Prime Video
  1. உங்கள் கணக்கு
2011 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

ஃப்ரின்ஜ்

அறிவியல் புனைவுக்கும், நிஜத்திற்கும் இடையேயான எல்லை ப்ரின்ஜ் சீசன் இரண்டாவது தொடரில் தொடர்கிறது. சாக்கடைகள் வழியே கலப்பின பூதங்களும், சுவர்களை துளைத்த திருடர்களும், தெரியாத உலகின் கதவுகளை திறந்துவிட்டன.
IMDb 8.4200823 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - பழைய ஊரில் புதிய நாட்கள்
    16 செப்டம்பர், 2009
    44நிமி
    TV-14
    இரண்டாவது சீசனில், வில்லியம் பெல்லின் புதிரான இணை பிரபஞ்சத்திற்கு ஒலிவியா திரும்புகிறாள். நேரமின்மையை அறியாமல், அவளது வருகை பற்றிய தகவல்களை தேடுகிறான் பீட்டர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - மரபியல் மாற்றம்
    23 செப்டம்பர், 2009
    44நிமி
    TV-14
    ஒலிவியாவைச்சுற்றி உள்ள சூழல் தீவிரமடைய, மரபு பிறழ்வு தொடர்புடைய குழப்பமான வழக்கை பிரின்ஜ் குழு விசாரிக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - முறிவு
    30 செப்டம்பர், 2009
    44நிமி
    TV-14
    விவரணைக்கு எட்டாத வெடிகுண்டுகள் பல அப்பாவிகளின் உயிர்களை பறிக்க, எப்ஃபிஐயின் பிரின்ஜ் குழு, மர்மமான அச்சுறுத்தலை செயலிழக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - செயல் பிறழ்வு
    7 அக்டோபர், 2009
    44நிமி
    TV-14
    வில்லியம் பெல்(லியனார்ட் நிமோய்) உடன் அவளின் மாற்று சந்திப்புக்குப்பின், ஒலிவியா சக்திவாய்ந்த "பிரின்ஜ்" ஜை உட்கொள்கிறாள். அது அவளது நினைவுத்திறனை அதிகரிக்கும் என்று வால்டர் கூறியிருந்தார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - புதிய பாதை
    14 அக்டோபர், 2009
    44நிமி
    TV-14
    விநோதமான, கொடூரமான கனவு திட்டங்கள் கொண்ட மனிதன் தொடர்புடைய மர்மமான சம்பவங்கள் பற்றி பிரின்ஜ் குழு தொய்வின்றி விசாரணை நடத்துகிறது. ஏஜென்ட் பிராய்ல்சுக்கு நினா ஷார்ப்புடனான சந்திப்பு நடக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - பூமியின் பிள்ளை
    4 நவம்பர், 2009
    44நிமி
    TV-14
    ஒரு ரகசிய வழக்கு, ஏஜென்ட் பிரால்சின் கடந்த காலத்தின் மீது பாய்ச்சிய வெளிச்சம், அந்நிய விளிம்பு அறிவியல் குறித்த சாத்தியங்களுக்கு வழிவகுத்தது. பிராய்ல்ஸ் குறித்த விவரங்கள் வெளியாக, அச்சமூட்டும் நிகழ்வுகள் வெளிப்படுகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - செய்வினை பலன்
    11 நவம்பர், 2009
    44நிமி
    TV-14
    ஒரு திகைப்பூட்டும் கடத்தல் நியூயார்க்கில் பிணைக்கைதி நிலையை ஏற்படுத்துகிறது. மர்மமான படை பற்றி ப்ரின்ஜ் குழு கண்டுபிடிக்கிறது. மனதை அதிரவைக்கும் நிகழ்வுகள் நடந்தேறுகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - ஆகஸ்ட்
    18 நவம்பர், 2009
    44நிமி
    TV-14
