உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.

மேன் இன் தி ஹை கேஸ்டில்

2019X-RayHDR16+

உச்சகட்ட இறுதி பருவத்தில், ஜூலியானா, வாயட் ஆகியோர் பெல் மேலரி தலைமையிலான கருப்பு கிளர்ச்சிப் படைகளுடன் சேருவதால் அமெரிக்காவின் இரு கரையோரங்களிலும் கிளர்ச்சி வெடிக்கிறது. டகேஷி கிதோ தனது கடந்த கால அராஜகங்களுக்கு பதில் சொல்ல நிர்பந்திக்கப்படுவார். மேலும் ஸ்மித், டை நீபென்வெல்ட் போர்ட்டல் வழியே புதிய பாதையில் செல்வதால், ஜான் மற்றும் ஹெலன் ஸ்மித்தின் வாழ்க்கை முற்றிலுமாக மாறுகிறது.

நடித்தவர்கள்
அலெக்ஸா டவாலோஸஜோயல் டெ லா ஃபுயெந்த்தேஜேசன் ஓ’ மாரா
சப்டைட்டில்
العربيةDanskDeutschEnglish [CC]Español (Latinoamérica)Español (España)SuomiFrançaisעבריתहिन्दीIndonesiaItaliano日本語한국어Norsk BokmålNederlandsPolskiPortuguêsРусскийSvenskaதமிழ்తెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
ஆடியோ
DeutschEnglishEnglish [Audio Description]Español (España)Español (Latinoamérica)FrançaisItalianoPolskiPortuguês日本語

Prime - உடன் 0.00 க்கு பார்க்கவும்

இந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (10)

