நிர்வாக தயாரிப்பாளர்கள் ரூஸ்ஸோ சகோதரர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் ராஜ் மற்றும் டி.கேவின் சிட்டடெல் உலகிலிருந்து வரும் இந்தியத்தொடர். ஸ்டன்ட்மேன் பனி, சம்பாரிக்கப் போராடும் நடிகை ஹனியை ஒரு உபரி வேலைக்கு நியமிக்க, ஆக்ஷன், உளவு, துரோகம் நிறைந்த உயர்மட்ட உலகினுள் தள்ளப்படுகின்றனர். பல வருடங்கள் பிறகு அபாயகர கடந்த காலம் துரத்த, பிரிந்த ஹனி, பனி, தம் இளம் மகள் நாடியாவை காக்க மீண்டும் இணைய வேண்டும்.