    ஒன்றுக்கு மேற்பட்ட கண்காணிப்பாளர்கள் இருப்பது தெரியவருகிறது. தொடரின் மர்மமான கண்காணிப்பாளர்கள் ஒரு பெண்ணை கடத்தியபோது, அது பற்றி விசாரிக்க பிரின்ஜ் குழு அழைக்கப்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - பாம்பின் தலை
    2 டிசம்பர், 2009
    44நிமி
    TV-14
    ஒரு சரக்கு கப்பல் கரைஒதுக்கியபிறகு, மர்மமான ஒட்டுண்ணி உயிரினம் பற்றி ப்ரின்ஜ் குழு விசாரணை நடத்துகிறது. கடலோரம் சடலங்களால் குப்பை போல நிறைய, ஸ்குவிட் போன்ற ராட்சத உயிரினம் அவற்றை நாடி வருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - சாம்பல் நிறங்கள்
    9 டிசம்பர், 2009
    44நிமி
    TV-14
    அவசர மூளை அறுவை சிகிச்சைகள் குறித்து ப்ரின்ஜ் குழு விசாரணை நடத்தும்போது, டாக்டர் பிஷப்பின் மூளைத்திறன் புதிய வடிவம் எடுக்கிறது. வில்லியம் பெல்( லியானார்ட் நிமோய்) மீண்டும் வெளிப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ2 எ11 - அகழாய்வு
    10 ஜனவரி, 2010
    44நிமி
    TV-14
    மீண்டும் உயிர்பெற்ற ஒரு பெண், காணாமல் போன வீரருடன் கொண்ட தொடர்பு, ப்ரின்ஜ் குழுவின் தலையீட்டை அவசியப்படுத்துகிறது. முதல் சீசனின் சிறப்பு பகுதியில் இது நேர்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ2 எ12 - ஜேஹரி சாளரம்
    13 ஜனவரி, 2010
    44நிமி
    TV-14
    விவரிக்கமுடியாத தாக்குதலைத் தொடர்ந்து உருச்சிதைந்த மனிதர்கள் கூட்டம் மறைந்து வாழ்ந்த சிறிய நகரத்திற்கு பிரின்ஜ் குழு செல்கிறது. ஆனால் அவர்கள் அதைத்தவிர வேறு எதுவும் செய்யவில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ2 எ13 - ஆழத்தில் என்னவோ
    20 ஜனவரி, 2010
    44நிமி
    TV-14
    விஷ வைரஸ் பற்றி விசாரணை நடத்தியபோது, அத்துவானமான கட்டடம் ஒன்றில் பீட்டரும், ஒலிவியாவும் தனித்து சிக்கிக்கொள்கிறார்கள். அவர்களின் உயிருக்கு ஆபத்தான சூழல் ஏற்படுகிறது. குழுவின் மற்றவர்கள் அவர்களை காப்பாற்ற முயல்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ2 எ14 - பாதிரியின் மீட்சி
    27 ஜனவரி, 2010
    44நிமி
    TV-14
    ஒரு திருமணவிழாவில் விஷ மருந்து ஆயுத பரிசோதனையான பயன்படுத்தப்பட்டது பற்றிய விசாரணையில், பிஷப் குடும்பத்தில் உள்ளவருக்கு உள்ள தொடர்பு தெரியவருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ2 எ15 - ஜாக்ஸ்சன்வில்லி
    3 பிப்ரவரி, 2010
    44நிமி
    TV-14
    சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியபோது மன்ஹாட்டன் அலுவலக கட்டடத்தில் இருந்து ஒரே ஒருவர் உயிர்பிழைக்கிறார். இதற்கு காரணம், வில்லியம் பெல் உடன் பல ஆண்டுகளுக்கு முன் செய்த ஆராய்ச்சி என்று வால்டர் கண்டறிகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ2 எ16 - பீட்டர்
    31 மார்ச், 2010
    44நிமி
    TV-14
