

க்ரீக் சாலட்
எப்பிசோடுகள்
சீ1 எ1 - பாகம் 1
13 ஏப்ரல், 202351நிமிடாம், மியாவின் தாத்தா இறந்திருக்கிறார். மியா படிக்கிறாள் என எண்ணப்படும் ஏதென்ஸில் ஒரு கட்டடத்தை அவர்களுக்கு பரம்பரைச் சொத்தாக விட்டுப் போயிருக்கிறார். அவர்களின் சொத்தை பார்க்கவும், அதை விற்று நியூயார்கில் தன் ஸ்டார்ட்அப்பில் மூலதனமாக்கவும், மியா இருக்குமிடத்திற்கு டாம் வருகிறார்... தன் தங்கை படிப்பை விட்டதும், அவளது முதலாளித்துவ எதிர்ப்பு செயல்களும் சொத்தை விற்க பிரச்சினையாக இருக்கும் என்பதை உணர.Prime-இல் சேருங்கள்சீ1 எ2 - பாகம் 2
13 ஏப்ரல், 202350நிமிகட்டடத்தில் நியாயமாக "வாடகை தந்து வசிப்போருக்கும்,” "சட்டவிரோத" ஆக்கிரமிப்பாளர்களுக்கும் மோதல் எழுகிறது. டாம் விரைவாக விற்க வேண்டும். இருவருக்கும் தாத்தா கொடுத்த சொத்தான கட்டடத்தை மியாவும், நண்பர்களும் ஆக்கிரமித்ததாக மியாவிடம் கூறுகிறார். புது "நில உரிமையாளர்/ வாரிசு" அந்தஸ்தை, அகதிகளுக்கு உதவி, தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தும் காதலன் கிரிஸ்டோஸிடமிருந்து மியா மறைத்தாலும் அவர் உண்மையை அறிகிறார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - பாகம் 3
13 ஏப்ரல், 202353நிமிஎன்ஜிஓ தலைமையகம் தீ விபத்துக்குள்ளாக, டாமும் மியாவும் இடம்பெயர்ந்த அகதிகள், குடியேறியவர்களை தங்கள் கட்டடத்திற்கு கூட்டிப் போகின்றனர். மியா, நோவாம் நெருக்கமானதை கிரிஸ்டோஸ் விரும்பவில்லை. டாம் திட்டப்படி நியூயார்க் செல்ல வேண்டாமென முடிவெடுக்கிறார். கட்டடத்தின் விற்பனையால் ஸ்டார்ட்அப்பிற்கு மூலதனம் வருவதை விரைவுப்படுத்த டாமின் காதலி லில்லி, ஏதென்ஸ் வருகிறார். ஆனால் அங்கு வசிப்போரை வெளியேற்ற வேண்டும்.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - பாகம் 4
13 ஏப்ரல், 202347நிமிபாலியல் தாக்குதலால் அதிர்ச்சியான மியா, தனக்கு நடந்ததை எவரிடமும் சொல்லாமல் உணர்ச்சிப்பூர்வமாக பின்வாங்குகிறாள். நோவாம் அவளது வித்தியாசமான நடத்தையால் குழப்பமடைகிறார். லில்லி தங்கள் பார்ட்னர் ஜோஷுடன் டேட்டிங் செய்வதை அறிந்து டாம் வருத்தமடைகிறார். பின்னர் டாம் மற்றும் மியாவுக்கு அவர்களது தாத்தா தனது கிரேக்க காதலியுடன் முறைகேடான குழந்தையைப் பெற்றெடுத்தது தெரிய வர, புத்துணர்ச்சி பெறுகின்றனர்!Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - பாகம் 5
13 ஏப்ரல், 202350நிமிமியா மற்றும் டாம் குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாட ஃபிரான்ஸ் செல்கின்றனர். ஆனால் விடுமுறை இரவுணவு இனிமையானதாக இல்லை. லில்லியின் துரோகத்தால் வருத்தமடைந்த டாம், தன் முறைகேடான மாமா கிரீஸில் இருக்கும் உண்மையை வெளிப்படுத்துகிறார். புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கு சேவை செய்யும் நோக்கில் பள்ளியை விட்டு வெளியேறியதாக வெண்டியிடம் மியா ஒப்புக்கொள்கிறாள். பாலியல் பலாத்காரம் பற்றி டாமிடம் கூறுகிறாள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - பாகம் 6
13 ஏப்ரல், 202348நிமிபாதாள அறையில் தொல்பொருள் தளம் இருப்பதாக கட்டட விற்பனையை தாமதப்படுத்த மியாவும் டாமும் முயல்கின்றனர். கடலில் தொலைந்த ரீமின் அகதித் தாயை கண்டுபிடிக்க டாம் ரீமை லேரோஸுக்கு கூட்டிப் போகிறார். மிலோஸ் டெக்னோ விழாவில் நோவாம், மியா பரஸ்பரம் காதலை வெளிப்படுத்துகின்றனர். அனைவரும் ஏதென்ஸ் திரும்பியதும், அக்கட்டிடத்தில் வசிப்போர் இணைந்து விருந்து நடத்துகின்றனர்... ஒருவர் தற்செயலாக மேலிருந்து தவறி விழுகிறார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ7 - பாகம் 7
13 ஏப்ரல், 202352நிமிஉயிரிழப்பான விபத்திற்கு பின், அறைத் தோழர்களின் மேல் மாடி காலியாக வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் அவர்களுக்கு இடமளிக்கின்றனர். மியா இடிந்து போகிறாள். நோவாமின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளக்கூட அவளுக்கு அனுமதி இல்லை; அவனது புது வாழ்க்கையின் எதையுமே அவன் குடும்பம் மறுக்கிறது. டாம் தன் தங்கையை பற்றிய கவலையில் அவள் துன்பத்தை போக்க வழி தேட முயற்சிக்கிறார். ரீம் மீது ஏற்படும் ஈர்ப்பு அவரை வதைக்கிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ8 - பாகம் 8
13 ஏப்ரல், 202355நிமிகட்டத்தை காலி செய்ய இன்னும் சில மாதங்களே உள்ளன. கிரிஸ்டோசால் பல பெண்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளானதை அறிந்த மியா, ஒரு ஆன்லைன் வீடியோவை வெளியிட்டு, பேச முடிவு செய்கிறார். என்ஜிஓ ஒரு புதிய இடத்திற்கு நகர்கிறது. அறை தோழர்கள் அவரவர் நாடுகளுக்குத் திரும்ப திட்டமிடுகின்றனர் மியா ஒரு புதிய தொடக்கத்தை நோக்கிச் செல்கிறாள். டாம் ஹாங்காங்கிற்குச் செல்வதற்கு முன் தன் உணர்வுகளை வெளிப்படுத்த ரீம் முயல்கிறாள்...Prime-இல் சேருங்கள்