Prime Video
  1. உங்கள் கணக்கு

டைனோஸர் ட்ரைன்

இந்த சீஸனில், பட்டி மற்றும் அவரது நண்பர்களுடன் இணைந்து அவர்கள் காணும் புதிய நண்பர்களை காணுங்கள் மேலும் அவர்களின் இயற்கை டிராக்கர்ஸ் சாகச முகாமில் ஆறுகள், மலைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் மழைக்காடுகளுக்கு அவர்களுடன் பயனம் செய்யுங்கள்.
IMDb 6.5200926 எப்பிசோடுகள்
எல்லாம்
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - சூரிய ரயில்
    5 அக்டோபர், 2014
    13நிமி
    எல்லாம்
    நமது டெரானோடோண்ஸ் குடும்பம் திரு. கண்டக்டருடன் ட்ரூடொன் டவுன் ரவுண்ட் ஹவுஸுக்கு சென்று, ராக்கெட் ரயிலின் கண்டக்டரான தர்ஸ்டன் ட்ருடோனை காணச் சென்றனர். அவர்கள் இளமையான நடத்துனர் ட்ரிசியா ட்ரூடோன் அனைவரையும் தனது புதிய சோலார் ரயிலை பார்வையிட அழைத்ததை பற்றி அறிந்தனர்! குழந்தைகள், இது சூரியன் மூலம் இயக்கப்படுகிறது என்று அறிந்தனர்!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ3 எ2 - பேர்ட்வாட்சிங்
    5 அக்டோபர், 2014
    13நிமி
    எல்லாம்
    பட்டி மற்றும் டைனி எலியாட் எனன்டியொர்னிதின் என்ற முதல் முறையாக டைனொஸர் ரயிலுக்கு வந்தவருக்கு, ரயிலை சுற்றிக் காட்டினர். அவர்கள் லாரா கிகொனோட்டோஸொரஸ்ஸின் கார் வழியாக செல்லும்போது, இன்று அவளுடைய பறவையை பார்வையிடும் தினம் என்றும், ஆனால் அவள் ஒரு பறவையை கூட பார்க்கவில்லை என்றும் கூறினாள். ஆனால், எலியாட் லாராக்காக அதைத் தூண்டுகிறார், அவரைக் கவர்ந்து இழுக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ3 எ3 - ராக்கெட் ரயிலின் ஆச்சரியமான பார்ட்டி
    5 அக்டோபர், 2014
    13நிமி
    எல்லாம்
    இது திரு கண்டக்டரின் பிறந்தநாள் என்பதை அறிந்த பட்டி, ஷைனி, டைனி மற்றும் டான் ஆகியோர் அவருக்கு பிடித்த இடமான டைனோஸர் ரயிலில் ஒரு ஆச்சரியமளிக்கும் பார்ட்டியை தர விரும்பினர். முழு குடும்பமும் பார்டிக்குத் திட்டமிடுகிறார்கள், மேலும் ராக்கெட் ரெயிலை இரகசியமாக இயக்கி மெசோஜோக்கிக் சுற்றியிருந்த நண்பர்களை அழைத்துச்செல்லவும் ஒரு சிறப்பு பிறந்த நாள் கேக் செய்ய ஜின்கோ இலைகளை சேகரிக்கவும் திட்டமிட்டிருந்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ3 எ4 - வ்லாட்-ன் குகை ஆராய்ச்சி
    26 அக்டோபர், 2014
    13நிமி
    எல்லாம்
    டெரானோடோண் குடும்பம் "இரவு ரயிலை" இயக்கி அவர்களது நண்பர் வ்லேட் வோலடிக்கோதெரியத்தை காண ஜுராசிக்குக்கு சென்றனர். அவர் இவர்களை கேவிங்கிற்கு அழைத்துச் செல்வதாக கூறினார். பட்டி, டைனி, ஷைனி மற்றும் டானுக்கு கேவிங் என்றால் என்னவென்று தெரியவில்லை, ஆனால் விரைவில் அவர்கள் குகைக்குள் உருவாகி இருக்கும் ஸ்டலாக்டைடஸ் மற்றும் ஸ்டலாக்மைட்டஸ் ஆகியவற்றைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ3 எ5 - டைனீயின் மீன்பிடி நண்பன்
    19 ஏப்ரல், 2015
    13நிமி
    எல்லாம்
