விளையாட்டின் லென்ஸ் மூலம், ஏஎஃப்எல்லின் ஜாம்பவான் மைக்கேல் ஒலாக்லின் பழங்குடி ஆஸ்திரேலிய மக்களின் வரலாறு மற்றும் அனுபவத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார். தற்போதைய ஏஎஃப்எல் வீரர்களான, மைக்கேல் வால்டர்ஸ் மற்றும் டேரின் தாமஸ், இனவெறி, பாகுபாடு மற்றும் அவர்கள் ஒவ்வொருவரும் தம் பழங்குடி சமூகங்களுடன் பகிர்ந்து கொள்ளும் உடைக்க முடியாத பிணைப்பை ஆய்வு செய்ய ஒலாக்லினுடன் இணைகின்றனர்.