உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் United States.

தி ஒரிஜினல்ஸ்

8.22015X-Ray16+
அமானுஷ்ய சக்திகள் நிறைந்த நகருக்கு உண்மையான ரத்தக்காட்டேரி ஓநாய் பிறப்பான க்ளாஸ் மிக்கேல்சன் (ஜொசஃப் மார்கன்) மீண்டும் வருகிறான். அவனும், அவனது உடன்பிறப்புகளும் பிற ரத்தக்காட்டேரிகளுடனும், சூன்யகாரிகளுடனும் மோதுகின்றனர். சூழ்ச்சியில் திருட்டுத்தனமாக பல ஓநாய் கூட்டம் நகருக்குள் ஒளிந்துகிடப்பது அறியாமல் உள்ளனர். இரண்டாம் பாகத்தில் பழைய நிலை திரும்ப வேண்டும்.
நடித்தவர்கள்
சார்லஸ் மைகேல் டேவிஸ்லியாஹ் பைப்ஸ்டேனியல் கில்ஸ்
வகைகள்
நாடகம்திகில்ஃபேண்டஸி
சப்டைட்டில்
English [CC]हिन्दीதமிழ்తెలుగు
ஆடியோ
English
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (22)

 1. 1. ரீபர்த்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  October 6, 2014
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  இரண்டாம் பாகம் அறிமுகத்தில், க்ளாஸ் பல மாதங்களாக தன் இருப்பிடத்திலேயே அடைக்கப்பட்டிருந்த நிலையில், கெர்ரேரா மனித ஓநாய்களை பழிதீர்க்க எலிஜா, மார்சலின் உதவியை அவன் கோருகிறான்.
 2. 2. அலைவ் அண்ட் கிக்கிங்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  October 13, 2014
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  எலிஜாவிற்கும், ஹேலீக்கும் இடையே மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில் க்ளாஸ் அவளை தனது மனித ஓநாய்களின் கூட்டத்தில் அதிகாரமிக்கவளாக ஆக்க ஊக்கப்படுத்தினான். டேவினாவின் கட்டுப்பாட்டில் மிக்கேல் (செபாஸ்டியன் ராஷ்) பொறுமை இழந்து போகிறான்.
 3. 3. எவ்ரி மதர்’ஸ் சன்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  October 20, 2014
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  புதிய சூன்யகாரியான லெனாரின் (சோஞ்ஜா சான் – த வையர்) உதவியுடன் க்ளாஸ், எலிஜா மற்றும் ஹேலீ, எஸ்தரை காட்டிலும் ஒரு படி முன்னே செல்ல நினைக்கின்றனர். ஆனால் இவை யாரும் எதிர்பாரா திருப்பங்களை கொள்கின்றன.
 4. 4. லிவ் அண்ட் லெட் டை
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  October 27, 2014
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  காடுகளில் உள்ள ஓர் அறைக்கு மிக்கேலை (செபாஸ்டியன் ராஷ்) டேவினா கொண்டு செல்கிறாள். கமி தற்செயலாக டேவினா இருக்கும் இடத்தை க்ளாஸிடம் சொல்லிவிட்டு, அவனை பின் தொடர்கிறாள். தன் பெற்றோர் மீது அவன் கொண்டுள்ள வெறுப்பு குறித்து அவள் புரிந்துக்கொள்ள முயல்கிறாள்.
 5. 5. ரெட் டோர்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  November 3, 2014
  41நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  முன்பு ஒரு காலத்தில் டாட்டியா (நீனா டாப்ரேவ் – த வேம்பையர் டையரீஸ்) என்ற இளம் பெண்ணை காதலித்த பொழுதுகளை எலிஜா, நினைத்து பார்க்கிறான். மிக்கேலை (செபாஸ்டியன் ராஷ்) க்ளாஸ் நேருக்கு நேர் சந்திக்கிறான்.
 6. 6. வீல் இன்சைட் தி வீல்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  November 10, 2014
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  தான் அளிக்கும் கட்டளையை மறுக்கக்கூடாது என்பதற்காக க்ளாஸின் கடந்த காலம் குறித்த அறிந்திடாத ரகசியங்களை எஸ்தர் வெளியிடுகிறாள். ஹேலீ, ஜாக்ஸனை (நாதன் பார்ஸன்ஸ்) மீண்டும் தொடர்பு கொள்கிறாள்.
 7. 7. சேசிங் தி டெவில்’ஸ் டெயில்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  November 17, 2014