    டைனியின் நண்பர் சிண்டி சிமோலஸ்டெஸ்க்கு மீன் பிடிக்காது என்பதை டைனியால் நம்பமுடியவில்லை ஆனால் அவள் ஒரு பாலூட்டி என்றும் பல பாலூட்டிகளுக்கு மீன் சாப்பிடுவது பிடிக்காது என்றும் விளக்கினாள். உறுதி கொண்டு, டைனி, மீன் பிடிக்கும் பாலூட்டி மெசோயோக் இருக்கிறதா என்பதை கண்டறிய சென்றாள், அதனால் அவள் பட்டி, சிண்டி மற்றும் அப்பாவுடன் ஒரு மீன்பிடி பயணத்தைத் தொடங்கினார், அங்கு அவர்கள் காஸ்ஸி காஸ்ட்ரோசாடை கண்டனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ3 எ6 - பட்டம்பூச்சுகள்
    31 டிசம்பர், 2012
    13நிமி
    எல்லாம்
    கூட்டில் ஒரு காலை நேரத்தில் டான் ஒரு பட்டாம்பூச்சிக்கு நட்பாகி அதற்கு டேன் என பெயரிட்டான். டான், பட்டி, டைனி ஷைனி ஆகியோர் டேன் மற்றும் அதன் மூன்று சகோதரர்கள் பறந்து செல்வதை கண்டனர். பிற பட்டாம்பூச்சிகளும் டேனை குழந்தைகளிடம் விட்டு பறந்து சென்றன. டான் பிரிக்கப்பட்ட பட்டாம்பூச்சியை கண்டு வருத்தமடைந்து அதை சகோதரர்களிடம் சேர்ப்பதாக உறுதி பூண்டான். அம்மாவும் அப்பாவும் அவை நிறம் மாறுவதை பற்றி கூறினர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ3 எ7 - சாதனை முகாம்: ராஃப்டிங்
    19 ஜனவரி, 2014
    13நிமி
    எல்லாம்
    பட்டி, டைனி, ஷைனி மற்றும் டான் ஆகியோர் ஆகியோர் நேச்சர் அட்வென்ச்சர் கிளப்பில் முதல்முறையாக ஆற்றில் நீர் சறுக்கை மேற்கொண்டனர். அவர்களின் பழைய நண்பர் ஜெஸ் ஹெஸ்பெரோனிஸ் அவர்களை சந்திக்க அவர்கள் ரேப்பிடுகளுக்கு இடையே பயணம் செய்து தங்களது சாகசத்தை முடிப்பதற்கு முன்னர் ஆற்றில் நிகழும் மண்ணரிப்பை பற்றி அறிந்து கொண்டனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ3 எ8 - மரம் நடுவோம்
    15 செப்டம்பர், 2014
    13நிமி
    எல்லாம்
    டெராநோடன் சிறுவர்கள் தங்கள் பாட்டி, தாத்தாவுடன் அன்றைய தினத்தை செலவிடுகிறார்கள். பாட்டி வீட்டுக்கு டைனோசர் தொடரியில் செல்லும் வழியில், பட்டி, டைனி, ஷைனி மற்றும் டான், சைக்காமோர் மரங்களை பற்றி கற்கிறார்கள். நாள் முழுவதையும் பேரக்குழந்தைகளுடன் செலவிடுதில் மகிழ்ச்சி அடையும் பாட்டி, தாத்தாவுக்கு அவர்களுடன் சிறப்பு வேலை ஒன்றை செய்வதில் இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ3 எ9 - சாதனை முகாம்: மலையேறுதல்
    19 ஜனவரி, 2014
    13நிமி
    எல்லாம்
    நேச்சர் ட்ரேக்கர்ஸ் அட்வென்ச்சர் கேம்பில் இரண்டாவது சுற்றில், பட்டி, டைனி, ஷைனி, டான் மற்றும் பிற நண்பர்கள் மர வரிசையை பற்றி மலை ஏறுவதற்கு முன் அறிந்து கொண்டனர். ஷைனி மலைக்காடுகளின் உச்சிக்கு செல்வதாக உறுதி கொண்டாள். பட்டி மலை உச்சியில் இருந்து உயர்ந்த மரங்களுக்கு இடையில் தங்களால் எதையாவது பார்க்க முடியுமா என யோசித்தான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ3 எ10 - சிறந்த-குழந்தை பராமரிப்பாளர்
    20 ஏப்ரல், 2015
    13நிமி
    எல்லாம்
