Prime Video
  1. உங்கள் கணக்கு
2020 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதை 1 முறை வென்றது

திரு. ரோபோட்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "மிஸ்டர் ரோபோ" நாங்காவது சீசன், விமர்சனரீதியாக பாராட்டப்பட்ட, கோல்டன் க்லோப் விருது வென்ற நாடகத்தொடர் விறுவிறுப்பான முடிவுக்கு வருகிறது.
IMDb 8.5201513 எப்பிசோடுகள்
18+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ4 எ1 - 401 அங்கீகாரம் இல்லாதது
    5 அக்டோபர், 2019
    1 ம 1 நிமிடம்
    TV-MA
    கிறித்துமஸ் நேரம். எலியட்+மிஸ்டர் ரோபோ வந்துவிட்டனர். டார்லீன் உண்மையான கொடுமையை கையாள்கிறாள்.டைரலுக்கு சலிப்பு. டாமுக்கு சித்தப்பிரமை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ4 எ2 - 402 கட்டணம் செலுத்துதல் தேவை
    12 அக்டோபர், 2019
    48நிமி
    TV-MA
    எலியட்+டார்லீன் கைகோர்த்தனர். டாமுக்கு இருண்ட ராணுவ அதிர்வு. டியஸ் க்ரூப்னா என்ன? ப்ரைஸிடம் பதில்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ4 எ3 - 403 தடை செய்யப்பட்டது
    19 அக்டோபர், 2019
    47நிமி
    TV-MA
    வொயிட்ரோஸ் உணர்வுகளுடன் இருக்கிறாள், எலியட் தனது சொந்த வலையில் சிக்குகிறான், ஒரு பழைய எதிரியிடமிருந்து பயங்கரம் காத்திருக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ4 எ4 - 404 பிடிப்படவில்லை
    26 அக்டோபர், 2019
    49நிமி
    TV-MA
    எலியட், மிஸ்டர் ரோபோ, மற்றும் டைரல் ஒரு வின்டர் வொன்டர்லேன்டில் நடக்கிறார்கள். டார்லீன் ஒரு மோசமான சான்டாவை சந்திக்கிறாள். டாம், உறவு கொள்ள தயாராக இருக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ4 எ5 - 405 முறை அனுமதிக்கப்படவில்லை
    2 நவம்பர், 2019
    50நிமி
    TV-MA
    டாமிற்கு கிறிஸ்துமஸ் குதூகலம் எதுவும் இல்லை. டார்லீன் மற்றும் எலியட் விரக்தி அடைய வைக்கின்றனர். கிறிஸ்டா சிகிச்சை தர வராமல் ஏமாற்றுகிறாள். அமைதி காக்கவும், நிகழ்ச்சி நடக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ4 எ6 - 406 ஏற்கத்தக்கது அல்ல
    9 நவம்பர், 2019
    47நிமி
    TV-MA
    வேரா ஒரு கதை சொல்கிறான். டார்லீனுக்கு கிறிஸ்துமஸ் அதிர்ச்சி கிடைக்கிறது. எலியட் தன் போக்கில் நடக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ4 எ7 - 407 ப்ராக்ஸி உறுதிப்பாடு தேவை
    16 நவம்பர், 2019
    57நிமி
    TV-MA
    யார் மிஸ்டர் ரோபோ?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ4 எ8 - 408 கோரிக்கை நேரம் முடிந்தது
    23 நவம்பர், 2019
    45நிமி
    TV-MA
    ஜேனிஸிற்கு அனைத்து விவரங்களும் தேவைப்படுகிறது. எலியட் அதிர்ந்து போகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ4 எ9 - 409 மோதல்
    30 நவம்பர், 2019
    47நிமி
    TV-MA
    எஃப் சமுதாயத்திற்கு எதிராக டேவ்ஸ் குழு
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ4 எ10 - 410 போய்விட்டது
    7 டிசம்பர், 2019
    46நிமி
    TV-MA
    நாங்கள் டாம்லீனை ஆதரிக்கிறோம்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ4 எ11 - வெளியேறு
    14 டிசம்பர், 2019
    52நிமி
    TV-MA
    பொறுத்தது போதும். எலியட் வாஷிங்க்டன் டவுன்ஷிப் மின் ஆலைக்கு செல்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ4 எ12 - நான்யார்
    21 டிசம்பர், 2019
    44நிமி
    TV-MA
    எலியட்டிற்கு ஹாய் சொல்லு
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ4 எ13 - ஹலோ, எலியட்
    21 டிசம்பர், 2019
    51நிமி
    TV-MA
    குட்பை, நண்பா
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Sam Esmail
தயாரிப்பாளர்கள்
Sam EsmailChad HamiltonKyle BradstreetJohn G. Lenic
நடித்தவர்கள்
ராமி மாலெக்கிரிஸ்டியன் ஸ்லேட்டர்போர்ஷியா டபுல்டே
ஸ்டுடியோ
NBCUniversal
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.