Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

இன்ஸைட் ஜோக்ஸ்

சீசன் 1
மான்ட்ரியலில் ஜஸ்ட் ஃபார் லாஃப்ஸ் நகைச்சுவை விழாவின் மூலம் உலக புகழ் பெற்றவர்களாக மாறும் அறியப்படாத காமெடியன்களை பற்றியது இத்தொடர். முன்னாள் புதிய முகங்கள் பீட் ஹோல்ம்ஸ் மற்றும் கொலின் ஜோஸ்ட் போலவே இவர்களது நிகழ்ச்சிகள், அவர்களை பிரபல நகைச்சுவையாளர்களாக மாற்றுமா அல்லது அழுத்தத்தில் துவண்டு போவார்களா? கனவைப் பின்தொடர்வதில் பல தியாகம் செய்த இவர்களுக்கு இதைவிடபெரிய தருணமும் வேறேதும் இல்லை.
IMDb 7.220186 எப்பிசோடுகள்
X-Ray18+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - "எல்ஏவில் எல்லாம் எப்படி?"
    29 நவம்பர், 2018
    54நிமி
    18+
    லாஸ் ஏஞ்சல்ஸின் ஸ்டாண்ட்-அப் காமெடியன்கள், மான்ட்ரியலில் நடக்க உள்ள ஜஸ்ட் ஃபார் லாஃப்ஸ் திருவிழாவின் இறுதி ஒத்திகையில் போட்டியிட தயாராகின்றனர். டஃப்னிக் ஸ்ப்ரிங்ஸ் நம்பிக்கையுடன் தயாராகிறார், எம்.கே. பால்சன் அவரது நகைச்சுவையான தொனியைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். கெல்லன் எர்ஸ்கைனின் நிகழ்ச்சி மிகவும் கட்டமைபோடு இருப்பதாக வியக்கிறார், சைமன் கிப்சன் தன் நிகழ்ச்சி முறையற்று இருப்பதாய் நினைக்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - "நியூ யார்க்கை நேசிக்கும் காரணம்"
    29 நவம்பர், 2018
    53நிமி
    18+
    போராட்டத்தில் இருக்கும் நியூயார்க் ஸ்டாண்ட்-அப் காமெடியன்கள் மான்ட்ரியலில் நடக்க உள்ள ஜஸ்ட் ஃபார் லாஃப்ஸ் நகைச்சுவை திருவிழாவிற்கான இறுதி ஒத்திகையில் போட்டியிடுகின்றனர். ரோஸ்பட் பேக்கர் அவளது தன்னம்பிக்கையை வெல்வாரா? ராபர்ட் டீன் தனது எட்டாவது ஆண்டில் வெற்றி பெற முடியுமா? அவர் நிஜ வாழ்க்கையில் இருப்பது போலவேல், ஆல்சோ ஸ்லேட் அரங்கில் வேடிக்கையானவராக இருக்க முடியுமா?
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - "என் வாழ்க்கை பணயத்தில்"
    29 நவம்பர், 2018
    51நிமி
    18+
    மான்ட்ரியலில் ஜஸ்ட் ஃபார் லாஃப்ஸ் நகைச்சுவை விழாவிற்கு தேர்வு செய்யப்படுவதை நம் எல்ஏ மற்றும் நியூயார்க் ஸ்டாண்ட்-அப் காமெடியன்கள் அறிகின்றனர். எதிர்பாராத தருணத்தில் அறிவிப்பு அழைப்புகள் வருகின்றன: அவர்கள் மேடை ஏறும்போது, தங்கள் வேலைகளில், வீட்டில், நண்பர்களுடன் இருக்கும்போது அவை வருகின்றன. பல ஆண்டுகளாக செய்த கடின உழைப்பு மற்றும் தியாகம் பலன் தரும்போது அவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள்?
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - "சந்தோஷத்தை வெறுக்கிறாயா?"
    29 நவம்பர், 2018
    54நிமி
    18+
    நகைச்சுவை திருவிழாவிற்கு ஏழு நாட்கள் மட்டுமே உள்ளது. சில காமெடியன்கள் குடும்பத்துடன் மீண்டும் இணைவதற்குச் செல்கின்றனர். தேர்வாகாதவர்களுக்கு தன்னை அலச வேண்டிய நிலை. அவர்கள் நகைச்சுவையை தொடர்வார்களா? நிகழ்சிக்குப் போவோருக்கு, அவர்களின் தொகுப்புகளை முடித்து அவர்களின் வாழ்வின் மிக பெரிய இரவிற்காக தங்களை உணர்வுபூர்வமாக தயார் செய்யவேண்டிய நேரம் இது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - "தப்பிக்கணும் தப்பிக்கணும்"
    29 நவம்பர், 2018
    41நிமி
    18+
    ஜஸ்ட் ஃபார் லாஃப்ஸ் திருவிழா தொடங்குகிறது. மான்ட்ரியலின் தெருக்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நிரம்பியுள்ளனர். புதிய முகங்கள் காட்சி மேடையில், நாம் அறியப்படாத காமெடியன்கள், 800 பேரைக் கொண்டும், பாதியளவு தொழில்முறை நிர்வாகிகள், ஏஜெண்டுகள் மற்றும் நகைச்சுவை உலகின் மற்ற தயாரிப்பாளர்கள் உள்ள இடத்தில் நிகழ்ச்சி தருவார்கள். நமது காமெடியன்கள் தங்கள் வாழ்வின் மிக பெரிய மேடையில் நிகழ்ச்சி தர உள்ளார்கள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - "இவனுக்கு வாய்ப்பு வேண்டும்."
    29 நவம்பர், 2018
    53நிமி
    18+
    புதிய முகங்கள் இறுதியாக இங்கே நிகழ்ச்சி தர உள்ளனர். நம் அறியப்படாத காமெடியன்கள் அவர்களின் சக்தியைத் திரட்டிக் கொண்டு, "செய்து முடிப்பார்களா" அல்லது அழுத்தத்தில் மிரண்டு போவார்களா? ஆண்டாண்டாக செய்த வேலை மற்றும் தியாகம் அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு ஆறு நிமிடம் தொகுப்பிற்கு வழிவகுத்துள்ளது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English Dialogue Boost: MediumEnglish [Audio Description]EnglishEnglish Dialogue Boost: High
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةDanskDeutschEspañol (Latinoamérica)Español (España)SuomiFrançaisहिन्दीIndonesiaItaliano日本語한국어Norsk BokmålNederlandsPolskiPortuguêsРусскийSvenskaతెలుగుTürkçe中文(简体)中文(繁體)
தயாரிப்பாளர்கள்
ஜிம்மி ஃபாக்ஸநீல் பெர்க்லிஸ்டார் ப்ரைஸபுரூஸ் ஹில்ஸஅன்டன் லியோஅலெக்ஸ் வால்டனலாரன் புதாபினஸ்மித் க்ளோவரஜோசுவா ஈ. கெஸ்லரசெஜல் போவேன்செரஜோஷ் ஹெர்ரிஙநோரிஸ் ரோஸ் பென்டிவேனாசூசன் கெம்பபிலெர் பெலென்டெஸ்-தேசாடெய்லர் கிபபிரையன் ஆல்வேஜாக் லயோன்ஸ
நடித்தவர்கள்
ஆல்சோ ஸ்லேடஜேஸி குரியாஸடஃப்னிக் ஸ்ப்ரிங்ஸ
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.