    திரு மற்றும் திருமதி டெரானோடோண்கள் இரவு உணவிற்காக டைனோசாரஸ் இரவு ரயிலில் வெளியே செல்லும்போது, பட்டி, டைனி, ஷைனி மற்றும் டான் ஆகியோரை பேபி ஸிட் செய்யவதற்கு கெயிரா சிரோஸ்டெணோட்ஸ் கிடைத்தாள் என்பதை என்னி மகிழ்ச்சி அடைந்தனர். கெயிரா ஒரு இறந்து போன மரக்கட்டை எவ்வாறு பல உயிர்களுக்கு உணவும் உறைவிடமும் தருகிறது என்பதை விளக்கினார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ3 எ11 - சாதனை முகாம்: ஸிப்லைனிங்
    19 ஜனவரி, 2014
    13நிமி
    எல்லாம்
    நேச்சர்ஸ் ட்ராக்கர் சாகச குழுவினர் மேலும் ஒரு சாகசத்திற்காக திரும்ப வந்தனர் மற்றும் இந்த முறை அவர்கள் மழைக்காடுகளுக்கு பயணிப்பார்கள். அவர்கள் அடர்ந்த நீண்டு வளர்ந்த வாழை காடுகளுக்குள் நுழைந்த பிறகு அவர்கள் காட்டு தளம், காட்டின் மேல் இருக்கும் இலைகளால் ஆன கனோபி போன்ற பலவகையான சுற்றுச்சூழலை கண்டு வியந்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ3 எ12 - வேடிக்கை வாய்ய்புடன் உள்ள மேகக்கூட்டம்
    5 அக்டோபர், 2014
    13நிமி
    எல்லாம்
    திரு டெரானோடோணின் குழந்தைகள் கூட்டில் விளையாடிக் கொண்டிருக்கும்போது பட்டி மேகக்கூட்டங்கள் நிறைந்திருக்கும் வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டே "மேகங்கள் என்றால் என்ன?" என்று குழுவிடம் கேட்டது. திரு டெரானோடோண் மற்றும் திரு லாம்போஸாரஸ் இருவருக்கும் வெவ்வேறு கருத்துக்கள் இருந்தது. அவர்கள் டைனோசர் ரயிலில் ஏறியவுடன் மேகங்கள் தண்ணீரால் தயாரிக்கப்பட்டதா அல்லது பஞ்சால் செய்யப்பட்டதா என விவாதிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ3 எ13 - சாதனை முகாம்: செங்குத்தான மலையேற்றம்
    19 ஜனவரி, 2014
    13நிமி
    எல்லாம்
    நேச்சர் ட்ராக்கர்ஸ் அட்வென்ச்சர் கேம்பர்ஸ், திரு. கன்டக்டர் மற்றும் கில்பெர்ட்டின் தலைமையில் ஒரு பள்ளத்தாக்கின் கீழே இறங்கினார்,அங்கு அவர்கள் மெசோஜோக் சகாப்தத்தின் பல்வேறு அடுக்குகளைக் காணலாம்! முதலில் லில்லி லாம்போஸாரஸ் இந்த புதிய சாகசம் கடினம் என்று நினைத்துக்கொண்டு, செல்ல தயக்கம் காட்டுகிறார்,ஆனால் டான் ஒரு புதிய சாகசதிற்கு முயற்சி அவசியம் என்று புரியவைக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ3 எ14 - ஒரு பெரிய தவளை
    26 அக்டோபர், 2014
    13நிமி
    எல்லாம்
    டெரானோடோண் குழந்தைகள் "ஐ'எம் தி பிக்கேஸ்ட்" என்ற விளையாட்டை விளையாடினார், அது மிக பெரிய தவளை எவ்வளவு பெரியது? என்ற கேள்வியை எழுப்புகிறது. அப்பா மிகப்பெரிய தவளையான புகழ்பெற்ற பீல்ஸ்பெபோவை காண டைனோஸர் ரயில்களில் குழந்தைகளை அழைத்துச் செல்கிறார். ரயிலில் இருந்து இறங்கிய உடன், அவர்கள் அந்த மறைந்து வாழும் உயிரினத்தை கண்டுபிடிக்க ஒரு ரிவர் ராப் வழியாக செல்ல வேண்டியிருந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ3 எ15 - க்ளாஸிக் இன் த ஜுராஸிக்: டார்டில் & தீரோபாட் ரேஸ்
    17 ஆகஸ்ட், 2014
    13நிமி
    எல்லாம்
    பூட்டான்டோ குடும்பத்தினர், "ஜுராசிக் இன் தி கிளாசிக்"க்கு பயணம் செய்வதில் உற்சாகமாக இருக்கின்றனர், இது ஒரு ஒலிம்பிக் வகை போட்டியாகும், இதில் மூன்று டைசோசர் கால்பந்து வீரர்கள் மூன்று மெசோஜோக் காலங்களைக் குறிக்கும் பல்வேறு போட்டிகளில் போட்டியிடுவார்கள். இன்றைய போட்டி ஆமை மற்றும் திரபெட் குழுக்களுக்கு இடையில்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ3 எ16 - பசி, பசி கார்னீவோரஸ்