    ஒலிவியாவுக்கு மாற்று உலக மூலம் பற்றி பீட்டர் விவரிக்க, பீட்டரின் தாய் (ஆர்லா பிராடி) அறிமுகப்படுத்தப்பட்ட 1985 ஆம் ஆண்டை நினைவு கூர்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ2 எ17 - ஒலிவியா ரிவோல்வருடன்
    7 ஏப்ரல், 2010
    44நிமி
    TV-14
    இதுவரை இல்லாத நோயால் ஒரு ஆரோக்கியமான பெண்மணி உயிரிழக்கிறார். அதற்கான காரணம் மேலும் பல உயிர்களை பலிவாங்கும் முன் அதன் மூலத்தை ப்ரின்ஜ் குழு ஆராய்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ2 எ18 - வெள்ளை டியுலிப்
    14 ஏப்ரல், 2010
    44நிமி
    TV-14
    அந்த பயணிகள் ரயில் முற்றிலும் சக்திஇழந்து காணப்படுகிறது. ப்ரின்ஜ் குழு, மரண அபாயம் உள்ள மற்றொரு விநோத வழக்கை விசாரிக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ2 எ19 - மறுபக்கம்
    21 ஏப்ரல், 2010
    44நிமி
    TV-14
    தாமஸ் ஜெரோம் திரும்பிவிட்டார. மாற்று உலகின் ஷேப் லிப்டர் இருப்பது இதன் மூலம் உறுதியானது. பீட்டர் குடும்ப ரகசியத்தை வெளியிட, நியூட்டனின் நோக்கத்தை கண்டறிய வால்டர் போராடினார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ2 எ20 - பிரவுன் பெட்டி
    28 ஏப்ரல், 2010
    44நிமி
    TV-14
    மனதை பாதிக்கக்கூடிய சில செய்திகளை வால்டர் எதிர்கொள்ள, ஒலிவியாவின் சகோதரி மகளான எல்லாவிடம் ( லில்லி பில்பிளாட்) ஒலிவியா மற்றும் ஏஜென்ட் பிராய்ல்ஸ் சம்பந்தபட்ட இசை நிகழ்ச்சி அடங்கிய கதையை சொல்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ2 எ21 - வடமேற்கு வழியாக
    5 மே, 2010
    44நிமி
    TV-14
    நியூட்டனுடன் தொடர்புடைய தொடர் கொலை குறித்த விசாரணைக்காக உள்ளூர் காவல் அதிகாரியுடன் பீட்டர் சேர்ந்து கொள்கிறார். " அந்தப் பகுதியில்" இருந்து யாரோ வருகை தருகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ2 எ22 - அங்கே
    12 மே, 2010
    44நிமி
    TV-14
    வால்டர் மற்றும் ஒலிவியா இருவரும் மாற்று உலகத்திற்குள் செல்கிறார்கள். இருபகுதி சீசனில் முதலில் வந்த வில்லியம் பெல்(சிறப்பு நட்பு நட்சத்திரம் லியானார்ட் நிமோய்)லை எதிர்கொள்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ2 எ23 - ஓவர்தேர் : பார்ட் 2
    19 மே, 2010
    44நிமி
    TV-14
    இருபகுதி சீசனின் இறுதியின் இரண்டாவது பகுதியில் இரு பிரபஞ்சங்களும் தியாகங்கள் செய்ய உள்ளன. வால்டரும், ஒலிவியாவும் " அந்த பக்கத்திற்கு" வருகை தருகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபயமுறுத்தும் காட்சிகள்போதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Joe ChappelleBrad AndersonFrederick E.O. ToyeJeannot SzwarcCharles BeesonDennis SmithAkiva GoldsmanJeffrey G. HuntDavid StraitonPaul A. Edwards
தயாரிப்பாளர்கள்
Alex KurtzmanRoberto OrciAkiva Goldsman
நடித்தவர்கள்
Anna TorvJoshua JacksonLance Reddick
ஸ்டுடியோ
WB
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.