காலா (எ) கரிகாலன், மும்பையில் உள்ள மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் வாழ்கின்ற மக்களின் ஒரு பிரதிநிதியாக இருக்கிறான். அவர்கள் வாழ்ந்துவரும் நிலத்தை ஒரு அரசியல் தலைவர் அபகரிக்க முயலும்போது, அந்த நேரத்தில் காலா எழும்புகிறான். அந்த அரசியல்வாதியின் திட்டங்களுக்கு எதிரான பயணத்தில் தன்னுடைய மக்களை பயணப்படுத்துகிறான், ஒரு நிஜத் தலைவனைப்போல...
Star FilledStar FilledStar FilledStar EmptyStar Empty28
IMDb 6.52 ம 40 நிமிடம்2018X-Ray13+PhotosensitiveSubtitles Cc