    17 ஆகஸ்ட், 2014
    13நிமி
    எல்லாம்
    பட்டி, டைனி மற்றும் திருமதி டெரானோடோண், டெரானோடோண் டெரெஸில் மதிய உணவு சாப்பிடுகிறார்கள், மற்றும் அவர்கள் ஒரு பெரிய மீனை சாப்பிட்ட பிறகும் கூட பட்டியின் வயிறு இன்னும் பசிகின்றது. பட்டி ஒரு மாமிச உணனி என்பதால் அவருக்கு இறைச்சி தேவை என்பதை அம்மா அறிவார், அம்மா பட்டி சில கர்ரீயான்களை சாப்பிட குழந்தைகளையும் டைனோசர் ட்ரைன்னில் டைனிங் காருக்கு அழைத்துச் செல்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ3 எ17 - காற்றுத் தடை பந்தயம்
    18 ஆகஸ்ட், 2014
    13நிமி
    எல்லாம்
    கிளாஸிக் இன் தி ஜூராஸிக்'குக்கு திரும்பிச் செல்வதில் டெராநோடன் குடும்பம் உற்சாகமடைந்துள்ளது. இம்முறை மூன்று யுகங்களைச் சேர்ந்த டெரோசரஸ்களுக்கு இடையே பந்தயம் நடக்கிறது. இதில் சிறப்பான விஷயம், குடும்ப உறுப்பினர் அனைவருமே பந்தயத்தில் பங்காற்றுகின்றனர். டைனி காற்று நடுவராகவும், பட்டி மற்றும் டான் வர்ணனையாளர்களாகவும், அப்பாவும் ஷைனியும் ஆரம்பம் மற்றும் முடிவுக்கும் கோடுகளிலும் இருப்பார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ3 எ18 - கிங் மற்றும் கிஸ்டலின் வாழ்வு!
    18 ஆகஸ்ட், 2014
    13நிமி
    எல்லாம்
    பட்டி, டைனி மற்றும் மாம் டைனோசர் ட்ரைன்னில் சவாரி செய்யும் போது அவர்களின் பழைய நண்பரான கிரிஸ்டல் கிர்யோலோபோசாக்குருஸ்'ஸை சந்தித்தனர். அவர் ஜுராசிக் அண்டார்டிக்கில் இருக்கும் கிங் க்ரோலொபோஸரஸைக் காண எங்கள் குடும்பத்தாரையும் அழைக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ3 எ19 - காற்று, நீர் மற்றும் நிலம்
    19 ஆகஸ்ட், 2014
    13நிமி
    எல்லாம்
    இன்றைய "காற்று, நீர் மற்றும் நிலம்" போட்டி மூன்று பகுதிகளாக நடக்கும். இதில் வெவ்வேறு யுகங்களைச் சேர்ந்த டெரோஸர்கள் மற்றும் முதலைகள் எதிரெதிராக களமிறங்குகின்றன. திருமதி பி, டைனி மற்றும் ஷைனி ஒரு போட்டியில் உதவ பணியமர்த்தப்படும் நிலையில், பட்டி, டான் மற்றும் அப்பா மாடத்தில் இருந்து போட்டியை பார்க்கிறார்கள். பறப்பது, நீந்துவது மற்றும் தடத்தைச் சுற்றி ஓடுவது என்பவை தான் போட்டியின் மூன்று பகுதிகள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ3 எ20 - பாலைவன பகலும் இரவும்
    19 ஆகஸ்ட், 2014
    13நிமி
    எல்லாம்
    அவர்கள் உருவாக்கிய 'கோல்ட் அண்ட் ஹாட்' விளையாடிக் கொண்டிருக்கும் போது, டெரானோடோண் குழந்தைகள் திரு பி கற்பனை செய்ததை விட பல்வேறு பாலைவனங்கள் இருக்கலாம் என அறிந்தனர். பாலைவனத்தை விசாரிக்கும் பயணத்திற்கு அழைத்து சென்றனர். திரு.கன்டக்டர் பாலைவனத்தில் தாவரங்கள் மிருகங்கள் எப்படி உயிர் வாழும் என விளக்கினார். டெரானோடோணின் குழந்தைகள் பிரான்கி பிருடபோஸோர், ஒரு சிப்மங்க் அளவிலான பாலூட்டியை சந்தித்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ3 எ21 - க்ளாஸிக் இன் த ஜுராஸிக்: அல்டீமேட் ஃபேஸ்-ஆஃப்
