert HarmonAlex ZakrzewskiJohn BehringAlex ChappleJackeline TejadaEric LaneuvilleDouglas AarniokoskiMichael Pressman
தயாரிப்பாளர்கள்
லியோனார்ட் கோல்ட்பெர்க்ராபின் கிரீன்கெவின் வேட்மிட்செல் பர்ஜெஸ்
நடித்தவர்கள்
டானி வால்ல்பெர்க்வில் எஸ்டெஸ்சாமி கெய்ல்
ஸ்டுடியோ
Viacom
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.