 1. 1. ஹெக்ஸாக்ராம் '64
  November 15, 2019
  58நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, Dansk, Deutsch, English [CC], Español (Latinoamérica), Español (España), Suomi, Français, עברית, हिन्दी, Indonesia, Italiano, 日本語, 한국어, Norsk Bokmål, Nederlands, Polski, Português, Русский, Svenska, தமிழ், తెలుగు, ไทย, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, English [Audio Description], Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Polski, Português, 日本語
  புதிய உலகத்தில் தான் உள்ளதை ஜூலியானா க்ரெய்ன் அறிகிறாள். வர்த்தக அமைச்சர் டகோமியைத் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் கறுப்பின கம்யூனிஸ போராளிகளை அழிக்க தொடங்குகிறார் கீடோ. வையட் ப்ரைஸையும் அவனது எழுச்சிப்படையையும் பிடிக்க நடுநிலைப்பகுதிக்குள் இராணுவ ஊடுறுவலுக்கு ஜான் ஸ்மித் தலைமை தாங்குகிறார். தன் மகள்களை கூட்டிச் செல்ல ஜான் வரும்போது ஹெலன் ஸ்மித்தின் புதிய சுதந்திரம் சோதனைக்கு உள்ளாகிறது.
 2. 2. எவ்ரி டோர் அவுட்…
  November 15, 2019
  1ம
  16+
  சப்டைட்டில்
  العربية, Dansk, Deutsch, English [CC], Español (Latinoamérica), Español (España), Suomi, Français, עברית, हिन्दी, Indonesia, Italiano, 日本語, 한국어, Norsk Bokmål, Nederlands, Polski, Português, Русский, Svenska, தமிழ், తెలుగు, ไทย, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, English [Audio Description], Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Polski, Português, 日本語
  அடுத்த உலக வளாகத்திலுள்ள தனது அதிகாரிகளிடமிருந்து முக்கிய உளவுத்தகவலை ஜான் ஸ்மித் பெறுகிறார். வையட் ப்ரைஸின் போராளிகளுடன் பெல் மாலரியும் கறுப்பின கம்யூனிஸ போராளிகளும் கைகோர்க்கின்றனர். தன்னை விட்டுப்பிரிந்த மகன் டோருவுடன் உறவாட கீடோ முயற்சிக்கிறார். தனது ஜப்பானிய உதவியாளருடன் சில்டன் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்கிறார். ஒரு உலகின் எதிரி மற்றோர் உலகில் நண்பனாக இருக்கலாம் என்பதை ஜூலியானா கண்டறிகிறாள்.
 3. 3. த பாக்ஸ்
  November 15, 2019
  45நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, Dansk, Deutsch, English [CC], Español (Latinoamérica), Español (España), Suomi, Français, עברית, हिन्दी, Indonesia, Italiano, 日本語, 한국어, Norsk Bokmål, Nederlands, Polski, Português, Русский, Svenska, தமிழ், తెలుగు, ไทย, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, English [Audio Description], Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Polski, Português, 日本語
  ராபர்ட் சில்டனின் ஏலத்தின்போது டோக்கியோவின் மேல்மட்டத்தினரைத் தாக்க, வையட்டின் போராளிகளும் கறுப்பின கம்யூனிஸ போராளிகளும் கைகோர்க்கின்றனர். தனது குழந்தைகளைப் பாதுகாக்க ஹெலன் ரைக்குக்கு திரும்பி வருகிறார். யாகூஸாவிடமிருந்து எதிர்பாராத அழைப்பை கீடோ பெறுகிறார். ஜூலியானாவைக் கொல்ல ஸ்மித் ஒரு கொலையாளியை அனுப்புகிறார்.
 4. 4. ஹேப்பி ட்ரெய்ல்ஸ்
  November 15, 2019
  47நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, Dansk, Deutsch, English [CC], Español (Latinoamérica), Español (España), Suomi, Français, עברית, हिन्दी, Indonesia, Italiano, 日本語, 한국어, Norsk Bokmål, Nederlands, Polski, Português, Русский, Svenska, தமிழ், తెలుగు, ไทย, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, English [Audio Description], Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Polski, Português, 日本語
  ஹிம்லர் மற்றும் அவரது மனைவியோடு, பெர்லினின் புதிய அச்சுறுத்தலான மூத்த குழுத்தலைவர் கெர்ட்ஸ்மனுக்கும், ஜானும் ஹெலனும் இரவு விருந்து அளிக்கின்றனர். தற்போது “மாசுபட்ட மாவட்டம்” என்றறியப்படும் ஹை கேஸ்டில் உலகின் இடிபாடுகளுக்கு ஜூலியானா திரும்புகிறாள். தன் ஜெனரலினால் இளவரசிக்கு எதிராக செயல்பட கீடோ கட்டாயப்படுத்தப் படுகிறார். ஹை கேஸ்டிலிலிருந்து சில புதிய கதைகளை கைதி ஹாதோர்ன் ஆபெண்ட்சென் பகிர்கிறார்.
 5. 5. மாவேஸ் ஃபோய்
  November 15, 2019
  50நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, Dansk, Deutsch, English [CC], Español (Latinoamérica), Español (España), Suomi, Français, עברית, हिन्दी, Indonesia, Italiano, 日本語, 한국어, Norsk Bokmål, Nederlands, Polski, Português, Русский, Svenska, தமிழ், తెలుగు, ไทย, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, English [Audio Description], Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Polski, Português, 日本語
  தான் எடுத்த முடிவுகளை எதிர்கொள்ள ஜான் ஸ்மித் உந்தப்படுகிறார். கறுப்பின கம்யூனிஸ போராளிகளுடன் ரகசிய அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஜப்பானிய பேரரசு முயற்சிக்கிறது. ஜப்பானியர்களுக்குள் பிளவை ஏற்படுத்தும் அச்சுறுத்தலை அளிக்கும் வகையில் கீடோ ஒரு துரோகியை கைது செய்கிறார். ஹெலனுக்கான புதிய பாதுகாவலர் நியமிக்கப் படுகிறார். அமெரிக்க ரைக்கின் வீழ்ச்சியைத் திட்டமிட வையட்டுடன் மீண்டும் இணைகிறாள் ஜூலியானா.
 6. 6. ஆல் சீரியஸ் டேரிங்
  November 15, 2019
  46நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, Dansk, Deutsch, English [CC], Español (Latinoamérica), Español (España), Suomi, Français, עברית, हिन्दी, Indonesia, Italiano, 日本語, 한국어, Norsk Bokmål, Nederlands, Polski, Português, Русский, Svenska, தமிழ், తెలుగు, ไทย, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, English [Audio Description], Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Polski, Português, 日本語
  யாரும் பயணிக்காத பாதையில் தான் காணாமல் போகக்கூடும் என்று ஜான் ஸ்மித் கண்டறிகிறார். ஆபெண்ட்செனிடமிருந்து ஒளிவுமறைவான செய்திகளை பிரித்தறிய ஜூலியானா முயற்சிக்கிறாள். எதிர்ப்புக் குரல்களுக்கு இடையே, கறுப்பின கம்யூனிஸ போராளிகளுக்கான புதிய செயல்திட்டத்தை பெல் வகுக்கிறாள். ஜப்பானியப் பேரரசை இழக்க நேர்ந்தாலும், தனது நிஜமான விசுவாசங்கள் யாரிடம் என்பதை கீடோ முடிவெடுத்தாக வேண்டும்.
 7. 7. நோ மாஸ்டர்ஸ் பட் அவர்செல்வ்ஸ்
  November 15, 2019
  45நிமி
  13+
  சப்டைட்டில்
  العربية, Dansk, Deutsch, English [CC], Español (Latinoamérica), Español (España), Suomi, Français, עברית, हिन्दी, Indonesia, Italiano, 日本語, 한국어, Norsk Bokmål, Nederlands, Polski, Português, Русский, Svenska, தமிழ், తెలుగు, ไทย, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, English [Audio Description], Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Polski, Português, 日本語
  கறுப்பின கம்யூனிஸ போராளிகள், ஒரு பயங்கர தாக்குதலை ஜப்பானிய பசிஃபிக் மாநிலங்கள் முழுக்க அரங்கேற்றுகின்றனர். ஜப்பானியப் பேரரசின் விதி தன் கையில் இருப்பதை கீடோ உணர்கிறார். கெம்பெய்ட்டாயின் கைதியாகிறார் சில்டன். பொது வாழ்க்கைக்குள் மீண்டும் நுழைவதன் மூலம் ஹெலன் தன் கணவருக்கு ஆதரவளிக்க உறுதியெடுக்கிறார். ஸ்மித்துக்கு எதிராக புதிய அதிரடி திட்டத்தை வகுக்க ஜூலியானாவும் வையட்டும் நியூயார்க் வருகின்றனர்.
 8. 8. ஹிட்லர் ஹாஸ் காட் ஒன்லி ஒன் பால்
  November 15, 2019
  50நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, Dansk, Deutsch, English [CC], Español (Latinoamérica), Español (España), Suomi, Français, עברית, हिन्दी, Indonesia, Italiano, 日本語, 한국어, Norsk Bokmål, Nederlands, Polski, Português, Русский, Svenska, தமிழ், తెలుగు, ไทย, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, English [Audio Description], Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Polski, Português, 日本語
  ஹெலன் பற்றிய ஜூலியாவின் உள்ளுணர்வுகள் உச்சகட்ட சோதனைக்கு ஆளாகின்றன. சான் ஃப்ரான்ஸிஸ்கோவை விட்டு மக்கள் வெளியேறுகையில், கீடோ தன் மகனை தேடிப்போய் மாட்டிக் கொள்கிறார். சில்டன் மற்றும் யுக்கீக்கோவின் வாழ்வுகளை நிரந்தரமாக மாற்றும் கடிதம் வருகிறது. யாகூஸாவிடமிருந்து உதவிக்கான எதிர்பாராத முன்வருதலை கறுப்பின கம்யூனிஸ போராளிகள் பெறுகின்றனர். தன் இறுதிக் கணிப்புடன் ஸ்மித்தை ஆபெண்ட்சென் கண்டிக்கிறார்.
 9. 9. ஃபார் வான்ட் ஆஃப் அ நெய்ல்
  November 15, 2019
  50நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, Dansk, Deutsch, English [CC], Español (Latinoamérica), Español (España), Suomi, Français, עברית, हिन्दी, Indonesia, Italiano, 日本語, 한국어, Norsk Bokmål, Nederlands, Polski, Português, Русский, Svenska, தமிழ், తెలుగు, ไทย, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, English [Audio Description], Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Polski, Português, 日本語
  ஒரு பழைய எதிரியால் ஸ்மித் மற்றும் ஹெலனின் நிஜ விசுவாசங்கள் விவாதத்துக்கு உள்ளாகின்றன. ஜப்பானிய பசிஃபிக் மாநிலங்கள் முழுவதும் அமைதியை நிலவ வைக்க கறுப்பின கம்யூனிஸ போராளிகள் திணறுகின்றனர். தனது அக்கிரமங்களை எதிர்கொள்ள கீடோ கட்டாயப்படுத்தப் படுகிறார். சில்டன் மற்றும் யுக்கீக்கோவை நீதிக் கொலையாளிகளின் ரோந்து கும்பல்கள் மிரட்டுகின்றன.
 10. 10. ஃபயர் ஃப்ரம் த காட்ஸ்
  November 15, 2019
  58நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, Dansk, Deutsch, English [CC], Español (Latinoamérica), Español (España), Suomi, Français, עברית, हिन्दी, Indonesia, Italiano, 日本語, 한국어, Norsk Bokmål, Nederlands, Polski, Português, Русский, Svenska, தமிழ், తెలుగు, ไทย, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, English [Audio Description], Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Polski, Português, 日本語
  தவிர்க்க முடியாத நாஜி ஆக்கிரமிப்பின் விளிம்பில், கறுப்பின கம்யூனிஸ போராளிகள் தாக்குதலுக்காக தயாராகையில், கீடோ தன் மகனை கண்டுபிடிக்க விரைகிறார். யுக்கீக்கோவை மீண்டும் சென்றடைய சில்டன் தன்னிடமுள்ள அனைத்தையும் அளிக்கிறார். ஜூலியானாவும் வையட்டும் காத்திருக்கையில், ஹெலனும் ஸ்மித்தும் கடத்தியை நோக்கி அதிவிரைவு ரயிலில் பயணிக்கும்போது, தன் கணவரை ஏமாற்றுவதா வேண்டாமா என முடிவெடுக்க ஹெலன் உந்தப்படுகிறார்.

போனஸ் (2)

 1. போனஸ்: பருவம் 4 அதிகாரப் பூர்வ முன்னோட்டம்
  ஆதரவான சாதனங்களில் காண்க
  June 26, 2019
  2நிமி
  16+
  சப்டைட்டில்
  Deutsch, English, Español (Latinoamérica), Español (España), Français, Italiano, Nederlands, Polski, Português
  ஆடியோ
  Deutsch, English, Español, Français, Italiano
  வரலாற்றின் மிகப் பெரிய யுத்தம் ஒன்றின் மகத்தான முடிவைக் காணுங்கள்.
 2. போனஸ்: பருவம் 3 அதிகாரப்பூர்வ மறு நினைவோட்டம்
  ஆதரவான சாதனங்களில் காண்க
  October 29, 2019
  3நிமி
  16+
  சப்டைட்டில்
  Deutsch, English, Español (Latinoamérica), Español (España), Français, Italiano, Nederlands, Polski, Português
  ஆடியோ
  English
  கடந்த பருவத்திலிருந்து தொடர உதவும் அதிகாரப்பூர்வ மறு நினைவோட்டத்தைப் பாருங்கள்.