தி அமேசிங் ஸ்பைடர்-மேன் 2

தி அமேசிங் ஸ்பைடர்-மேன் 2

ஸ்பைடர்-மேன் (ஆன்ட்ரூ கார்பீல்ட்) ஆக இருப்பது பெரிய விஷயம். பீட்டர் பார்க்கருக்கு உயரமான கட்டிடங்களிலிருந்து தொங்கி ஊஞ்சலாடுவது, கதாநாயகனாக இருப்பது, க்வேன்னுடன் (எம்மா ஸ்டோன்) நேரம் கழிப்பது போன்றவற்றை செய்வதில் மிக்க மகிழ்ச்சி. ஆனால், ஸ்பைடர்-மேன் ஆக இருப்பது ஒரு விலையோடு வருகிறது : அவனால் மட்டுமே அவனது சக நியூ-யார்க்கர்களை அந்த நகரத்தை மிரட்டும் சக்திவாய்ந்த வில்லன்களிலிருந்து காக்க முடியும்.
IMDb 6.62 ம 15 நிமிடம்2014PG-13
அதிரடிஅறிவியல் புனைவுசிலிர்ப்பூட்டுவதுதீவிரமானது
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை