உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.

ஏ ஆர் ரஹ்மானுடன் இனிய இசை

சீசன் 1
2018X-Rayமதிப்பீடு இல்லை

ஏ.ஆர்.ரஹ்மானுடனான பண்ணிசை என்பது ஏ.ஆர். ரஹ்மானின் பார்வையில் கடந்த கால மற்றும் எதிர்கால இந்திய இசை குறித்த ஆய்வாகும்.இந்தியாவின் இசை பாரம்பரியம் நம் நாட்டின் புவியியல் மற்றும் வரலாற்று வேறுபாடுகளைக் குறித்துக்காட்டும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு கருவிகள் மற்றும் குரல் மரபுகளின் வழியே பார்க்கப்படவிருக்கிறது. இந்த தொடர் மரபுகள், இசை கலைஞர்கள் மற்றும் இடங்களைக் குறித்து ஆய்வு நடத்தவிருக்கிறது.

வகைகள்
இசை வீடியோக்கள் மற்றும் கச்சேரிகள்எழுதப்படாதசர்வதேசஆவணப்படம்
சப்டைட்டில்
العربية [CC]English [CC]हिन्दीதமிழ்తెలుగు中文(简体)
ஆடியோ
English

Prime - உடன் 0.00 க்கு பார்க்கவும்

இந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (5)

 1. 1. களரி அறிமுகம்: கலாமண்டலம் சஜித் விஜயன் அறிமுகம்
  August 15, 2018
  41நிமி
  மதிப்பீடு இல்லை
  சப்டைட்டில்
  சப்டைட்டில்
  العربية [CC], English [CC], हिन्दी, தமிழ், తెలుగు, 中文(简体)
  ஆடியோ
  ஆடியோ
  English
  ஏ ஆர் ரகுமான் அரிதான இந்திய ஒலிகளை தேடி செல்லும் பயணத்தை வீட்டிற்கு அருகிலிருந்தே தொடங்குகிறார், கேரளாவின் அமைதியிலே. கேரளா கலாமண்டலத்தில், திருச்சூருக்கு அருகிலே, கூடியாட்டம் என்ற நடன கலையின் போது ஓங்கியடித்து மிகுந்த ஓசையுடன் இசைக்கப்படும் மிழவு என்ற கோவில் பறை ஒன்றை அவர் கண்டறிகிறார். இது ஒரு தெய்வீக சக்தி என்று ஆணித்தரமாக நம்பும் கலாமண்டலம் சஜித் விஜயன் இடம்பெறுகிறார்.
 2. 2. ஸ்வாரைப் பார்த்து: உஸ்தாத் மொஹி பஹுதின் தாகர் இடம்பெறும்
  August 15, 2018
  47நிமி
  மதிப்பீடு இல்லை
  சப்டைட்டில்
  சப்டைட்டில்
  العربية [CC], English [CC], हिन्दी, தமிழ், తెలుగు, 中文(简体)
  ஆடியோ
  ஆடியோ
  English
  மகாராஷ்டிராவிலுள்ள வளர்ந்து வரும் நவி மும்பையில் ஏ ஆர் ரகுமான் பழமை வாய்ந்த, இசைக்கருவியான ருத்ர வீணையை எதிர் கொள்கிறார். அந்த ருத்ர வீணையின் பின் தொடர்ந்து வரும் தொனிகள் தான் பல நூற்றாண்டுகளாக பாரம்பரியத்தை கட்டி காப்பதென்றால் என்ன என்று விளக்கும் இந்த அத்தியாயத்துக்கான பின்னனி இசை. இந்த அத்தியாயத்தில் துருபத் பாணியில் இக்கருவியை பயிற்சி செய்யும் உஸ்தாத் மோஹி பகவுத்தின் டாகர் இடம்பெறுகிறார்.
 3. 3. நேச்சர் கேட்டு - லுரேரம்பம் பேடாபாடி இடம்பெறும்
  August 15, 2018
  42நிமி
  மதிப்பீடு இல்லை
  சப்டைட்டில்
  சப்டைட்டில்
  العربية [CC], English [CC], हिन्दी, தமிழ், తెలుగు, 中文(简体)
  ஆடியோ
  ஆடியோ
  English
  இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஒட்டுமொத்தமாக குனுங் ஈஷை என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பான மற்றும் வண்ணமயமான பாரம்பரிய நாட்டுபுற இசை நிலவுகிறது. இந்த அத்தியாயத்தில் ஏ ஆர் ரகுமான் உடனே பற்றிகொள்ளும் மற்றும் கற்றும்கொள்கிறார். குனுங் ஈஷையின் முன்னனி நாயகர்களில் ஒருவரும் இந்த மடியும் கலைக்கு உயிர் கொடுப்பவருமான லவுரெபாம் பெடபட்டியின் ஆற்றல் மிகுந்த குரல் இந்த அத்தியாயத்தில் இடம் பெறுகிறது.
 4. 4. ஆச்சூலி: நாங்கள் அனைவரும் ஒன்று - மிக்மா சுஷெரிங் லெப்சா இடம்பெறும்
  August 15, 2018
  43நிமி
  மதிப்பீடு இல்லை
  சப்டைட்டில்
  சப்டைட்டில்
  العربية [CC], English [CC], हिन्दी, தமிழ், తెలుగు, 中文(简体)
  ஆடியோ
  ஆடியோ
  English
  ஏ ஆர் ரகுமான் அபூர்வ இந்திய ஒலிகளை தேடுவதை சிக்கிமின் உயர்ந்த மலைகளில் நிறைவு செய்கிறார். இங்கே அவர் அம்மலைகளில் வாழும் தொன்மையான மரபை சேர்ந்த லெப்சாஸ் பழங்குடி மக்களால் உருவாக்கப்பட்ட பங்க்தாங் பாலித் என்ற மூங்கில் புல்லாங்குழல் இசைக்கலைஞரை தேடுகிறார். மிக்மா ஷெரிங் லெப்சா இதில் இடம் பெறுகிறார் தவிர இதை இசைக்கும் எந்த கலைஞருக்கும் கடவுள்களின் அருள் கிடைக்கும் என்று நம்பபடுகிறது.
 5. 5. மன் மியூஜ் மெய்ன் - எக்ஸ்டஸி உள்ள இதயம்
  August 15, 2018
  45நிமி
  மதிப்பீடு இல்லை
  சப்டைட்டில்
  சப்டைட்டில்
  العربية [CC], English [CC], हिन्दी, தமிழ், తెలుగు, 中文(简体)
  ஆடியோ
  ஆடியோ
  English
  அனைத்து கலைஞர்களும் ஏ ஆர் ரகுமானின் சென்னை அமைப்பில் மாஸ்டர் இசையமைப்பாளர் ஒவ்வொரு கலைஞரின் இசை பாரம்பரியத்தின் தனித்துவ பண்புகளை வெளிக்கொணருகிறார். இந்தியாவின் இசை பன்முகத்தன்மையை காட்சிக்கு வைக்கும் முனைப்புடன் இந்த இசை தொகுப்பு ஒவ்வொரு கருவியின் மற்றும் கலைஞரின் தனித்துவ ஓசையையும் நிலைபெற செய்தும் அதே சமயம் அவைகளை ஒன்று கோர்த்தும் ஒரு சிறந்த அதியற்புத மென்மையான இசையாக படைக்கிறது.

போனஸ் (2)

 1. போனஸ்: ஏ ஆர் ரகுமானுடன் இசை இணக்கம் - முன்னோட்டம்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  August 3, 2018
  1நிமி
  மதிப்பீடு இல்லை
  சப்டைட்டில்
  சப்டைட்டில்
  हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  ஆடியோ
  English
  ஏ ஆர் ரகுமானின் ஹார்மனி அவருடைய கண்ணோட்டத்தில் தொகுப்பு ஆராய்ச்சியாகும். இந்தியாவின் அபரிதமான இசை வம்சாவளி நாட்டின் நில மற்றும் வரலாற்று வேற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் நான்கு விசேஷமாக தேர்ந்தெடுக்க பட்ட வாத்தியங்கள் மற்றும் வாய்ப்பாட்டு பாரம்பரியங்களை அடிப்படையாக கொண்ட,முப்பட்டகத்தின் வழியே காணப்படுகிறது. இந்த தொடர் பாரம்பரியங்கள், இசை கலைஞர்கள் மற்றும் இடங்களை ஆராய்ச்சி செய்யும்.
 2. போனஸ்: ஏ ஆர் ரகுமானுடன் இசை இணக்கம் - முன்னோட்டம்
  August 3, 2018
  20நொடி
  மதிப்பீடு இல்லை
  சப்டைட்டில்
  சப்டைட்டில்
  हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  ஆடியோ
  English
  ஏ ஆர் ரகுமானின் ஹார்மனி அவருடைய கண்ணோட்டத்தில் ஆராய்ச்சியாகும். இந்தியாவின் அபரிதமான இசை வம்சாவளி நாட்டின் நில மற்றும் வரலாற்று வேற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் நான்கு விசேஷமாக தேர்ந்தெடுக்க பட்ட வாத்தியங்கள் மற்றும் வாய்ப்பாட்டு பாரம்பரியங்களை அடிப்படையாக கொண்ட முப்பட்டகத்தின் வழியே காணப்படுகிறது. இந்த தொடர் பாரம்பரியங்கள், இசை கலைஞர்கள் மற்றும் இடங்களை ஆராய்ச்சி செய்யும்.

கூடுதல் விவரங்கள்

Amazon மெச்சூரிட்டி ரேட்டிங்
மதிப்பீடு இல்லை தரமதிப்பு வழங்கப்படாதது. மேலும் அறிக