உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.

மைக் & மாலி

சீசன் ஆறில், மாலி வெளியிடப்பட்ட ஆசிரியராகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறாள். ஆனால் ஓர் எழுத்தாளராகத் தொழில் வாழ்க்கையைத் தொடரும் அவளுடைய உறுதியான தீர்மானம், மைக்குடனான அவள் உறவிலும் சிரமங்களை உருவாக்குகிறது. ஆனால் முடிவில், இருவரும் இணைந்தே இருக்கிறார்கள். அதுவும் ஜோடியான வாழ்க்கை என்று வரும்பொழுது - வாழ்க்கை தங்களுக்கு எந்தவிதமான அனுபவத்தைத் தந்தாலும் - மைக் & மாலி புத்தகத்தை எழுதி முடித்தார்கள்!

நடித்தவர்கள்
மெலிஸ்ஸா மக்கார்த்தி, ராண்டி ரீட், ந்யாம்பி ந்யாம்பி
வகைகள்
நகைச்சுவை
சப்டைட்டில்
English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
ஆடியோ
English
இந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (13)

 1. 1. காப்ஸ் ஆன் த ராக்ஸ்

  Not available20 நிமிடங்கள்5 ஜனவரி, 201616+சப்டைட்டில்

  ஆறாவது சீசன் ப்ரீமியரில், மைக் (பில்லி கார்டெல்), கார்ல் இருவரும் தங்கள் பங்குறவை சமரசம் செய்துகொள்ள தம்பதியர் ஆலோசனைக்குச் செல்கின்றனர். அதே சமயம், மாலி (மெலிஸ்ஸா மக்கார்த்தி)ஒரு வானொலி நேர்முக நிகழ்ச்சியை அளிக்கிறாள்.

 2. 2. மைக்குக்கு ஒரு சிறிய படி

  Not available19 நிமிடங்கள்12 ஜனவரி, 201616+சப்டைட்டில்

  ஒரு ஃபிட்னஸ் சாதனம் மைக் இன்னும் சுறுசுறுப்பாக இருக்கவும் தன்னை மேலும் நன்றாகக் கவனித்துக்கொள்ளவும் ஊக்குவிக்கும் என்று மாலி நம்புகிறாள். ஆனால் மைக் அதற்கு வேறு திட்டங்கள் வைத்திருக்கிறான்.

 3. 3. பெக் ஓ 'மை ஹார்ட் அட்டாக்

  Not available18 நிமிடங்கள்19 ஜனவரி, 201616+சப்டைட்டில்

  ஒரு சூடான வாதத்தைத் தொடர்ந்து தனது அம்மாவின் மாரடைப்புக்காக மைலி மோலியைக் குற்றம் சாட்டுகிறான். இப்போது மோலி பரிகாரம் செய்ய விரும்புகிறாள்.

 4. 4. சூப்பர் காப்

  Not available18 நிமிடங்கள்26 ஜனவரி, 201616+சப்டைட்டில்

  மைக் சற்று குட்டித்தூக்கத்தில் இருந்தபோது போலீஸ் காரிலிருந்து அவரது பணப்பை திருடப்படுகிறது. அது முதலாக அவன் மிகுந்த விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்கிறான்.

 5. 5. ஜாய்ஸின் உயில் எழுதப்படுகிறது

  Not available20 நிமிடங்கள்2 பிப்ரவரி, 201616+சப்டைட்டில்

  ஜாய்ஸ் தனது வீட்டை விக்டோரியாவின் பெயருக்கு எழுதிவைக்கப்போவதாக வெளிப்படுத்துகிறாள். மாலி அதிர்ச்சியடைகிறாள்.

 6. 6. நல்ல மனைவி

  Not available18 நிமிடங்கள்9 பிப்ரவரி, 201616+சப்டைட்டில்

  நாவல்களுக்கு இடையே மோலி ஓய்வுநேரச் செயல்பாடுகள் மைக்கிற்குப் பிரச்னையாக உள்ளன. ஏனென்றால் அவள் கச்சிதமான இல்லய்த்தரசியாக இருக்கவேண்டும் என்று அவன் விரும்புகிறான்.

