ஃபேர்ஃபேக்ஸ்
freevee

ஃபேர்ஃபேக்ஸ்

ஃபேர்ஃபேக்ஸ் என்பது பதின்மூன்று வயது டேல், டெரிகா, பென்னி மற்றும் ட்ரூமன் ஆகிய நான்கு சிறந்த நண்பர்கள், செல்வாக்கர் நிலைக்காகத் தவறான முயற்சிகளால் முடிவில்லா தேடலைத் தொடர்வது பற்றிய ஒரு நையாண்டி அனிமேஷன் நகைச்சுவை. நாம் இருப்பதை விட டாம்பிகமாகவும், பொருத்தமாக ஆனால் தனித்தன்மையோடும், வாங்க முடியாத ஒரு ஜோடி காலணிகளுக்காக வரிசையில் நிற்பதன் உணர்வுமாக இது ஒரு காலவரையற்ற நவீன போராட்டம்.
IMDb 5.420228 எப்பிசோடுகள்X-Ray16+
இலவசமாகப் பாருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - இரவில் ஃபேர்ஃபேக்ஸ்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    9 ஜூன், 2022
    26நிமி
    16+
    பருவம் 2, சகோ! ஃபேர்ஃபேக்ஸில், கவரும் புதிய ஃபேஷன் ஹவுஸ், ஆஃப் ப்ரையன், கொள்ளை கொள்ளும் டென்னிஸ் பால் ஷூவைக் அறிமுகப்படுத்தும் போது, கேங் கேங் அந்த கட்டிடத்திற்கு அருகே முன் இரவே முகாமிடுகிறது.
    இலவசமாகப் பாருங்கள்
  2. சீ2 எ2 - உங்களால் துக்கப்பட முடியுமா?

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    9 ஜூன், 2022
    25நிமி
    16+
    பிரின்சிபல் வெஸ்டன் இறந்துவிட்டார் என்பதை அறிந்த பிறகு, ஃபேர்ஃபேக்ஸ் நடுநிலைப்பள்ளி, யார் கடுமையாகத் துக்கப்படுவது என்பதைப் பார்க்கப் போட்டியிடுகிறது.பிரின்சிபல் வெஸ்டன் இறந்துவிட்டார் என்பதை அறிந்த பிறகு, ஃபேர்ஃபேக்ஸ் நடுநிலைப்பள்ளி, யார் கடுமையாகத் துக்கப்படுவது என்பதைப் பார்க்கப் போட்டியிடுகிறது.
    இலவசமாகப் பாருங்கள்
  3. சீ2 எ3 - இது ஹைப் வட்டம்தான்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    9 ஜூன், 2022
    25நிமி
    16+
    ஏவான்'ஸ் கார்னர் அச்சுறுத்தப்பட்டது-- சே! அதாவது, கேங் கேங், டேலை ஃபேர்ஃபாக்ஸ் ஃப்ளீ மார்க்கெட் என்ற மாய சுற்றுச்சூழல் அமைப்பிற்கு அறிமுகப்படுத்துகிறது. பென்னி நிழலிருக்கும் பகுதியில் ஈர்க்கப்பட, ட்ரூமன், ட்ரினியின் அம்மா இசைக்குழுவில் இணைகிறான், டெரிகா கச்சிதமான ஜாக்கெட்டைக் கண்டுபிடிக்கிறாள்.
    இலவசமாகப் பாருங்கள்
  4. சீ2 எ4 - கரியர் டே

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    9 ஜூன், 2022
    25நிமி
    16+
    கோச் டெய்லரின் வேலை ஆபத்தில் உள்ளது, டிலன் பாந்தர்ஸ்-- கடவுளே, நாசமா போக. இது மீண்டும் எது? ஃபேர்ஃபாக்ஸா? ஓ சரி. இது கரியர் டே! டெரிகா கேர்ல்பாசியேவில் விரைவான வளர்ச்சியை அனுபவித்து வர, ஒரு ஆர்வலர் மாடலாக வேண்டும் என்ற தனது கனவு ஒரு பொல்லாப்போடு வருகிறது. மேலும் ட்ரூமன் ஒரு பழய ஜூசி காதலியோடு மீண்டும் இணைகிறான்.
    இலவசமாகப் பாருங்கள்
  5. சீ2 எ5 - இந்த கண்ராவி எரியுது

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    9 ஜூன், 2022
    26நிமி
    16+
    தவறாகக் குற்றம் சாட்டப்பட்ட டெரிகா தடுப்புக்காவலுக்கு உட்பட, மேலும் அவள் குற்றமற்றவள் என்பதை நிரூபிக்கையில், வழியில் சில சாத்தியமற்ற புதிய நண்பர்களைப் பெறுகிறாள். இதற்கிடையில், ட்ரூமன் தனக்கு மரபு புகழ் உண்டாக்கக்கூடிய தீ-பாதுகாப்பு வீடியோவை உருவாக்குகிறான்.
    இலவசமாகப் பாருங்கள்
  6. சீ2 எ6 - க்ளௌட் 9

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    9 ஜூன், 2022
    25நிமி
    16+
    கேங் கேங் ஹிரோகியை பிரபலமற்ற க்ளௌட் நைனிலிருந்து மீட்க முயற்சிக்கும் போது டேல் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கடற்கரை தினம் நிறுத்தி வைக்கப்படும்.
    இலவசமாகப் பாருங்கள்
  7. சீ2 எ7 - வலிமையான குட்டி ஏஐ

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    9 ஜூன், 2022
    26நிமி
    16+
    வால்ட் மற்றும் ஜெஸ்ஸி, கஸ் அதிகாரத்தை மீறுகின்றனர். இதற்கிடையில், கேங் கேங் தமது நடுநிலைப்பள்ளி நடனத்திற்குச் செல்கிறது! ட்ரூமன் ஐந்தாவது சக்கரத்தைக் கொண்டு வந்து சர்ச்சையை ஏற்படுத்துகிறான்.
    இலவசமாகப் பாருங்கள்
  8. சீ2 எ8 - ஃபேஷன் போர்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    9 ஜூன், 2022
    27நிமி
    16+
    இது பருவத்தின் இறுதி! நாங்கள் எதையும் கெடுக்க மாட்டோம்!
    இலவசமாகப் பாருங்கள்