கோலியாத்
freevee

கோலியாத்

PRIMETIME EMMY® விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவது
இறுதி பருவத்தில், சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு மதிப்புமிக்க வெள்ளை-ஷூ சட்ட நிறுவனத்தில் பேட்டி வேலையில் சேர்ந்ததும், பில்லி தன் பெருநிறுவன சட்ட வேலைகளுக்கு திரும்புகிறார். கூட்டாக, அவர்கள் அமெரிக்காவின் மிக நயவஞ்சகமான கோலியாத்களில் ஒன்றை அழிக்க முயலுகின்றனர்: அது ஓபியாய்ட் தொழிலகம்.
IMDb 8.120218 எப்பிசோடுகள்X-RayHDRUHDTV-MA
இலவசமாகப் பாருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ4 எ1 - ஹாட்லிவில்

    23 செப்டம்பர், 2021
    49நிமி
    16+
    இறுதி பருவத்தில், சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு மதிப்புமிக்க வெள்ளை-ஷூ சட்ட நிறுவனத்தில் பேட்டி வேலையில் சேர்ந்ததும், பில்லி தன் பெருநிறுவன சட்ட வேலைகளுக்கு திரும்புகிறார். கூட்டாக, அவர்கள் அமெரிக்காவின் மிக நயவஞ்சகமான கோலியாத்களில் ஒன்றை அழிக்க முயலுகின்றனர்: அது ஓபியாய்ட் தொழிலகம்.
    இலவசமாகப் பாருங்கள்
  2. சீ4 எ2 - வலி நிவாரணி

    23 செப்டம்பர், 2021
    49நிமி
    16+
    இந்த வழக்கை பில்லி ஆழமாக தோண்டும் போது, ​​அவரின் அந்த நடவடிக்கைகளால் பேட்டி சிரமத்துக்கு உள்ளாகிறாள்.
    இலவசமாகப் பாருங்கள்
  3. சீ4 எ3 - இப்படிக்கு, வில்லியம் ஹாமில்டன் மெக்ப்ரைட்

    23 செப்டம்பர், 2021
    49நிமி
    16+
    பில்லி மற்றும் சாம் நெருக்கமாகும் போது, ​ஓபியாய்ட் தொழில், தான் நினைத்ததை விடப் பெரிய ரகசியங்களை வைத்திருப்பதை பில்லி கண்டு பிடிக்கிறார்.
    இலவசமாகப் பாருங்கள்
  4. சீ4 எ4 - அதிரடி வெளியேற்றம்

    23 செப்டம்பர், 2021
    40நிமி
    16+
    வழக்கை உயிர்ப்புடன் வைத்திருக்க, பில்லி எல்லை தாண்டுகிறார். சாம் அவரை சேர்த்துக் கொண்டது நல்ல யோசனையா என்று கேள்வி எழுப்புகிறாள்.
    இலவசமாகப் பாருங்கள்
  5. சீ4 எ5 - பழங்கதை

    23 செப்டம்பர், 2021
    55நிமி
    16+
    பில்லி தன் நடத்தையால் விளைவுகளை எதிர்கொள்ள, ஒரு பழைய எதிராளியுடன் தற்காலிக சமரசத்துக்குத் தள்ளப்படுகிறார்.
    இலவசமாகப் பாருங்கள்
  6. சீ4 எ6 - ரண்டில்வர்க்ஸ்

    23 செப்டம்பர், 2021
    45நிமி
    16+
    பில்லி மற்றும் பேட்டி ஒரு சாட்சியைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் அதே நேரத்தில் மார்கோலிஸ் & ட்ரூவில் பங்குதாரர்கள் தங்கள் வழக்கை வலுப்படுத்தப் போராடுகிறார்கள்.
    இலவசமாகப் பாருங்கள்
  7. சீ4 எ7 - வழக்கறிஞர் தந்திர வேலை

    23 செப்டம்பர், 2021
    54நிமி
    16+
    பேட்டி சாட்சி கூண்டுக்கு ஒரு எதிர்பாராத சாட்சியை அழைக்கும் போது, ​​சாட்சியின் நம்பகத்தன்மையை குறைத்துக் காட்ட, தங்களால் முடிந்த அனைத்தையும் எதிரணி மேற்கொள்கின்றனர்.
    இலவசமாகப் பாருங்கள்
  8. சீ4 எ8 - நேரம் வந்தாச்சு

    23 செப்டம்பர், 2021
    54நிமி
    16+
    ஜார்ஜ் சாக்ஸுடனான இறுதி மோதலில், பில்லி மற்றும் பாட்டி ஓபியாய்டுக்கு அடிமையானவர்களுக்கு நீதி தேடுகிறார்கள், எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல்.
    இலவசமாகப் பாருங்கள்