 7. 7. பர்டியுடன் ஒரு வார இறுதி

  Not available18 நிமிடங்கள்24 ஏப்ரல், 201616+சப்டைட்டில்

  மைக் ஒரு திசைமாறிப் போன நாய்க்குட்டியை வீட்டிற்குக் கொண்டுவருகிறான். ஆனால் மோலி அதனுடன் பழகுவதில் சிரமப்படுகிறாள்.

 8. 8. வின்சென்ட் மொரான்ட்டோவின் சேதம்

  Not available18 நிமிடங்கள்1 மே, 201616+சப்டைட்டில்

  தங்கள் ஒன்றாகத் தொடங்கிய டூ-இட்-யுவர்செல்ப் தொகுப்பை பூர்த்திசெய்வதற்கு முன்பாகவே சோதனைசெய்து பார்க்கவேண்டும் என்று வின்ஸ் கூறும்பொழுது மைக் ஏமாற்றத்தில் மனமுடைந்துபோகிறான்.

 9. 9. பேபி, தயவு செய்து போகாதே

  Not available19 நிமிடங்கள்1 மே, 201616+சப்டைட்டில்

  மோலி கர்ப்பிணியாக உள்ள முன்னாள் மாணவி (கௌரவ வேடம் ஜூலியட் காக்லியா) வீடிழந்து இருப்பதைக் கண்டறிகிறாள். அவளை வீட்டிற்கு அழைத்துவருகிறாள்.

 10. 10. பேபி பம்ப்

  Not available20 நிமிடங்கள்8 மே, 201616+சப்டைட்டில்

  குழந்தைக்கு பிறந்தபின் என்ன செய்வது என்று ஃபிரானியின் கைவசம் எந்தத் திட்டமும் இல்லை என்று மைக், மோலி இருவரும் உணர்கிறார்கள். ஆகவே அவளுடைய பிரிந்துபோன சகோதரி மௌராவுடன் (ஜெஸி ஹாட்ஜஸ்) அவளை சேர்த்துவைப்பதன் மூலம் உதவ மோலி முடிவு செய்கிறாள்.

 11. 11. தத்தெடுப்பு விருப்பத்தேர்வு

  Not available20 நிமிடங்கள்8 மே, 201616+சப்டைட்டில்

  தத்தெடுப்பு நிறுவனம் வீட்டிற்கு வரத் திட்டமிடுகிறது. வீட்டிலுள்ள அனைவரும் மிகச் சிறந்த முறையில் நடந்துகொள்ளவேண்டும் என்று மைக், மாலி இருவரும் விரும்புகிறார்கள்.

 12. 12. பாம்பினோவின் சாபம்

  Not available18 நிமிடங்கள்15 மே, 201616+சப்டைட்டில்

  கார்ல் தனது மனநல மருத்துவரை (கௌரவ வேடம் ரோஸ் அப்தூ) சந்திக்கச் செல்லும்பொழுது தன்னுடன் வர மைக்கைச் சம்மதிக்கவைக்கிறான். பெக்கி தாங்கள் எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒன்றுக்காக வேண்டிக்கொள்ளத் தன்னுடைய தேவாலயத்திற்கு மாலியையும் இழுத்துச் செல்கிறாள்.

 13. 13. ஐ ஸீ லவ்

  Not available21 நிமிடங்கள்15 மே, 201616+சப்டைட்டில்

  இந்தத் தொடரின் முடிவில் ஒரு முக்கியமான தருணத்திற்காகக் கூடியுள்ளபோது மைக், மோலி இருவரும் தங்கள் உறவைப் பற்றி குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நினைவுகூர்கின்றனர்.

Additional Details

Amazon Maturity Rating
16+ Young Adults. Learn more
Supporting actors
Katy Mixon, Nyambi Nyambi, Rondi Reed, Cleo King, Louis Mustillo, Swoosie Kurtz