அவசர தகவலை தர 2051ல் இருந்து காலத்தை கடப்பவர்கள் வருகிறார்கள். 30வருட எதிர்காலத்தில், மனித இனம் ஆபத்தான கிரகவாசிகளிடம் போரில் தோல்வியுருகிறார்கள். உயிர் வாழ இருக்கும் ஒரே நம்பிக்கை வீரர்களையும் மக்களையும் எதிர் காலத்திற்கு கொண்டு சென்று போராட்டத்தில் இணைக்க வேண்டும்.மகளுக்காக உலகை காப்பாற்ற டான் ஃபாரஸ்டர் விஞ்ஞானியுடனும் பிரிந்து இருந்த தந்தையுடனும் கிரகத்தின் தலையெழுத்தை மாற்றி எழுத இணைகிறார்.