


அனைத்து எப்பிசோடுகளும் கிடைக்கின்றன
எப்பிசோடுகள்
சீ1 எ1 - பைலெட்
12 ஆகஸ்ட், 202551நிமி"பட்டர்ஃப்லை"யின் முதல் அங்கத்தில், தான் ஒன்பது ஆண்டுகள் முன் இறந்ததாக காட்டிக் கொண்ட கொரிய-அமெரிக்கனான டேவிட் ஜங், தற்போது கேடிஸ் தனியார் உளவு நிறுவனத்தில் கொலையாளியாக பணி புரியும் அவனது மகள் ரெபெக்காவே, தன்னைக் கொல்ல அனுப்பப் படுகையில், தனது கடந்த காலத்தை எதிரிட நேருகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ2 - டேகு
12 ஆகஸ்ட், 202549நிமிடேவிடும் ரெபெக்காவும், ஒரு போலீஸ் சோதனை முனையில் உண்டான பதற்றமான மோதலுக்குப் பின்னர், தப்பித்து ஓடும் நிலைக்குள்ளாகின்றனர். ஆனால் அவர்களது எதிர்பாராத மீள் சந்திப்பு, தனது தந்தை கைவிட்டுச் சென்றது குறித்த ரெபெக்காவின் வெறுப்புணர்வால் சிக்கலானாதாகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - பூசான்
12 ஆகஸ்ட், 202552நிமிரெபெக்காவும், டேவிட், அவனது குடும்பமும், கடற்கரை நகரான பூசானில் ஒரு பாதுகாப்பான இல்லத்திற்கு தப்பிச் செல்கின்றனர். ரெபெக்கா தன் தந்தையின் புது குடும்பத்துடனான பிணக்குகள் உச்சமடைகிறது. கடற்கரையில் ஒரு கொடும் மோதலின் போது, டேவிடின் ஜூனோவுடனான கடந்த கால அதிர்ச்சி தரும் ரகசியம் ஒன்றும் அம்பலமாகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - போஹேங்
12 ஆகஸ்ட், 202545நிமிஆலிவரைக் கடத்திய பின்னர், அவனிடமிருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு, ஜூனோவை துரத்த திட்டமிட முனைகிறார்கள், அது, அவர்களை மீண்டும் துப்பாக்கிகளும், கேடிஸும் அவர்களை எதிர்பார்த்து காத்திருக்கும் சோலுக்கு வரவழைக்கிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - சோல்
12 ஆகஸ்ட், 202549நிமிஜூனோ ஆலிவரை விசாரணை செய்தபோது, டேவிடிடம் சிறைப்பட்டிருக்கையில் அவன் தன்னை காட்டிக் கொடுத்ததை கண்டுபிடிக்கிறாள். கேடிஸின் கதையை ஒரேயடியாக முடிக்க, டேவிடும், ரெபெக்காவும், ஜூனோவுக்கும், ஆலிவருக்கும் இடையில் பிளவை உருவாக்கும் நோக்கில், உளவியல் அடிப்படையிலான தாக்குதலை மேற்கொள்கின்றனர்.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - அன்யோங்
12 ஆகஸ்ட், 202549நிமிரெபெக்காவை ஜூனோவும் அவளது கையாட்களும் பிடித்துச் செல்கையில், டேவிட் துரத்துகிறான், அது அதி வேக துரத்துதலிலும், பாழடைந்த ஒரு தொழிற்சாலைப் பகுதியில் ஒரு வெறித்தனமான திடீர்த் தாக்குதலில் முடிகிறது.Prime-இல் சேருங்கள்