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  எலிஜாவுடன் ஏற்பட்டுள்ள மனகசப்புக்கு மாற்று மருந்து தேடி க்ளாஸ் பாய்யூ சென்றான். காலேப் (தொடரில் தோன்றும் நட்சத்திரம் டேனியல் ஷர்மேன்) டேவினாவிடம் கடந்த கால ரகசியங்கள் சிலவற்றை கூறி 1914ஆம் ஆண்டு தான் அடிக்கடி சென்ற இடத்திற்கு அழைத்துச்சென்றான்.
 8. 8. தி பிரதர்ஸ் தட் கேர் ஃபார்காட்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  November 24, 2014
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  எஸ்தர் (சோஞ்ஜா சான்) தனது இருப்பிட்த்தை கண்டுபிடித்துவிட்டாள் என்பதை அறிந்த ரெபேக்கா (க்ளேர் ஹால்ட்) தப்பித்து செல்கிறாள். க்ளாஸ் புதிய திட்டம் தீட்டி தனது சகோதரர்களை தங்களது தாய்க்கு எதிராக திருப்பிவிட திட்டமிட்டான்.
 9. 9. தி மேப் ஆஃப் மொமண்ட்ஸ்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  December 8, 2014
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  ரெபேக்கா (க்ளேர் ஹால்ட்), க்ளாஸையும், ஹேலீயையும் சந்திக்க அழைக்கிறாள். இதனால் அவர்கள் மீண்டும் குழந்தை ஹோப்புடன் இணைகின்றனர். காலேப் (டேனியல் ஷர்மேன்), டேவினாவிடம் தனது உடன்பிறப்புகளின்மீது கொண்டுள்ள ஆதங்கத்தை வெளியிடுகிறான்.
 10. 10. கோன்ன செட் யுவர் ஃபிளாக் ஆன் ஃபயர்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 19, 2015
  43நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  ஹேலீயும், ஜாக்ஸனும் (நாதன் பார்ஸன்ஸ்) ரத்தக்காட்டேரிகளையும், மனித ஓநாய்களையும் அமைதியாக ஓன்றுசேர்க்க திட்டமிட்டனர், ஆனால் வின்செண்ட் (யூசஃப் கேட்வுட்) இரு தரப்பையும் சிக்க வைப்பது போன்று மந்திரத்தை ஏவி விட்டான்.
 11. 11. பிரதர்வுட் ஆஃப் தி டேம்ட்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  January 26, 2015
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  வின்செண்ட் (யூசஃப் கேட்வுட்) க்ளாஸையும், எலிஜாவையும் பிடித்து வைத்துவிட்டான். முரண்பட்டிருக்கும் ஹேலீ, தானும், ஜாக்ஸனும் (நாதன் பார்ஸன்ஸ்) திருமணத்திற்கு முந்தைய சடங்குகளில் ஈடபட வேண்டும் என எண்ணுகிறாள்.
 12. 12. சேங்சுவரி
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  February 2, 2015
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  ஜாக்ஸன் (நாதன் பார்ஸன்ஸ்) ரகசியத்தை வெளியிடுவதை கேட்டு ஹேலீ ஆச்சர்யப்படுகிறாள். ஜாஷையும் (ஸ்டீவன் க்ரூகர்), மார்சலையும், மீட்க காலேப் (டேனியல் ஷர்மேன்), ஐடனின் (காலின் வுட்டெல்) உதவியை டேவினா நாடினாள்.
 13. 13. தி டெவில் இஸ் டேம்ட்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  February 9, 2015
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  வாழ்வில் மிக முக்கிய முடிவை எடுக்க வேண்டிய சூழலில் காலேப் (டேனியல் ஷர்மேன்) இருந்தான். பாதுகாப்பான இல்லத்தில் எதிர்பாரா விருந்தினர் வந்துவிடவும் தன் வாழ்க்கை போராட்ட்த்தில் எலிஜா இருந்தான்.
 14. 14. ஐ லவ் யூ, குட்பை
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  February 16, 2015
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  ஜாக்ஸன் (நாதன் பார்ஸன்ஸ்) உடனான தனது திருமண தயாரிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியதை அடுத்து, ஹேலீக்கு இது சரி வருமா என்ற கேள்வி எழுந்தது. குழந்தை ஹோப் குறித்து கமி திடுக்கிடும் தகவல் தெரிவித்தாள்.
 15. 15. தே ஆல் ஆஸ்க்ட் ஃபார் யூ
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  March 9, 2015