    20 ஆகஸ்ட், 2014
    13நிமி
    எல்லாம்
    கிளாசிக் இன் தி ஜுராசிக்' விளையாட்டு மீண்டும் வந்தது, இது அல்டிமேட் ஸ்மேக்டவுனாகும். மூன்று காலங்களில் இருந்து "மல்யுத்த" போட்டிகள்: டி. ரெக்ஸ் விஸ் டிரைஸரடாப்ஸ், அலொசுரஸஸ் விஸ் ஸ்டெகோசாரஸ் மற்றும் ஸுபயேசரஸ் விஸ் ரியோஜசாரஸ் (டைனோஸ் டெரனோடோன் கூட்டத்தில் புதியது) `ஸ்மேக்டவுன்' எவ்வாறு இயங்குகிறது - சிறந்த இயக்கமும் பொழுதுபோக்கும் வெற்றியடையும்! மோரிஸ் ஸ்டெகொசாரஸ், ஆல்வின் அலோசூஸஸை தோற்கடித்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ3 எ22 - நேரத்திற்கு வந்துவிடு
    20 ஆகஸ்ட், 2014
    13நிமி
    எல்லாம்
    பட்டி மற்றும் டைனி, டிரையாசிக் காலத்தின் தொடக்கமாக இருந்ததா அல்லது ஏஜ் அப் டைனோசர்கு முன்பு ஏதேனும் இருந்ததா என யோசிக்கின்றனர். எனவே, அவர்கள் டைனோசர் ரயிலுக்கு செல்கின்றனர், அங்கு திரு. கன்டக்டர் கேள்விக்கு விடைகளை தேடி டிராசசிக்கின் ஆரம்ப காலத்திற்கு அவர்களை அழைத்துச் செல்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ3 எ23 - செப்பெல்லின்: நீர்வீழ்ச்சி
    30 செப்டம்பர், 2014
    13நிமி
    எல்லாம்
    டெரானோடோண் குழந்தைகள் அவர்களது சக நண்பரான பிடெரோஸுர், ஃக்வின்சி குவெட்ஸால்கோடுஸ் உடன் டைனோசர் ட்ரைனில் சவாரி செய்தனர். அவர்கள் ஒரு நீர்வீழ்ச்சியை கடந்து செல்லும் போது, அது எவ்வளவு பெரியது என்று பட்டி கூறினான்! குவின்சியின் அப்பா, வெஸ்டர்ன் இன்டீரியர் கடலில் ஒரு பெரிய நீர்வீழ்ச்சியை பற்றி குறிப்பிடுகிறார். திரு. கண்டக்டர் பெரிய நீர்வீழ்ச்சியை பார்க்க ஒரு அற்புதமான வழி தெரிவிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ3 எ24 - செப்பெல்லின்: அடோல்
    1 அக்டோபர், 2014
    13நிமி
    எல்லாம்
    டெரானோடோண் குடும்பத்தினர் அன்னி மற்றும் அவரது டி. ரெக்ஸ் கூட்டம் உண்வுக்காக குடிபெயர்ந்தபோது, பிற உயிரினங்கள், மற்றும் கடல் பாலூட்டிகளும் கூட குடிபெயர்ந்ததால், டெரானோடோண் குழந்தைகள் ஆச்சரியப்பட்டனர். கன்டக்டர் டைனோசர் ட்ரைன் செப்பெலினில் பரத்தோடோன் குடும்பத்தினருடன் பொலிகாட்டில்ஸ் தெடி சென்றனர். இது கடல்லில் ஊர்ந்து வலம் வரும் ஒரு வகை கடல் ரெப்டைல்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ3 எ25 - செப்பெலின்: பங்கா
    14 ஜூன், 2015
    13நிமி
    எல்லாம்
    டெரநோடன் குழந்தைகள் சில வரைபடங்களை வரைய முடிவு செய்த போது, டானின் "முழு மெசொசோயிக்"கிற்கான ஒரு பெரிய நில தொகுப்பிற்கான வரைபடம் மெசொசோயிக் "ஒரு பெரிய ஒன்றிணைந்த நிலபரப்பா" அல்லது ஒன்றோடு ஒன்று இணைந்த சிறிய நில பகுதிகளின் தொகுப்பைக் கொண்டதா என்ற விவாதத்தை தூண்டுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
அனைத்து 26 எப்பிசோடுகளையும் காண்க

விவரங்கள்

கூடுதல் தகவல்

இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.