த லாஸ்ட் நார்க்
prime

த லாஸ்ட் நார்க்

இலவசமாகப் பாருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

1985-ல், அமெரிக்க டிஇஏ ஏஜெண்ட் என்ரிக் "கிகி" கமரேனா, மெக்ஸிகோவின் மிகவும் மோசமான போதைப்பொருள் கும்பலால் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த கும்பலில் இருந்த மூவர், முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, எதிர்பாராத தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இது, கமரேனா, அவர் உளவு பார்த்த போதைப்பொருள் கும்பல், உண்மையைக் கண்டறிய அனைத்தையும் பணயம் வைத்த நார்க் ஆகியோரைப் பற்றிய கதை.
IMDb 8.5/102020
ஆவணப்படம்தீமைசஸ்பென்ஸ் நிறைந்தது
ஆவணப்படம்தீமைசஸ்பென்ஸ் நிறைந்தது
IMDb 8.5/102020
4 எப்பிசோடுகள்
  • 1. முதல் பகுதி - ஐந்து காவலர்கள்

    1. முதல் பகுதி - ஐந்து காவலர்கள்

    1970களின் மத்தியில், புதிதாக உருவான டிஈஏ, என்ரிகே "கிகி" காமரேனா, ஹெக்டர் பெரேயஸ் என்ற இரு மெக்சிகன்-அமெரிக்க காவலர்களை நியமித்தது. கார்டல் நிறுவியிருக்கும் குவாடலஹாராவில் கிகியும், ஹெக்டர் கார்டல் நடவடிக்கைகளை லாஸ் ஏஞ்சலஸில் கவனிக்கவும் நியமிக்கப்பட்டனர். கார்டல் மூன்று ஹலிஸ்கோ மாநில போலீசார் உட்பட அதன் ஊதியத்தில் போலீஸாரையும் சேர்த்தது. கிகி கடத்தப்பட்டதும் எல்லையின் இருபுறமும் பதட்டம் பற்றியது.

    TV-MA
    46நிமி
    30 ஜூலை, 2020
  • 2. இரண்டாவது பகுதி - சோளத்தில் ரத்தம்

    2. இரண்டாவது பகுதி - சோளத்தில் ரத்தம்

    கிகியின் மரணத்துக்குப் பிறகு, ஹெக்டருக்கு மெக்சிகோ பொறுப்பு கிடைக்கிறது. அவர் டிஈஏ சரித்திரத்தில் மிக நீளமான, மோசமான துப்பாக்கி சண்டையில் டிஈஏ அதிகாரிகளுக்கும், மெக்சிக படைவீரர்களுக்கும் தலைமை தாங்கினார். இது அவர் தலைக்கு மில்லியன் டாலர் சன்மானத் தொகையை கூட்டியதோடு டிஈஏ தலைவர்களையும் கவர்ந்தது. அவர்கள் அவர்களின் மிக வீர்யமான நார்க்கிடம் கிகி கொலை வழக்கை விசாரிக்கும் பொறுப்பை கொடுத்தார்கள்.

    47நிமி
    30 ஜூலை, 2020
  • 3. மூன்றாவது பகுதி - 26 அயோக்கியர்கள்

    3. மூன்றாவது பகுதி - 26 அயோக்கியர்கள்

    ஹெக்டரின் உளவாளிகள் கிகியின் கடத்தல், சித்ரவதை, கொலை சம்பந்தமான அதிர்ச்சியூட்டும் நேரடியான ஆதாரங்களை கொடுக்கிறார்கள். ஒரு மர்மமான கியூபனோடு மெக்சிகோவின் உயர்மட்ட அரசு அதிகாரிகளின் முன்நிலையில் அந்த சம்பவம் ஒரு பங்களாவில் நடந்தது அவருக்கு தெரிய வருகிறது. இந்த கொலையை மறைக்க அந்த கும்பலும் அராங்கமும் எடுத்த முயற்சிகளையும் அவர்கள் சொல்கிறார்கள்.

    45நிமி
    30 ஜூலை, 2020
  • 4. கடைசி பகுதி - அல்லது 'மாக்ஸ் கோமெஸ்'

    4. கடைசி பகுதி - அல்லது 'மாக்ஸ் கோமெஸ்'

    கிகியை விசாரணை செய்த அந்த மர்மமான கியூபன் புகழ்பெற்ற சிஐஏ அதிகாரியும் இரான்-கான்ட்ரா மோசடியின் முக்கிய புள்ளியான ஃபீலிக்ஸ் ராட்ரிகஸ் என்று ஹெக்டருக்கு தெரிய வருகிறது. விசாரணையை தொடர வேண்டாம் என்று எச்சரிக்க ஹெக்டர் அதை மறுக்க, அது அவரின் கட்டாய ஓய்வுக்கு காரணமாகிறது. இந்த கேஸ் பல வருடம் நீள்கிறது, அதுக்குப் பிறகு, ஒரு புதிய சாட்சி அதிர்ச்சியான குற்றச்சாட்டோடு வருகிறார்.

  • த லாஸ்ட் நார்க்
    ஆவணப்படம்தீமைசஸ்பென்ஸ் நிறைந்தது
    IMDb 8.5/102020HDRUHD
    1985-ல், அமெரிக்க டிஇஏ ஏஜெண்ட் என்ரிக் "கிகி" கமரேனா, மெக்ஸிகோவின் மிகவும் மோசமான போதைப்பொருள் கும்பலால் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த கும்பலில் இருந்த மூவர், முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, எதிர்பாராத தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இது, கமரேனா, அவர் உளவு பார்த்த போதைப்பொருள் கும்பல், உண்மையைக் கண்டறிய அனைத்தையும் பணயம் வைத்த நார்க் ஆகியோரைப் பற்றிய கதை.
    விமர்சனங்கள்
    1. 5 நட்சத்திரம்
      0%
    2. 4 நட்சத்திரம்
      0%
    3. 3 நட்சத்திரம்
      0%
    4. 2 நட்சத்திரம்
      0%
    5. 1 நட்சத்திரம்
      0%
    அனைத்து விமர்சனங்களையும் படித்திடுக
    உள்ளடக்க ஆலோசனை
    TV-MA
    ஒளிரும் விளக்குகள் மற்றும் ஸ்ட்ரோபிங் வடிவங்கள் ஒளி உணர்திறன் பார்வையாளர்களைப் பாதிக்கலாம்
    ஆடியோ
    5.1
    EnglishEnglish [Audio Description]English Dialogue Boost: MediumEnglish Dialogue Boost: High
    சப்டைட்டில்
    தமிழ்English [CC]العربيةDanskDeutschEspañol (Latinoamérica)Español (España)SuomiFrançaisעבריתहिन्दीIndonesiaItaliano日本語한국어Norsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)РусскийSvenskaతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
    ஆர்டர் செய்வதன் மூலம் அல்லது பார்ப்பதன் மூலம், நீங்கள் எங்கள் விதிமுறைகளை ஏற்கிறீர்கள். Amazon.com Services LLC நிறுவனத்தால் விற்கப்பட்டது.

    பின்னூட்டம்