

பாஷ்: லெகஸி
எப்பிசோடுகள்
சீ1 எ1 - த ராங் சைட் ஆஃப் குட்பை
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்5 மே, 202255நிமிஓய்வு பெற்ற டிடெக்டிவ் ஹாரி பாஷ், இப்பொழுது தனி துப்பறிவாளர். அவரை விட்னி வான்ஸ் என்னும் கோடீஸ்வரர் தனது சொந்த வேலை ஒன்றை செய்ய பணியமர்த்துகிறார். தன்னை கொலை செய்ய ஆட்களை அமர்த்தியவன் சுதந்திரமாக செல்ல, “மனி” சாண்ட்லரும் பாஷும் ஒன்று சேர்ந்து நீதியை நிலை நாட்ட முயல்கின்றனர். இன்னமும் வேலையில் பிடிபடாத மேடி பாஷ், ஒரு கடினமான பயிற்சி ஆஃபீஸருடன் இணைக்கப்படுகிறாள்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ2 - வைராக்கியம்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்5 மே, 202249நிமிஹனி சாண்ட்லர் நீதிமன்றத்திற்கு திரும்பி ஒரு வீடில்லாத மனிதன் தவறாக கொலை குற்றம் சாட்டப்பட, அவனுடைய உரிமைகளுக்காக போராடுகிறாள். பாஷ் கார்ல் ராஜர்ஸின் மீது குறி வைக்க, வான்ஸின் முன்காலத்துடன் இணைக்கப்பட்ட ஒரு முக்கியமான பாத்திரத்தை சந்திக்கின்றார். மேடியும் அவளது பயிற்சி ஆஃபீசர் ரெய்னா வாஸ்கெஸும் முதல் முறையாக கூட்டாளிகளாக வேலை தொடங்குகின்றனர்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ3 - குப்பியில் தகவல்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்5 மே, 202245நிமிபாஷும் சாண்ட்லரும் கார்ல் ராஜர்ஸை தொடரும்போது எதிர்பாராத விதமாக ரஷ்ய கொள்ளை கும்பலை சந்திக்கின்றனர். தாய் டௌனில் நடந்த ஒரு சிலிர்க்க வைக்கும் கொலை, மேடியை தன் வேலையின் எல்லையை பற்றி யோசிக்க வைக்கிறது.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ4 - இலாடங்களும் கைகுண்டுகளும்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்5 மே, 202250நிமிபாஷ் விட்னி வான்ஸின் முன்னாளை நோண்ட, வேறு சக்தி வாய்ந்தவர்கள் அவருடைய ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கின்றனர். சாண்ட்லர் ஒரு தவறான கைது வழக்கில் ஒருவனுக்காக வாதாடுகிறாள். கார்ல் ராஜர்ஸ் ஒரு புதிய திட்டம் வகுக்கும் நிலைக்கு கட்டாயப்படுத்த படுகிறான். மேடி தன் வேலையினால் வரும் உணர்ச்சிகளுடன் போராடுகிறாள்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ5 - மாற்றுத் திட்டம்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்12 மே, 202244நிமிவிட்னி வான்ஸின் கதை எதிர்பாராத திருப்பத்தை காண, அது பாஷின் துப்பறிதலை குழப்புகிறது. பாஷும் சாண்ட்லரும் ராஜர்ஸை மாட்டி விட முயல்கின்றனர். மேடி தன் வேலையை வீட்டுக்கு எடுத்து சென்று தவிக்கிறாள்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ6 - சான்றுறுதியின் இணைப்பு
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்5 மே, 202248நிமிகார்ல் ராஜர்ஸ் பாஷையும் சாண்ட்லரையும் மீறி மறுபடியும் நீதியின் பிடியிலிருந்து தப்புவானா? மேடி பாஷ், போலீஸ் எதிர்பார்க்கும் பயத்தை சந்திக்கின்றாள்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ7 - உங்களில் ஒருவர்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்19 மே, 202242நிமிதீர்ந்தது என்று எல்ஏபிடி நினைத்த கொலை வழக்கை பாஷ் எடுத்துக் கொள்கிறார். டிபார்ட்மென்ட் ஒரு போலீஸை சுட்டவனைப் பின் தொடர மேடி அதில் இழுக்கப்படுகிறாள். சாண்ட்லர் கார்ல் ராஜர்ஸின் விளைவுகளுடன் போராடுகிறாள்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ8 - இரத்த வாரிசு
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்5 மே, 202243நிமிவான்ஸ் வழக்கு ஒரு புதிய நிலைக்கு போக, பாஷ் அதிகமாக்கும் அச்சுறுத்தலை சந்திக்கின்றார். ஒரு வாதத்துக்குரிய போலீஸ் சூட்டில் மேடியும் சாண்ட்லரும் மாட்டிக் கொள்கின்றனர்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ9 - பூனைக்கு பேர் உண்டா?
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்26 மே, 202243நிமிவிட்னி வான்ஸின் மரணத்திற்கு உண்மையான காரணம் வெளிவருகிறது. மேடி திரை கிழிக்கும் வழக்கில் முக்கியமான ஒரு உதவி செய்கிறாள். சாண்ட்லர் எல்ஏபிடிக்கு எதிராக வாதாடுகிறாள்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ10 - எப்போதும்/எல்லா வழிகளிலும்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்26 மே, 202253நிமிவான்ஸ் வழக்கில் அபாயகரமான முடிவை பாஷ் நெருங்குகிறார். தவறான சாவு வழக்கில் சாண்ட்லருக்கு எதிர்பாராது கிடைத்த கூட்டாளியை நெருங்குகிறார். மேடி தன் வேலையில் அளவுக்கு மீறி சிக்கலாக்கிக் கொள்வதன் விளைவை அனுபவிக்கிறாள்.இலவசமாகப் பாருங்கள்