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  ஃப்ரேயாவுடனான (ரைலி வோயல்கல்) மோதலை அடுத்து எலிஜாவுக்கும், க்ளாஸுக்கும் தொலைந்து போன சகோதரியின் மீது நம்பிக்கை வைக்கலாமா என்ற கேள்வி எழுந்தது. ஹேலீ, ஜாக்ஸனுடன் (நாதன் பார்ஸன்ஸ்) க்ளாஸ் மோதுகிறான்.
 16. 16. சேவ் மை சோல்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  March 16, 2015
  43நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  டாலியுடன் (க்ளாடியா ப்ளாக்) ஃப்ரேயாவின் (ரைலி வோயல்கல்) கடந்த காலம் குறித்து அறிய க்ளாஸ் அவளை தன் இருப்பிடம் அழைக்கிறான். ரெபேக்காவிற்கு (மைசீ ரிச்சர்ட்சந் செல்லர்ஸ்) அரிய தோற்றங்கள் தொடர்ந்து தென்பட தொடங்கியுள்ளன.
 17. 17. எக்யூசிட் கார்ப்ஸ்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  April 6, 2015
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  ஃப்ரேயாவின் (ரைலி வோயல்கல்) மீது க்ளாஸ் கொண்டுள்ள அவநம்பிக்கையை ரெபேக்காவின் உயிருக்காக விட்டுவிடவேண்டிய சூழலில் இருக்கிறான். ஹேலீயின் எதிர்காலம் குறித்து ஜொசஃபீன் (மெக் ஃபாஸ்டர்) திடுக்கிடும் தகவலை வெளியிடுகிறாள்.
 18. 18. நைட் ஹேஸ் எ தவுசண்ட் ஐய்ஸ்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  April 13, 2015
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  டாலியாவை (க்ளாசிடியா ப்ளாக்- ஃபார்ஸ்கேப்) எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் க்ளாஸ் மற்றுமொரு கொடூர அச்ச்றுத்தலான மிக்கேலை (செபாஸ்டியன் ராஷ்) நேருக்கு நேர் சந்திக்கவேண்டியுள்ளது. ஹேலீ முரண்பட்டிருக்கிறாள்.
 19. 19. வென் தி லிவீ பிரேக்ஸ்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  April 20, 2015
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  குழந்தை ஹோப்பை தந்துவிட க்ளாஸுக்கும், ஹேலீக்கும், டாலியா (க்ளாடியா ப்ளாக்) காலக்கெடு விதிக்கிறாள். ரெபேக்காவிற்கும், (மைசீ ரிச்சர்ட்சன்- செல்லர்ஸ்) எலிஜாவிற்கும் ஃப்ரேயா (ரைலி வோயல்கல்) இறுதி உத்தரவை பிறப்பிக்கிறாள்.
 20. 20. சிட்டி பினெத் தி சீ
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  April 27, 2015
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  எலிஜாவிற்கும், ஜாக்ஸனுக்கும் (நாதன் பார்ஸன்ஸ்) இடையே ஏற்பட்டுள்ள மோதலை தொடர்ந்து கடினமான முடிவை ஹேலீ எடுக்க வேண்டியுள்ளது. டேவினாவிடம் வின்சண்ட் விடுக்கும் வாய்ப்பு அவளை சூழ்ச்சியில் சிக்க வைக்கிறது.
 21. 21. ஃபயர் வித் ஃபயர்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  May 4, 2015
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பாய்யூவிலிருந்து தப்பிக்க ஹேலீயும், ஜாக்ஸனும் (நாதன் பார்ஸன்ஸ்) முயற்சிக்கின்றனர். ஒரு புதிய ஆபத்தான அச்சுறுத்தல் தன்னை தொடர்வதாக மார்சல் உணர்ந்தான். டேவினா தன் வாழ்க்கையையே புரட்டிப் போடபோகும் முடிவு குறித்து விவாதித்துக் கொண்டிருந்தாள்.
 22. 22. ஆஷஸ் டூ ஆஷஸ்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  May 11, 2015
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  இந்த தொடரின் இறுதிப் பகுதியில், நேரம் விரைந்தோடுகிறது, ஆபத்தான திட்டத்தை தீட்டும் மைக்கல்சன் உடன்பிறப்புகள், டாலியாவை (க்ளாடியா ப்ளாக்) எதிர்த்து மாபெரும் சண்டையில் ஈடுபடுகின்றனர்.

கூடுதல் விவரங்கள்

Amazon மெச்சூரிட்டி ரேட்டிங்
16+ இளம் வயதுவந்தவர்கள் மேலும் அறிக
துணை நடிகர்கள்
ஃபோபே டோன்கின்ஜோசப் மோர்கன்டேனியல் கேம்பெல்